Chennai journalist (@ibrahim_Ajay) header
Chennai journalist (@ibrahim_Ajay) profile picture

Press media

Chennai, India
Joined December 2015
Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)Photo by Chennai journalist (@ibrahim_Ajay)
Chennai journalist retweeted
திருப்பரங்குன்றம் மக்கள் தெளிவா இருக்காங்க!👏 அண்ணா @CMOTamilnadu நம்ம சரியான பாதையில தான் போயிட்டு இருக்கோம்!
5
352
3
1,361
18,884
சர்வே தூணில் தீபமா? சங்கிகளை கதறவிட்ட நாரதர்! CM Vijay will Protect Muslims Rights Thiruparankundram deepam - Nizamuddin on Justice GR Swaminathan
6
385
6
1,108
55,173
Chennai journalist retweeted
சங்கிகள் வேலைய தொடங்கிடுச்சுக
132
756
17
3,230
167,499
Chennai journalist retweeted
🏡 **புதிய வீடு கட்டப் போறீங்களா? அப்போ இந்த அரசாணையை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 😍🔥** தமிழக அரசின் வீடு கட்டும் திட்ட அனுமதி தொடர்பான முக்கிய அரசாணை வெளியீடு! 📢 🏠 வீடு கட்டுவதற்கான புதிய வழிமுறைகள் என்ன? 📌 10,000 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிட அனுமதி தொடர்பான விவரங்கள்! 📌 அதிகபட்சம் 8 குடியிருப்பு யூனிட்கள்! 📌 கட்டிட உயரம் மற்றும் மாடிகள் தொடர்பான விதிமுறைகள்! 📌 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்! ⚡ வீடு கட்ட நினைப்பவர்கள், பிளான் அப்ரூவல் வாங்கப் போகிறவர்கள் இந்தத் தகவல்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்! 📄 அரசாணை எண்: G.O.(Ms).No.180 📅 நாள்: 08.10.2026 ❤️ இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க! 📲 இதுபோன்ற தமிழக அரசின் புதிய அறிவிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள **மக்கள் சேவை** பக்கத்தை FOLLOW பண்ணுங்க! #TamilNaduGovernment #HouseBuilding #BuildingPlanApproval #TamilNaduNews #GO180 #HouseConstruction #BuildingRules #CMVijay #MakkalSevai #TamilNews #GovernmentOrders
2
54
1
140
38,303
Chennai journalist retweeted
ரூட் மாஃபியாவின் வாடகை வாய்கள்! தவெக போதைப்பொருள் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் குவித்து வைத்துள்ள கள்ளப் பணம் தொடர்பாகவும் இதுவரை வாய் திறக்க முடியாதபடி, ரூட் மாஃபியா இவர்களது வாடகை வாய்க்குள் பணக்கட்டுகளால் இறுக அடைத்து வைத்துள்ளது. இந்தக் கூட்டத்துல 'கார்ட்டூன் பாலா'ன்னு ஒருத்தன் இருக்கான் பாருங்க... கேமரா ஆன் பண்றதுக்கு முன்னாடி ஊர்ல இருக்குற சாமிக்கெல்லாம் கும்பிடு போட்டு, நெத்தி நிறைய பட்டையடிச்சிட்டு ஒரு 'பக்திப் பழமா' வந்து உட்காருவான். பார்த்தா ஏதோ பெரிய உத்தமன்னு தோணும்... ஆனால் அவன் பேச ஆரம்பிக்கும்போதுதான் தெரியும், ரூட் மாஃபியாவின் சில்லறைகளுக்காக இவன் எவ்வளவு மலிவான பிழைப்பைச் செய்து கொண்டிருக்கிறான் என்று. சாமி கும்பிட்டுவிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான கூலி வேலை செய்ய இவனை விட்டால் ஆளே இல்லை. 'கழுத்துல கொட்டாரம், உள்ளே திருட்டுக்காரம்' என்பது இந்தக் கார்ட்டூன் பாலாவுக்குத்தான் கனகச்சிதமாகப் பொருந்தும். இதயசுத்தியோடு மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைப்பவர்களைக் 'கொள்ளையர்களாகவும்' 'ஏமாற்றுக்காரர்களாகவும்' சித்தரித்து, அவர்கள் மீது திட்டமிட்ட அவதூறுச் சேற்றை வாரி இறைப்பதுதான் இவனது தலையாய பணி. மறுபுறம், மக்களின் வரிப்பணத்தை அட்டையாய் உறிஞ்சிச் சூறையாடுபவர்களையும், பிழைப்புவாதக் கொள்ளையர்களையும் ‘புனிதர்களாகவும்’ ‘மக்கள் தலைவர்களாகவும்’ தூக்கிப் பிடித்துப் புனிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகின்றான் இந்தக் கார்ட்டூன் பாலா. பிஸ்மி மற்றும் அந்தணன் போன்றவர்களும் இவ்வாறே "பணத்தைக் கொடுங்கள் நாங்கள் ஆட்களை முடிக்கின்றோம்" என்பது போன்று இயங்கும் ஒரு கூலிப்படையினர். அதாவது தம் வயிற்றை நிரப்புவதற்கு அவதூறு பரப்பும் கூலிப்படையினர். போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சிக்கி, தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிகழ்வுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூகத்தின் ஆணிவேரை அசைத்து, ஒட்டுமொத்த தலைமுறையையும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருள் குற்றங்களையும் அதன் விவகாரங்களையும், வெறும் பணவெறிக்காகச் சிலர் மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் அறமற்றவர்கள் மட்டுமல்ல; உண்மையான ஜனநாயக விரோதிகளும் ஆவர். நிதர்சனங்களை இருட்டடிப்புச் செய்து, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய கயவர்கள், எவ்வித சந்தேகமுமின்றி ஈவிரக்கமற்ற சமூக விரோதிகளே. கூலிக்கு மாரடித்துப் பிறரை வசைபாடியவர்கள், இன்று எவ்வாறு தம் வாய்மூடிக் கிடக்கிறார்கள் என்பதைக் காணுங்கள். #ntk #tvk
52
587
8
1,588
27,236
#தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் எப்ப வேண்டுமானாலும் எங்களை நீ குஷி படுத்தனும். தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா.? அது என்ன கற்பை விட பெரிய பொறுப்பா.? பொறுப்பு வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் படுப்பீர்களா.? இதாண்டா கூத்தாடி வளர்ப்பு
17
851
18
1,297
54,490
Sosyal çürüme!.... Günümüz dünyasını en güzel anlatan video! 👇
1,171
26,761
988
80,790
6,663,065
Chennai journalist retweeted
டாரத்தி படத்தை விமர்சனம் மட்டும் பன்னுனா பத்தாதா முத்தம் வேற தரனுமா. ஆர் ஜே ரோஹிணி இதலாம் எதுக்கு பன்றாங்க 🫤
11
44
7
984
306,463
Chennai journalist retweeted
கொழுப்பு கல்லீரலை விரட்டும் எளிய வழிகள் | Fatty Liver #fattyliverproblem #liver #healthcare #Puthiyathalaimuraitv
198
1
776
85,725
Chennai journalist retweeted
TVK MLA and speaker of TN assembly today 😀 Tamil Nadu 🔥🔥🔥🔥 #TNAssembly
90
1,562
55
5,030
262,239
Chennai journalist retweeted
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !! Here’s to good health and great leadership 🙏🏽 @TVKVijayHQ #HBDCMJosephVijay Paper AD
45
3,438
18
16,138
162,339
Chennai journalist retweeted
Excited to officially welcome @SathishwaranPRO as my PRO & Publicist ✨ Looking forward to building stronger stories, meaningful collaborations, and an exciting new chapter ahead. Grateful to have someone who truly understands vision, strategy, and growth by my side. 🚀 #NewBeginnings #PublicRelations #BrandBuilding #Media #SakshiAgarwal
6
20
6
482
31,458
Chennai journalist retweeted
இன்னைக்கு இவுங்க தான் ட்ரேண்டிங் 😍🥰❤️
7
379
1
1,879
35,162
Chennai journalist retweeted
திமுகவுக்கு ஓட்டு போடணும்னு நான் சொல்லலை, நீங்க தேசியவாதியாக, எம்ஜிஆர் ரசிகனா, தமிழ் தேசியரா இருங்க. ஆனால் வள்ளலாரும், பெரியாரும் பண்படுத்திய மண்ணை பாழடிக்கும் தற்குறிகளுக்கு மட்டும் என் ஓட்டு கிடையாது என்பவர்கள் மட்டும் RT செய்ங்க.
16
319
3
487
20,280
Chennai journalist retweeted
Breaking: சென்னை RK நகர் தவெக வேட்பாளரின் கொலைவெறித் தாக்குதல் வீடியோ...
63
1,511
51
3,033
200,130
Chennai journalist retweeted
ஆண்டிப்பட்டி தவெக வேட்பாளர் லெப்டு பாண்டி 👌
50
1,142
38
2,513
138,172
Chennai journalist retweeted
Newstamil 24/7 சேனல் கார் மீது ஏறி.. உயிரிழந்த சுராஜ் பற்றிய செய்தியை வெளியிடக்கூடாது என தடுக்கும் தவெகவினர். தவெக கட்சியின் சட்டம் ஒழுங்கு அவலமும், செய்தியாளர்களுக்கு பாதுகாப்புற்ற சூழலும்.
69
1,172
23
3,445
175,052
இந்த காணொளியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.. ஒட்டுமொத்த பாஜகவும் ஆட்டம் காண போகிறது அந்த நேரத்தில் உங்களுக்கு இந்த ஆதாரம் தேவைப்படலாம்.......
154
1,182
37
3,127
503,636
Chennai journalist retweeted
பொங்கல் தமிழர்களின் பண்டிகைன்னா, இஸ்லாமியர்கள் அதை கொண்டாடினா அவங்க தமிழன் இல்லையா? முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கங்க. பொங்கல் என்பது மத விழா அல்ல.பொங்கல் என்பது விவசாயிகளின் விழா. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 90% பேர் விவசாயிகள் அல்லது விவசாய கூலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு அரிசி சோறு என்பது தினசரி உணவு கிடையாது.அப்போது அரிசி என்பது ஒரு ஆடம்பரம். மேலும் அவர்களுக்கு கூலி பணமா கிடையாது.நெல்லா தான் கூலி கிடைக்கும். மேலும் அறுவடை நேரத்தில்,புதிதாக கிடைத்த நெல்லை இடித்து, அரிசி செய்து,வீட்டில் பொங்கி சாப்பிட்ட அந்த நிமிடமே பொங்கல் ஆனது. ஒரு வருட உழைப்பு அதற்க்கு உரித்தான காலமாக இருந்தது, அப்போது பசியிலிருந்து விடுபடும் நாள் மேலும் அதுதான் மனித மரியாதையை செழுமையாக்கியது. இதுதான் பொங்கலின் உண்மையான அர்த்தம். இப்போ இருக்கும் பல சடங்குகள் பின்னால சேர்க்கப்பட்டவை. இஸ்லாமியர்கள் பற்றி ஒரு உண்மை இங்கே கூறவேண்டும். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் வானில் இருந்து குதிச்சவர்கள் கிடையாது.அவங்களும் இந்த மண்ணில் பிறந்த தமிழர்கள்தான். வர்த்தகம், சிந்தனை, சமத்துவம் காரணமாக மதம் மாற்றிக்கொண்ட மக்கள் தான் இன்றைய இஸ்லாமியர்கள். தமிழகத்தில் இஸ்லாம் வாளால் பரவவில்லை. கடல் வாணிகம் மூலம்தான் பரவியது. அப்படியென்றால் இஸ்லாமியன் பொங்கல் கொண்டாட மாட்டானா? சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டான் அது அவன் கொள்கை. இங்கே எல்லா இந்துக்களும் ஒரே மாதிரி சாப்பிடுறாங்களா? எல்லா சாதிகளும் ஒரே வழிபாட்டா? இல்லையே, கொள்கையளவில் வேறானவர்கள் இந்துக்களில் உண்டு, சாமிக்கு கிடாவெட்டி அதை கொண்டுபோய் சக இந்துவான பிராமணன்ட்ட குடுத்தா ஏத்துக்குவானா.. முடியாது என்று கூறுவான். காரணம், இந்துவாக இருந்தாலும் அவனது கலாச்சாரம் வேறு. அட அவ்வளவு ஏன்யா கவுண்டருகள்ளயே ஏகப்பட்ட குலமிருக்கு. அதுல காடைகுல கவுண்டர்கள் காடை சாப்புட மாட்டாங்க அவங்ககிட்ட வேறகுல கவுண்டர் போய் நீயும் கவுண்டர் நானும் கவுண்டர் காடை சாப்பிடுங்கன்னு வற்புறுத்த முடியாதுல்ல அதேமாதிரிதான். அப்படின்னா ஒரு இஸ்லாமியனை “இத சாப்பிடு”ன்னு வற்புறுத்துறது ஏன்? இஸ்லாமியன்கிட்ட போய் “என் குழந்தைக்கு ரத்தம் வேணும்”ன்னு சொன்னா போதும், நடுசாமத்துல நாலு பேரை கூட்டிட்டு ஆஸ்பத்திரி வாசல்ல நின்னு இருப்பான். இன்றைக்கும் தமிழகத்தில் அதிக இரத்ததானம் செய்றது இஸ்லாமிய அமைப்புகள்தான். இன்னொரு விசயத்தை நினைவில் வையுங்க மக்களே. 🌊 சென்னை வெள்ளம் உயிரை பொருட்படுத்தாமல் மீட்பு பணி. ✊ ஜல்லிக்கட்டு போராட்டம் இஸ்லாமிய பெண்கள் கூட தெருவில் நின்றார்கள்.மேலும் போராட்ட மக்களுக்கு உணவு கொடுத்தது இஸ்லாமியர்கள். 🦠 கொரோனா காலம், சாதி, மதம் பார்க்காமல் பிணங்களை நல்லடக்கம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். இதெல்லாம் மதம் வளர்க்கவா? இல்ல… மனிதநேயம்தான். எனவே மக்களே… ❌ உணவால் மனிதனை அளக்காதீர்கள், ❌ வழிபாட்டால் தமிழனை தீர்மானிக்காதீர்கள் ✅ மனிதநேயத்தால் மதிப்பிடுங்கள் அதுவே சாலச்சிறந்தது. வடநாட்டு வெறுப்பு அரசியலின் பரப்புரைகளுக்கு அடிமையாகி அருகிலுள்ள மனிதனை இழக்காதீர்கள். தமிழ் அடையாளம் உணவைவிட பெரியது. மனிதநேயம் மதத்தைவிட பெரியது. பொங்கலோ பொங்கல் 🌾 #PongalSpecial26 #Pongal #Pongal2026 #PongalCelebration #PongalFestival
79
111
5
320
8,616