சண்டியருக்கும் அக்னி பிரதர்சிற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.
REVENGE can only be settled in BLOOD
Tomorrow @ 5:00 PM
@ikamalhaasan
#SUArunkumar
#KamalHaasan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
கொலை உணர்வை தூண்டும் குப்பைகளை எடுப்பவரோடு நின்று பின்னர் கொலையானவர்களுக்காக போராடும் செயல் அயோக்கியத்தனமானது @thirumaofficial @Shanmugamcpim @VanniTamizhVCK
தென்மாவட்டங்களில் #சண்டியர் எனும் வார்த்தையில் உறைந்திருக்கும் சாதி-ஆதிக்க கணபரிணாமத்தை நன்கு அறிந்தும் அதைக் கண்டிக்காமல் அப்படத்தின் படப்பிடிற்குத் தளத்திற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவது என்ன வகையான அரசியல்? @thirumaofficial @Shanmugamcpim @tnueforg @CPItnOfficial
கையில் அருவா கொடுத்து சண்டியர் என்று தலைப்பிட்டு பழிக்கு பழி வாங்கும் படமெடுத்து சுள்ளான் மதன்களை உருவாக்கும் வேலையை கமல் செய்ய போகிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் அமர்ந்து சோறு தின்று வந்துள்ள கும்பல் @thirumaofficial @VckBalaji @Shanmugamcpim @CPItnOfficial @Vanni
படப்பிடிப்பு தளம் சென்று வாழ்த்துவது கூட ஓகே ஆனால் சண்டியர் எனும் தலைப்பை ஆதரிக்கும் நிலை எல்லாம் அசிங்கம். சாதி பெயர்கள் எல்லா கமல் படங்களிலும் இயல்பாய் புழங்கும். கமல் இந்த விஷயத்தில் முத்தையாவை விட அதிக ஆபத்தானவர். அறிவாளி செய்யும் தவறு அதீத பாதிப்பை உண்டாக்கும்.
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
அடேய் TVK ஏன்டா இப்படி கமெண்ட்ஸ் செக்சனை ஸ்பேம் பண்ணி வச்சிருக்கீங்க
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
சமூகநீதி கண்காணிப்பு குழு ஒன்றை 2021ல் அமைத்தார்கள் அந்த குழு என்ன செய்ததென்று அவர்களுக்கும் தெரியாது இவருக்கும் தெரியாது
நூலகத்தில் சீல் வைத்த தேதி தான் புத்தகத்தை வாங்கிய தேதி அதாவது காலையில் போன் போட்டு மாலையில் புத்தகம் வந்துவிட்டது 😂
Replying to @Tamilaruvi_T
புத்தகம் வாங்கின தேதி 22.06.26. அப்போ எந்த மந்த புன்னகை இருந்தான் டா கேன் புன்னகை
Bison 🦬 retweeted
இதெல்லாம் கொள்முதலுக்கு recommend பண்ணவே மாட்டாங்க. இவர்களும் வாங்க மாட்டாங்க. நல்ல பல நூல்கள் அரசாங்க நூலகங்களில் இருப்பது அரிது.
ஆனால் குறை ஒன்றும் இல்லை. இந்த library wholesale procurement racket எல்லாம் தாண்டி அறிவுசார் சமூகம் ஒன்று உயிர்ப்பாய் உள்ளது. So இந்த நூல் நல்ல reach ஆகி இன்றும் நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது. நன்றி.
//நவீன சமுதாயத்தில் நேர்மையுடன் வாழ்வது// 😂😂😂
அகல்விளக்கு பதிப்பகம் ISBN எண்ணிற்குக் கடைசியாகப் பதிவு செய்துள்ள சில நூல்களுள் ஒன்று "நவீன சமுதாயத்தில் நேர்மையுடன் வாழ்வது" #PeriyarArivulagam
ஹான்ஸ் சிம்மர் விளம்பரம்லாம் இல்லாம சும்மா ஷங்கர் மஹாதேவன் வெளியிட்ட பாட்டே 400 மில்லியன் போயிருக்கு..அனுமன்லாம் வட இந்தியாவில் நல்லா வியாபாரம் ஆகும் அழுவாம தூங்கு கரீம் பாய்
Ilaiyaraaja , AjayAtul and Kids can never ever 🙏🙏🙏🙏🙏🙏🙏
#ARRahman No one come near u man 🥹🫂❤️
#Ramayana #SunnyDeol #HanumanChalisa #Hanuman
நண்பர்களே நீங்க கிண்டல் செய்யும் அனைத்து ஆசிரியர் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆக இதை திட்டமிட்டே செய்துள்ளனர். 2024 முதல் 2026 (பிப்ரவரி) வரை பதிவு செய்துள்ளனர். எனில் இது திட்டமிட்ட ஊழலா யார் இதன் பின்னால் உள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு வாங்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயர்களைப் பார்த்தால், இவை தவெக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்களாக இருக்கும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. உண்மையை வெளிக்கொண்டுவந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu @imrajmohan
குற்றவாளிகளை எப்போது கைது செய்வீர்கள் ? இதை செய்தவர்கள் யார் என்பதை மக்கள் முன் ஆதாரத்தோடு அமபலப்படுத்துங்கள்.
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
If you search for the ISBN of this book it doesn't show up. Why did the DMK bought this book at a high price from publisher with an unfamiliar translator? the cover page says the translator holds an M.A., B.E., but the inside mentioned M.A., B.Ed.
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள்.
நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்?
குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை.
20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது.
22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா?
ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?
பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்?
இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா?
ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா?
யாசிர்
ஊடகவியலாளர்
Bison 🦬 retweeted
பெரியார் அறிவுலக விவகாரம்: எமரால்டு பதிப்பகம் ஒளிவண்ணன் கருத்து | Periyar Arivulagam Books
#perumalmurugan | #PeriyarLibrary





































