
என்னை வெறுப்பவர்களை விரும்ப நான் மகான் அல்ல.. என்னை விரும்புபவர்களை வெறுக்க நான் மாக்கானும் அல்ல . #RareSS #100Booksdays
Trichy
Joined May 2012
- Tweets25.5K
- Following1.6K
- Followers10.4K
- Likes16.5K
Pinned Tweet
போன்லயோ, நேர்லயோ கோர்வையா 4 வார்த்த சேர்ந்தாப்டி பேச வராது. பாக்கறதுக்கும் ரொம்பவே சுமார் தான். வாழ்க்கைல பெருசா லட்சியம்னும் ஏதுமில்லை. எதுக்கு வாழறோம்னு தெரியாம ஒரு இத்துப் போன வாழ்கைய வாழ்ந்துட்டு இருக்கேன்🚶🚶🚶
நான் மகான் அல்ல retweeted
கொலையானப் பிறகே குலதெய்வமாக்கப்பட்டது!
ஜாதிவெறியின் சின்னங்களே குலதெய்வங்கள்.
நான் மகான் அல்ல retweeted
எங்க வீட்டு டைகருக்கு தினமும் பெடிகிரி , வாரம் ஒரு டைம் கறி சோறு போடுறேன் ஆனா அது கூட எனக்கு இவ்வளவு விஸ்வாசமா இருந்ததில்ல
அடேய் பைத்தியக்காரா @Senthilvel79, காங்கிரஸ் எப்போ ஆளுநர் வெறும் தபால்காரர்னு சொன்னது? உனக்கெல்லாம் மாசம் 3 லட்சம் தண்டத்துக்கு குடுக்கறாங்களே. 🤡🤦♂️
நான் மகான் அல்ல retweeted
எம்எல்ஏ க்கு முட்டு கொடுத்தவங்க தான் அவரவிட இப்போ மொரட்டு அடி வாங்கிட்டு இருக்காங்க😂🤣
நான் மகான் அல்ல retweeted
விசாரணையே தேவையில்லை.
ஆடு களவே போகலை! களவு போன மாதிரி கனவு கண்டேன்னு விக்டிம் சொல்லிட்டா போதும். சீக்கிரம் சொல்லிடுவாங்க.
இவ்வளவு உயர் பொறுப்பில் உள்ளவருக்கே இந்த கதி என்றால் தினமும் கைப்பையில் தயிர்சோறு எடுத்துட்டு மில் வேலை, தையல் / அச்சு வேலைன்னு தின சம்பளத்துக்கு போகும் லட்சோபலட்சம் பெண்கள் நீதி, நியாயத்துக்கெல்லாம் ஆசைப்படவே கூடாது! எதையும் சகித்துக் கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் நடந்த ஒரே நல்லது, எல்லாம் முற்போக்கு முகமுடிகளும் கிழிந்து உண்மை முகங்கள் அடையாளம் தெரிகிறது.
தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #TVKMLA
#News18TamilNadu #TamilNews
நான் மகான் அல்ல retweeted
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
🤖 Made with AI
நான் மகான் அல்ல retweeted
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!!
#TVKVijayFails
நான் மகான் அல்ல retweeted
ரொம்ப ஆசைபட்றீங்களே, உங்களுக்கு ஒரு வீடியோ போடலாம்ன்னு சொன்னேன். ஆபீஸ்ல Credits வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லீட்டாங்க. சாரி சார் @duraivaikooffl
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
நான் மகான் அல்ல retweeted
டேய் இவன் டா
தற்குறி வச்சி செட்டப் வீடியோ எடுத்துட்டு இருக்காங்க
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
நான் மகான் அல்ல retweeted
ஜூலையில இருந்து பொம்பள பொறுக்கியை காப்பாற்றிய பொறுக்கி யார்?
பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்தி மேய விட இது திமுக இல்ல மேடம்.. தவெக விசாரணைக்கு அப்ரோ தண்டனை உறுதி 💯
@KanimozhiDMK
@CMOTamilnadu @TVKVijayHQ
நான் மகான் அல்ல retweeted
ஐய்யயோ தற்குறிங்க நீதிபதியே கடிக்க ஆரம்பிடுச்சிங்க 😂😂
Blastu Blastu 🔥🔥🔥
நீதிபதியின் கேள்வி என்னன்ன எதற்காக இன்னும் அந்த MLA மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே கேள்வி?
நான் மகான் அல்ல retweeted
#நல்லார்_ஒருவர்_உளரேல்_அவர்_பொருட்டு_எல்லார்க்கும்_பெய்யும்_மழை 💪🔥⭐ – at United Arab Emirates
நான் மகான் அல்ல retweeted
காவல்துறையில் விசாரணையில் ரகசியமாக இருக்கும் மாவட்ட ஆட்சியரின் பர்சனல் ஸ்க்ரீன்ஷாட்டுகள், இங்கிலாந்தில் இருக்கும் ஓர் ஈழ அகதிக்கு இங்கிருந்து பரிமாறப்பட்டிருக்கிறதென்றால், எப்படிப்பட்ட எதற்கும் துணிந்த கிரிமினல்கள் நம்மை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
நான் மகான் அல்ல retweeted
எம்.எல்.ஏ. பாவம் to அவரை கைது செய்ய வேண்டும்..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அன்றும்.. இன்றும்..
#SunNews | #Kallakurichi | #ArulVignesh
நான் மகான் அல்ல retweeted
அப்ப விஜய் கூப்ட்டு விசாரிச்சப்ப அருள் விக்னேஷ் பொய் சொல்லிருந்தா தவெககாரன் எவனும் விஜய்க்கு உண்மையா இல்லனு அர்த்தம்.இல்ல அவன் உண்மைய சொல்லியும் நடவடிக்கை எடுக்காம அமைதியா இருந்தா விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையா இல்லைனு அர்த்தம்.இது ரெண்டுல எதுஉண்மைனு தற்குறிகளே சொல்லுங்கடா?
This post is from a suspended account. Learn more






























