Gowtham Prabakaran (@gowtham3834) header
Gowtham Prabakaran (@gowtham3834) profile picture

BE.(ECE), Operations And Marketing IN MBA Doing Research is My Passion. Freelancer.

Tirupathur, India
Joined February 2010
Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)Photo by Gowtham Prabakaran (@gowtham3834)
இது ஒரு கால்வாயால்ல, திருப்பத்தூர் முழுவதும் இப்படித்தான் உள்ளது. இதை அனைத்தையும் தூர்வார்பவர்கள்மாரு கேட்டுக் கொள்கிறேன்@CMOTamilnadu @TVKPartyHQ @TVKPartyHQ @RvRanjithtvk @imrajmohan @RameshOffcl @Arappor @CTR_Nirmalkumar @BussyAnand @svembu @AadhavArjuna @mkstalin @Udhaystalin
2
1
2
3,656
Gowtham Prabakaran retweeted
டெண்டர்களில் ஆரோகியமான போட்டி இருந்தால் அரசு ஒரு ஆண்டுக்கு Rs 60000 கோடி வரை சேமிக்க முடியும் ! எஸ்டிமேட் பெரும்பாலும் கடந்த ஆட்சிகளில் அதிகப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் செட்டிங் செய்யாமல் அனைத்து தகுதியான ஒப்பந்ததாரர்களையும் பங்கெடுக்க விடும் பொழுது , அவர்கள் எஸ்டிமேட் விட 30% குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியும் அதில் அவர்களால் லாபம் பார்க்க முடிகிறது . அந்த அதிகப்படுத்தப்பட்ட எஸ்டிமேட் தான் Party Fund ஆக கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் அடித்த பணம்! இந்த நிலை தொடர டெண்டர் சட்டங்களிலும் ஊழலை ஒழிக்க மற்ற சட்டங்களிலும் பல சட்ட திருத்தங்களும் தேவை. செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான விரிவான புகாரையும் அறப்போர் இயக்கம் வரும் வாரத்தில் முதல்வருக்கு அனுப்ப உள்ளோம்.
25
321
14
1,030
41,730
Gowtham Prabakaran retweeted
My EB Service No: 09-245-236-2490 This is a serious issue with the meter reading recorded by TNEB/TANGEDCO. I physically checked my electricity meter. The actual meter reading is 12,113.3 kWh. But my latest bill dated 24/08/2026 shows a Final Reading of 12,855.0 kWh. That is a difference of 741.7 units (kWh) between the physical meter and the reading used for billing. The bill itself says: Initial Reading: 11,290.0 Final Reading: 12,855.0 Billed Consumption: 1,565 units Physical meter reading: 12,113.3 So how did TNEB arrive at a final reading that is 741.7 units higher than the actual meter reading? I went to the Madipakkam EB office to get this corrected. Instead of resolving the issue, the staff were not responsive and asked me to meet the AE. Why should a consumer have to keep visiting EB offices and spend our valuable time correcting a mistake made by the department? The employees responsible for maintaining and recording these readings are paid from public money. If I delay my EB payment, the department has the authority to take action/disconnect the supply. But when the department makes a major billing error, who is accountable? I want TANGEDCO to: Verify the physical meter reading. Explain how 12,855.0 was recorded when the meter shows 12,113.3. Correct the bill immediately. Explain how this error happened. Ensure consumers are not forced to run from office to office for departmental mistakes. TNEB/TANGEDCO, what action are you going to take on this blunder? @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @EcrPSaravanann @CMOTamilnadu @polimernews @sunnewstamil @pttv_tweets @indiatodaytamil எனது EB Service No: 09-245-236-2490 இது TNEB/TANGEDCO-வின் மின் அளவீடு மற்றும் பில் கணக்கீடு தொடர்பான மிகவும் முக்கியமான பிரச்சினை. நான் நேரடியாக எனது மின் மீட்டரைச் சென்று பார்த்தபோது, அதில் இருக்கும் உண்மையான Reading 12,113.3 kWh. ஆனால் 24/08/2026 தேதியிட்ட எனது EB Bill-ல் Final Reading 12,855.0 என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, என்னுடைய Physical Meter Reading-ஐ விட பில்லில் 741.7 units (kWh) அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. Bill-ல் இருப்பது: Initial Reading: 11,290.0 Final Reading: 12,855.0 Billed Consumption: 1,565 units Physical Meter Reading: 12,113.3 அப்படியென்றால் ஒரு நேரடியான கேள்வி: மீட்டரில் 12,113.3 இருக்கும்போது, TNEB எப்படி 12,855.0 என்ற Final Reading-ஐ பதிவு செய்தது? இந்த பிரச்சினையை சரி செய்ய Madipakkam EB Office-க்கு நேரடியாக சென்றேன். அங்கே சரியான பதில் சொல்லாமல், AE-யை சந்தியுங்கள் என்று கூறுகிறார்கள். TNEB ஊழியர்கள் செய்த தவறை சரி செய்வதற்காக, நுகர்வோர் ஏன் அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டும்? நாங்கள் EB Bill-ஐ தாமதமாக கட்டினால், மின் இணைப்பை துண்டிக்கும் அதிகாரம் துறைக்கு இருக்கிறது. அதேபோல், துறையின் தவறான Reading காரணமாக அதிகமாக பில் வந்தால் அதற்கு யார் பொறுப்பு? எங்களுடைய நேரமும் பணமும் முக்கியம். பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் செய்த தவறை சரி செய்வதற்காக பொதுமக்களையே மீண்டும் மீண்டும் அலைய வைப்பது எந்த விதத்தில் நியாயம்? TANGEDCO உடனடியாக: Physical Meter Reading-ஐ சரிபார்க்க வேண்டும். 12,113.3 இருக்கும்போது 12,855.0 எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும். தவறான பில்லை உடனடியாக திருத்த வேண்டும். இந்த தவறு எப்படி நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற தவறுகளுக்கு நுகர்வோரை அலைய வைக்காமல் உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். TNEB/TANGEDCO — இந்த மிகப்பெரிய தவறுக்கு உங்கள் நடவடிக்கை என்ன?
3
2
1
3
381
Gowtham Prabakaran retweeted
UPI: 0 to 1950 Cr transactions/month The world said India couldn't build transformative digital infra. Now they're copying our homework. Physical AI is next. We'll export Made in Bharat wrapped in chrome. My first published article in @timesofindia 🧵:
13
5
67
403
241,183
Gowtham Prabakaran retweeted
இது ஒரு கால்வாயால்ல, திருப்பத்தூர் முழுவதும் இப்படித்தான் உள்ளது. இதை அனைத்தையும் தூர்வார்பவர்கள்மாரு கேட்டுக் கொள்கிறேன்@CMOTamilnadu @TVKPartyHQ @TVKPartyHQ @RvRanjithtvk @imrajmohan @RameshOffcl @Arappor @CTR_Nirmalkumar @BussyAnand @svembu @AadhavArjuna @mkstalin @Udhaystalin
2
1
2
3,656
Gowtham Prabakaran retweeted
எங்கள் வீட்டில் அருகிலே இருக்கும் கால்வாயை தூர்வாரப்படுமாறு திரு திருப்பதி அண்ணன் அவர்களை வேண்டி @annamalai_k @ThandhiTV @TVKVijayHQ @RameshOffcl @TVKPartyHQ @Udhaystalin @narendramodi @TNDIPRNEWS @imrajmohan @DMKITwing @DistrictColle12 @TVKHQ_Tirupathu instagram.com/p/DZrPDFBRwgg/
1
1
41
எங்கள் வீட்டில் அருகிலே இருக்கும் கால்வாயை தூர்வாரப்படுமாறு திரு திருப்பதி அண்ணன் அவர்களை வேண்டி @annamalai_k @ThandhiTV @TVKVijayHQ @RameshOffcl @TVKPartyHQ @Udhaystalin @narendramodi @TNDIPRNEWS @imrajmohan @DMKITwing @DistrictColle12 @TVKHQ_Tirupathu instagram.com/p/DZrPDFBRwgg/
1
1
41
RT @kuttrapali26: Fans of Vijay’s movies, today feels bigger than cinema Congratulations, Vijay (TVK) Wishing you great success and a pro…
3
7
Gowtham Prabakaran retweeted
“You are not a leader, until you have produced another leader” #Goodmorning
26
24
1
565
28,812
Gowtham Prabakaran retweeted
Replying to @industrybuying
@industrybuying your customer service is not up to the mark and very worst service in online marketplace. I ordered the product attached but I thought it was a shrink wrap since I searched the same but the website suggested this product so I ordered later received the product 1/n
3
1
1
81
Gowtham Prabakaran retweeted
Later received the product I was shocked that the product is just a plastic film but I was searched for shrink wrap you wrongly showed the wrong product and I ordered. While asking for a return simply rejected 🙅 Very worst customer service. Definitely it’s the last product
1
1
30
Replying to @industrybuying
@industrybuying your customer service is not up to the mark and very worst service in online marketplace. I ordered the product attached but I thought it was a shrink wrap since I searched the same but the website suggested this product so I ordered later received the product 1/n
3
1
1
81
Later received the product I was shocked that the product is just a plastic film but I was searched for shrink wrap you wrongly showed the wrong product and I ordered. While asking for a return simply rejected 🙅 Very worst customer service. Definitely it’s the last product
1
1
30
Gowtham Prabakaran retweeted
Adding more details: • Account opened via Video KYC on 24 Feb 2026 • Debit card received & activated on 2 Mar 2026 • Account suddenly closed without consultation • No proper guidance from branch Still no resolution.
1
1
20
Gowtham Prabakaran retweeted
If not addressed immediately, I will escalate this to Reserve Bank of India and file a formal complaint through PG Portal. @TheOfficialSBI @RBI @DFS_India @sjaishankaroffc @PMOIndia @narendramodi @nsitharamanoffc @nsitharaman @OfficialSBICare
1
1
13
Gowtham Prabakaran retweeted
Meanwhile, within just ONE DAY, HDFC Bank verified my business and opened a current account with full support ✅ Same customer. Same documents. Different standards. Is this how SBI treats small business owners?
2
1
1
36
Gowtham Prabakaran retweeted
Dear SBI, Closed my current account without consent ❌ No explanation ❌ No response from Branch Manager ❌ Even after submitting all documents — silence ❌ This is directly affecting my GST-linked business and seller accounts. #SBI #SmallBusiness #CustomerExperience
2
1
1
22
Is this how verification works at @TheOfficialSBI? Opened a Current Account through Video KYC on 24 Feb 2026. During field verification I clearly explained my business and provided GST & MSME certificates.
1
140
Today my account was closed citing “no stock available”. Closing a legitimate business account without proper verification is highly disappointing. Requesting @SBICare to review this matter immediately.
1
1
31
Small entrepreneurs depend on banks for support. Actions like this discourage genuine businesses.
22