Vibin Chakkaravarthy (@iam_vibi) header
Vibin Chakkaravarthy (@iam_vibi) profile picture

District Secretary, Tenkasi South District, Tamilaga Vettri Kazhagam - @TVKVijayHQ. Executive director @TPVMultiplex | @VVR_Oil

Alangulam, Tenkasi
Joined December 2013
Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)Photo by Vibin Chakkaravarthy (@iam_vibi)
Thank you my #Thalapathy, my idol for making this moment so special in my life 🧿. Your words enlightened to perceive this dream of working towards a better #TamilNadu. I’m honoured to take upon this role as #TVK Tenkasi South District Secretary. This is just not a role but a responsibility to serve my people. I would like to thank our General Secretary Mr. @BussyAnand sir for guiding and nurturing me. Your intellect and thoughtfulness has never fell short. A great leader once said, “Power is not to be celebrated. It is to be used for the people! Quietly, honestly, and effectively.” #2026 🎯 #TamilagaVettriKazhagam #TVKVijay @actorvijay @AadhavArjuna
13
336
4
2,122
62,907
ஆலங்குளத்தில் #Hyundai showroom புதிய கிளையை திறந்து வைத்து #Bayon என்கிற புதிய ரக வாகனத்தின் விற்பனையை தொடங்கி வைத்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy @HyundaiIndia #Alangulam #Tenkasi #TVK
7
60
685
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், #Hyundai நிறுவனத்தின் புதிய கிளை ஷோரூம் திறப்பு விழா மற்றும் புதிதாக அறிமுகமாகியுள்ள Hyundai #Bayon ரக வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy @HyundaiIndia #Alangulam #Tenkasi #TVK
1
10
62
956
பொட்டல்புதூர் மக்களின் கோரிக்கயை ஏற்று பொட்டல்புதூர் பஞ்சாயத்து அலுவலகம் 30.91 லட்சத்தில் அமைக்க திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் அவர்களுடன் இணைந்து தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. T.P.V.V. விபின் சக்கரவர்த்தி அவர்கள் அடிக்கல் நாட்டினார். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
2
28
423
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் V.S. பாபு அவரது மறைவிற்கு, கழக நிர்வாகிகளுடன் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்.
2
61
706
7,384
Rest in peace Thiru. V.S. Babu sir!
1
37
284
1,179
மாணவர்களின் குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வாக, ஆலங்குளம் அன்னை சாரதாமணி துவக்கப்பள்ளியில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி, பைப்லைன் மற்றும் RO குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @imrajmohan #Vibin_Chakkaravarthy #TVK
5
44
473
நாட்டின் சுதந்திரத்திற்காக சிறைக்கு சென்று செக்கிழுத்த ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவை போற்றுவோம். வணக்கத்துடன், T.P.V.V. விபின் சக்கரவர்த்தி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் @CMOTamilnadu @TVKVijayHQ #VOChidambarampillai @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
3
22
357
ஆலங்குளத்தில் உள்ள அண்ணாநகர் முருகன் திருக்கோயில் சஷ்டி விழாவில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு கந்த சஷ்டி புத்தகம் வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
6
34
405
ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் இனிய நாளிதழ்கள் தின நல்வாழ்த்துக்கள்! #NationalPressDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
10
75
603
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற #மாரத்தான்2026 போட்டியை துவக்கி வைத்து போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளித்து, பரிசு வழங்கியபோது. #Marathon #DrugFreeSociety @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
2
16
282
ஆரியங்காவூர் சாலையில் கண்டெடுத்த 30 பவுன் தங்க நகையை பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மேட்டூரைச் சேர்ந்த 76 வயது முதியவர் பாப்பையா அவர்களின் நேர்மையைப் பாராட்டி, நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, மாலை, இனிப்புகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
18
1
82
957
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாரணபுரத்தில் குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி இனிப்பு மற்றும் பரிசு வழங்கிய போது. #HappyChildrensDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
13
123
626
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கனவு! ஒவ்வொரு கனவும் நாளைய இந்தியாவின் எதிர்காலம்! அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ❤️✨ T.P.V.V. விபின் சக்கரவர்த்தி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் #HappyChildrensDay @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #TVK
1
3
37
288
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் கழக நிர்வாகிகளின் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
1
14
334
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் கழக நிர்வாகிகளின் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வாழ்த்திய போது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
14
111
992
ஆலங்குளம் மத்திய ஒன்றியம் நல்லூரில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு தீபாவளி பரிசு மற்றும் புத்தாடைகள் வழங்கியபோது. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
9
40
462
மக்களைத் தேடி மக்கள் சேவை! மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், ஆழ்வார்குறிச்சி பேரூர் மக்களுக்காக ‘மக்கள் நலன்’ செயலியை அறிமுகப்படுத்தினேன். @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand #Vibin_Chakkaravarthy #Alangulam #Tenkasi #TVK
9
40
473