𝙼𝚛.𝙹𝚘 retweeted
என் தல(லை)வன் வந்துட்டாரு...💜🫂🤌
#Dhoni
#KavyaMaranWedding
𝙼𝚛.𝙹𝚘 retweeted
அடிக்கடி சந்திக்கும் நபரிடம் "நீங்க நலமா" எனும் கேள்விக்கு, ஏன் உனக்கு தெரியாதா என்பதை போன்றே இருக்கிறது அவரின் பதில்..
𝙼𝚛.𝙹𝚘 retweeted
எப்படி பார்த்தாலும் மனுசன் cute ஆ இருக்காரு...
Gn friends 😍
#Ajithkumar ❤️
#DareDevil
𝙼𝚛.𝙹𝚘 retweeted
நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கிறதால மட்டும் நாம அறிவாளி ஆகிட முடியாது.
நமக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் எப்பவும் வெளிப்படுத்தணும்னு அவசியமில்ல. அடுத்தவங்க உணர்வுகளையும் மனநிலையையும் புரிஞ்சுக்கிற பக்குவமும் இருக்கணும்.
அதுதான் உண்மையான அறிவு.
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்🤩🤌🏻...
#JoMusicalDiaries
மலரும்போது மகிழ்ந்து ரசிக்கும் மனம்,
உதிரும்போது மட்டும் ஏனோ வலிப்பதில்லை
அழகின் நிலையாமையை உணர்ந்துவிட்டதாலோ
என்னவோ...
#ஜோக்கர்✍️
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்🤩🤌🏻...
#JoMusicalDiaries

























