Mr. Silhouette 🤍❤️ retweeted
#WATCH | "EWS மசோதாவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி என்று கூற முடியுமா?"
-திமுக எம்.பி. கனிமொழி கேள்வி
#SunNews | #KanimozhiDMK | #DelimitationBill
The opposition party leaders of INDIA alliances travelled to Tamil Nadu just to visit an Ex-MLA.
Biggest political day in India.
14
Villainstic side of MKS.,
But don’t you think this fled congressmen after TN election deserves this.
RAHUL SHOULD NOT HAVE THOUGHT TO TAKE TN FOR GRANTED.
2
122
Mr. Silhouette 🤍❤️ retweeted
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!
நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் !
Mr. Silhouette 🤍❤️ retweeted
Rahul Gandhi thought he could take #DMK for granted. Now DMK has returned the favour!
By backing the Delimitation Bill, DMK has exposed the cracks in the INDIA alliance and dealt a political setback to Congress.
When you betray an ally, don’t be surprised when the tables turn 😂
Remember one thing.
If you consider Tamilnadu politics as petty like some other states.,
One day, at the end you have to kneel down like this to save Indian politics.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
7
Mr. Silhouette 🤍❤️ retweeted
கமல்ஹாசன் வித் மகாநதி.
எல்லோரும் பொங்கல் கொண்டாடிட்டு குடும்பத்தோட படத்தோட பேரு மகாநதி நல்லா இருக்கும்னு கிளம்பி வருவாங்க. வரட்டும். உக்கார வைங்க. ஒரு நல்ல குடும்பத்தை காட்டுங்க பொங்கல் அப்படிங்கறதால பொங்கலுக்காக ஒரு நல்ல பாட்டு கொஞ்ச நேரம் ஓட விடுங்க. பொங்கல் செலிப்ரேஷன்
பண்ணட்டும். அப்புறம் கமலுஹாசனுக்கு ஊருக்குள்ள இருக்கிற கௌரவத்தை கொஞ்சம் காட்டுங்க அவரோட குழந்தைகள் அவங்களோட மாமியார் மனைவி இதையெல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லாவே காட்டுங்க எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தை நினைக்கட்டும் நினைக்க விடுங்க. சந்தோசமா இருக்கிற குடும்பத்தில் பிரச்சனை வரணும்ல அப்போ முதல் புல்லட்ட இறக்கணும். சரி கமல்ஹாசன் ஏமாந்து போய் அவங்கள பழி வாங்குவது தான் கதை அப்படின்னு எல்லாரும் நினைச்சு உட்கார்ந்து இருக்கும்போது இல்ல இதைவிட கொடுமை இருக்கு அப்படின்னு இன்னொரு புல்லட்டை இறக்குங்க. சரி பரவாயில்லை கஷ்டப்பட்டு குழந்தைகளை கண்டுபிடிச்சாச்சு இனியாச்சும் நிம்மதியாய் இருப்பார் அப்படின்னு நினைக்கிற நேரத்துல கமல்ஹாசனோட ஒரு கைய வெட்டி எடுத்துருங்க. படத்துக்கு வந்தவங்க எல்லாரும் கண்ணுல தண்ணியோட அவங்கவங்க குழந்தைகளா பாத்து அழுது தீத்துரனும் இன்னொருவாட்டி அந்த படத்த பாக்க பயப்படனும்.
மகாநதி 😭
Mr. Silhouette 🤍❤️ retweeted
பையன் போட்ட போடுல உண்மை வெளிவந்தது!
“என்ன வுட்டுடுடா அம்பி... நான் இந்துவே இல்ல, நான் வைதீக சனாதனி.”
#Thiruparankundram #தமிழர்சமயம் #தமிழ்வழிபாடு
Mr. Silhouette 🤍❤️ retweeted
ஒரு வரலாற்றுப் பிழை நடந்திருக்கிறது.
இது ஒரு முறையுடன் நிற்கப் போவதில்லை. தொடங்கி வைத்த நீதிமன்றத்தால் முடித்து வைக்க முடியாது.
இரு மதங்களின் ஒற்றுமைக்குச் சான்றாக கம்பீரமாக இருந்த குன்றம் இனி நிரந்தரமாக காவல் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.
அடுத்து சிக்கந்தர் தர்காவை அகற்றிட வேண்டுமென போராட்டம் புதிய வடிவெடுக்கும்.
அறுபது ஆண்டு கால திராவிட ஆட்சிகளின் காலத்தில் நடத்த முடியாததை ஆறு மாத கால டம்மி அரசைக் கொண்டு சாதித்து விட்டனர்.
நீதிமன்ற ஆணைகளையும் மீறி திமுக அரசு இது நடக்காமல் காத்து நின்றது.
தவெக ஆட்சியில்தான் இது நடந்தது.
வி.சி.க ஆட்சியில்தான் இது நடந்தது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இது நடந்தது.
What an irony!
முஸ்லீம் லீக் ஆட்சியில்தான் இது நடந்தது.
சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்யும்.
அமைச்சரவையில் இருந்து கொண்டே ஆர்ப்பாட்டமும் நடத்தி விட்டால் இந்தக் கறை போகாது.
#WATCH | உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றம்
ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது
#SunNews | #Thiruparankundram | #Madurai
Is this even a country..,
F¥¥¥ Judiciary
#WATCH | Madurai, Tamil Nadu: The ceremonial Karthigai Deepam is lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill following the Supreme Court's verdict under the supervision of retired High Court judges Justice S. Vaidyanathan and Justice V. Parthiban.
14
இவருக்கு தமிழ் நாட்டை பற்றியும் தெரியாது
தமிழ் கடவுள்களை பற்றியும் தெரியாது
தமிழ் மக்கள் பற்றியும் தெரியாது
வேற்றுமையில் ஒற்றுமை பற்றியும் தெரியாது.
திருப்பரங்குன்றம் எந்த இடத்தில் உள்ளது என்று கூட தெரியாது.
தெரிந்தவை எல்லாம் பிளவு வாத அரசியல்
யோவ் விஜய், முடிஞ்சா சண்ட செய்
45






















