
Hema🇵🇸 retweeted
kasu maams dropping the muthumani sequence bts for deepavalli >>>>
Karthi-Dorothy Thala Deepavali stills are here ❤️❤️❤️❤️
Happy Deepavali 💥🪔🪔💥
Your overwhelming love to #Dorothy has made this Diwali so so special for us... 🙏🏻🙏🏻
Here's a little something from our side to our dear... #Dorlings #DorothyAddicts ❤️❤️
#DorothyDiwali
Hema🇵🇸 retweeted
Happy Deepavali 💥🪔🪔💥
Your overwhelming love to #Dorothy has made this Diwali so so special for us... 🙏🏻🙏🏻
Here's a little something from our side to our dear... #Dorlings #DorothyAddicts ❤️❤️
#DorothyDiwali
Hema🇵🇸 retweeted
manikandan as rajini's son was such a generational casting and I need them to do that again actually
Hema🇵🇸 retweeted
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Hema🇵🇸 retweeted
Disbanding the committee without even publishing Part II is not a fair decision. Just imagine the amount of hard work the entire team would have put in. The government should have thought twice before taking such a decision. It is a genuine concern, and the efforts of the team deserve to be acknowledged.
thehindu.com/news/national/t…
Hema🇵🇸 retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று மீண்டும் சிக்கிய தவெக
அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது.
ஒரே ஏரியா ஒரே ரோடு 😂
Hema🇵🇸 retweeted
தலைமை ஆச்சர்ய குறி, மொத்த தற்குறிங்க கூட்டம் எல்லாத்துக்கும் தீபாவளி wishes சொல்லி இருக்காரு.. 🤣🤣
Me from Sep25: Real #DorothyAddicts
Hema🇵🇸 retweeted
திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் மொள்ளமாரித்தனம் எல்லாத்தையும் மொத்தமா குத்தகை எடுத்த பொட்டு மாமா கும்பல்
எங்கப்பன் குதறுக்குள்ள இல்லனு இவன்களே expose ஆகிட்டு இருக்கானுங்க…
Hema🇵🇸 retweeted
தங்கள் உறவுகளை இழந்த வலியில், வேதனையில்,
தங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத ஒரு அரசை நோக்கி, தாங்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரை நோக்கி கேள்வி கேட்க கூட இந்த ஆட்சியில் உரிமை இல்லையா?
ஐஏஎஸ் அதிகாரி சொல்ல முயலும் குறைந்தபட்ச வார்த்தையைக் கூட அமைச்சர் ஸ்ரீநாத் சொல்ல மாட்டாரா? முதல்வரின் நண்பர் என்பதால் அவரைப்போலவே தான் இருப்பாரா?
சாதனை எல்லாம் பல்லிளிக்க பிரஸ் மீட் கொடுக்க முன்வரும் தவெக அறிவுஜீவி அமைச்சர்கள், பிரச்சனை என்றால் மட்டும் கையும் வாயும் காட்டிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏனோ?
அமைச்சர் சென்ற பிறகு காவல்துறை அதிகாரி கேள்வி கேட்ட நபரை மிரட்டி இருப்பது கேவலமான பாசிசப் போக்கின் கொடூர உச்சம். அமைச்சர் என்றால் கேள்வி கேட்கக் கூடாதா? கேள்வி கேட்டால் காவல்துறை இப்படி தான் மிரட்டுமா? மக்கள் நினைத்தால் மட்டும் தான் இந்த அதிகாரம் எல்லாம்!
எளிய மக்கள், கேட்க யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம். கடலாடிச் செல்லும் மீனவ மக்களுக்கு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் வழியில் @AIADMKOfficial என்றும் துணைநிற்கும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
Hema🇵🇸 retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
Hema🇵🇸 retweeted
Breaking: @TVKVijayHQ government winds up the High Level Committee on Centre - State relations! After dithering for six months, @CMOTamilnadu via the Public Department, winds up the Commission !
Chief Minister C. Joseph Vijay proves, yet again, by his actions that he is scared of @BJP4India and @narendramodi government. The Karur killings is guiding EVERY TVK action.
The reasoning in this order is that this is not a statutory body. But the fact is that neither the Tamil Nadu State Law Commission nor the Law Commission of India are statutory bodies; both are constituted by executive orders.
Tamil Nadu’s State Law Commission has existed from 1994 - all constituted through G.Os. Yet, in 2025, the previous Government constituted a separate High-Level Committee on Union–State Relations under Justice Kurian Joseph
No past reports of the State Law Commissions are available on GOTN's website or elsewhere for perusal.
Hema🇵🇸 retweeted
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
Hema🇵🇸 retweeted
#WATCH | "விஜய் என்ற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் திடீரென உற்பத்தி ஆகியிருக்கிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட எழுத்தாளர்களை நாங்கள் கேள்விப்பட்டதே இல்ல.." -பெ.சண்முகம், CPIM
#SunNews | #PeriyarArivulagam | #Vijay | @Shanmugamcpim





























