ஆன்மீக அரசியல் (@hell_politic) header
ஆன்மீக அரசியல் (@hell_politic) profile picture
Joined January 2024
Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)Photo by ஆன்மீக அரசியல் (@hell_politic)
ஆன்மீக அரசியல் retweeted
Iuml yum neegalum thaan da Karanam modhala ithuku kiruku kommudhis
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
11
46
727
ஆன்மீக அரசியல் retweeted
The Alandur sub registrar office in Chennai is not registering the property of someone I know for the than two months. He is v. disturbed. How long can one wait for this job which hardly takes 30 mins?. What do the officers there want. @actorvijay @CMOTamilnad @raviarchlekse @lokbhavan_tn
26
75
5
204
20,056
ஆன்மீக அரசியல் retweeted
ஆனால் ஊழல் என்னும் வியாதியை தடுப்பதற்கான மருந்து, தீர்ப்பதற்கான மருந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை. ரூபாய் 50 லட்சம் கீழே வெளிப்படையான டெண்டர்களை போடாமல் மறைத்து வைத்து டெண்டர் போடுங்கள் என்ற நிதித்துறை செயலரின் சுற்றறிக்கை வியாதியை வளர்க்கும். அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்பதே வியாதிகளை தீர்க்க நம் கண் முன்னே இருக்கும் அறிவியல் பூர்வமான மருந்து. ஊழல் வியாதிகளை தடுக்க, தீர்க்க சொற்கள் அளவில் பேசிவிட்டு செயலளவில் வியாதிகளை பரப்பும் வேலையில் உங்கள் அரசு ஈடுபடுவது நியாயமா முதல்வரே?? சுற்றறிக்கையை ரத்து செய்யுங்கள். வெளிப்படையான டெண்டர்களை உறுதி செய்யுங்கள். @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand
22
290
14
640
28,028
ஆன்மீக அரசியல் retweeted
We warmly welcome PepsiCo India's ₹868 crore investment in a new greenfield foods manufacturing facility at Mannaparai, Tamil Nadu. This investment is a strong vote of confidence in Tamil Nadu's manufacturing ecosystem. The facility will create around 650 direct and indirect employment opportunities, strengthen local MSMEs and ancillary industries, and expand PepsiCo's partnerships with farmers across the state. We look forward to continuing the long and fruitful partnership of Tamil Nadu with PepsiCo. Under the leadership of our Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, we remain committed to making Tamil Nadu the preferred destination for businesses to invest, grow and thrive.
34
166
10
752
32,206
ஆன்மீக அரசியல் retweeted
BuzzWorks, the flexible workspace and managed office solutions arm of Brigade Group, has announced its foray into Chennai with 65,000 sq. ft. managed office space across two new facilities at Brigade Tech Boulevard on Pallavaram–Thoraipakkam Radial Road and Brigade Vantage on Old Mahabalipuram Road (OMR). The new facilities, which will cater to the evolving workspace requirements of Global Capability Centres (GCCs), IT-BPM, engineering, manufacturing and BFSI companies in Chennai, is expected to generate a combined annual revenue of approximately ₹10 crore. The company is also planning a further expansion of 1 lakh sq. ft. in the city by financial year 2028.
17
78
3,309
ஆன்மீக அரசியல் retweeted
Take out religion & caste inequalities in India. India will become the largest economy in the world with 100% literacy and top notch infrastructure! Politicians thrive by pinning people against each other for power! Andhbakth/Sanghi normies will never understand this!
8
2
34
1,051
ஆன்மீக அரசியல் retweeted
அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்தோம் ! இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். குவாரி மாபியாக்களை எதிரித்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அறப்போர் 2024 ஆம் ஆண்டு கொடுத்த புகாரில் ஜெயகாந்தன் IAS செய்த ஊழல் மோசடிக்கான ஆதாரங்களை தெளிவாக வெளிக்கொண்டு வந்து இருந்தோம். திருநெல்வேலி ராதாபுரம் தாலுக்கில் 25 குவாரிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக 50 லட்சம் கன மீட்டர் Rough Stone வெட்டி எடுக்கபப்ட்டது. அடைமிதிப்பாங்குளம் இறப்புகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ராதாபுரம் 25 குவாரிகளுக்கு மட்டும் 262 கோடி ரூபாய் அபராதம் போட்டார் துணை ஆட்சியர். அதன் மீதான மேல் முறையீடு இருப்பின் குவாரி நபர்கள் ஆட்சியரிடம் முறையிட வேண்டும். ஆட்சியர் விஷ்ணு மீது அப்போதைய MLA அப்பாவு, MP ஞானதிரவியம் போன்றவர்கள் குவாரிகளை திறக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனடியாக திமுக ஆட்சியில் கனிமவள ஆணையராக ஜெயகாந்தன் IAS கொண்டு வரப்பட்டு அனைத்து குவாரி அதிபர்களையும் ஆட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக இரண்டாம் மேல்முறையீடு செய்ய கூட்டுச்சதி செய்கிறார்கள். இதற்கு சட்டத்தில் வழி இல்லை. இருந்தாலும் மாபியாக்களுக்கு எதற்கு சட்டம் ? ஜெயகாந்தன் IAS சட்டத்தை மீறி அனைத்து அபராதங்களையும் காலை செய்கிறார். ராதாபுரம் தாலுக் 262 கோடி ரூபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக மாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதனால் அரசு இழக்கும் பணம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு 100 சதவீதம் கனிமவள தொகையை மீட்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தும் அபராதங்களை தள்ளுபடி செய்கிறார். அறப்போர் புகார் மீது ஜெயகாந்தனின் அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தற்பொழுது உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்துள்ளோம். இன்று வரை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சர் டேபிளில் இருந்து நகராத FILE @drtkprabhu_TVK பொறுப்பெடுத்த பிறகு FILE நகர துவங்கி நம் புகார் மீதான துறையின் அறிக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது . ஜெயகாந்தன் IAS உள்பட தவறு செய்த அனைவரின் மீதும் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! இந்த மாபியாக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடி மீட்டெடுக்கப்பட்டு அந்த பணத்தை திருநெல்வேலி மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்! அறப்போர் தொடரும்!
9
78
5
187
8,939
ஆன்மீக அரசியல் retweeted
தவெக விங்: மிஸ் யூனு மெஸ்ஸேஜ் அனுப்புனா தப்பில்ல... எல்லாரும் உங்க பொண்டாட்டி நம்பர் அனுப்புங்கடா நான் அனுப்புறேன் மிஸ்யூனு... 🤷‍♂️ தப்பு எவன் பண்ணாலும் தப்பு தான்டா இவனுங்கள வேலைக்கு வச்சுட்டு தான் நீ நல்ல ஆட்சி குடுக்க போறியாண்ணா 🤦‍♂️
4
13
46
2,679
ஆன்மீக அரசியல் retweeted
ஐயா ஏதாவது கொஞ்சம் பார்த்து பண்ணி உதவி பண்ணுங்க @srinathtvk @TVKVijayHQ @BussyAnand
5
109
5
138
2,588
ஆன்மீக அரசியல் retweeted
What happened to my city? Got harrassed and threatened on road with knifes today. Incident happened at kamatchi hospital signal while turning towards Radial road from Velachery main road. Car in front of me was harrassed and then I was targeted. @chennaipolice_ @COPTBM (1/2)
87
473
83
1,635
372,141
TN counters ‘investment flight’ to AP amid exit row Officials assert that Tamil Nadu continues to be one of the top destinations for investors and that nothing has changed even with a new government in place. “Continuity in policy is what the state has always been known for."
3
22
1
84
6,014
ஆன்மீக அரசியல் retweeted
Lakhs of Tamils work and interact daily with Kannadigas in Karnataka without animosity and co exist peacefully. Certain troll accounts are making a huge mistake by messing with this relationship and creating hostility. The enmity so far has been at a political level and not people level.
12
11
4
62
14,581
ஆன்மீக அரசியல் retweeted
50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலைகளுக்கான டெண்டர் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்ட டெண்டர்களாக போடப்பட வேண்டும் ?? THE CIRCULAR OF FINANCE SECRETARY MUST BE WITHDRAWN! IT MUST BE THROWN IN THE DUSTBIN! WE SHOULD NOT ALLOW THIS TO CONTINUE!
19
165
6
441
13,163
ஆன்மீக அரசியல் retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே. இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல். உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! @tnpoliceoffl @CMOTamilnadu
47
423
25
808
36,177
ஆன்மீக அரசியல் retweeted
Why does TASMAC still buy from suppliers reportedly linked to DMK and AIADMK? Where are transparent, competitive tenders for better quality and choice? Has the government changed while the old arrangements remain intact? Who really controls TASMAC now? @CMOTamilnadu
Wanted to get some beer, so went to the @TasmacOfficial "elite" store in Adyar, Chennai: 1. No more self-selection, back to counter format at the entrance. They claim bottles get stolen! Seriously? Any small supermarket does this better. 1/n
41
53
8
250
6,454
ஆன்மீக அரசியல் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
66
189
14
738
23,295
ஆன்மீக அரசியல் retweeted
Thank you @Ahmedshabbir20 for inviting me. A detailed discussion on Law and order issues in TVK govt. I've spoken in detail on how traffic in Chennai is a complete mess and it's a symptom of the larger law and order issues. Also how the TN police needs to look at demand reduction of Drugs along with supply reduction (Enforcement). Do watch.
13
15
7
121
6,035
ஆன்மீக அரசியல் retweeted
தூய சக்தி மாகாணம் ! அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு ! பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க.. அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் ! இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது! ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN! @CMOTamilnadu
59
668
36
1,830
111,239
ஆன்மீக அரசியல் retweeted
Hearing gossips that #TVK MLA Rhevanth charan is Trying to release #OM in many theaters,If the allegations against TVK MLA Rhevanth Charan regarding Dhanush's movie theatrical release are true, @CMOTamilnadu must personally appreciate this matter. Such incidents create a positive impression of TVK among cinema lovers. Honestly, this is making us increase respect for the party.
10
1
44
2,816
ஆன்மீக அரசியல் retweeted
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், அவரது ஒப்பற்ற தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்! அவரைப் போன்று தமிழ் உணர்வும், இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
24
171
1
695
10,709