Commentary | Jacq.Aura (@ilive96) header
Commentary | Jacq.Aura (@ilive96) profile picture

Dying in battle is easy; living with a smile while facing hardship is true bravery. தமிழ்! தமிழர்! FYI, The person in the DP or Header is not Me.

Joined November 2020
Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)Photo by Commentary | Jacq.Aura (@ilive96)
இதையெல்லாம் மூடி மறைக்க தான், விஜய் முதல்வராக கூடாதுன்னு எடப்பாடிய முதல்வராக்க திமுக திட்டம் போட்டாங்களோ?
தமிழ்நாட்டின் ‘Epstein’? 84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. @Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்! #GEMVeeramani #GEMGranites #POCSO #TamilNadu
9
500
1,791
27,014
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️💛
42
Commentary | Jacq.Aura retweeted
சிந்தை கட்டுரையில விஜய் பெயரில் உள்ள போலி Authors மட்டும் கண்ணுக்குத் தெரிஞ்சதா? கருணாநிதி பெயரில் உள்ளவர்கள் கண்ணுக்குத் தெரியலையா? [குறிக்கோளுக்கு அப்பால் - பவித்ரா கருணாநிதி மறைக்குப்பட்ட உண்மைகள் - பவுனாம்பாள் கருணாநிதி குடும்பம் முதல் வேலைவாய்ப்பு வரை - மகேஸ்வரி ஸ்டாலின்]
2
4
214
தல deepavali for தளபதி government.
1
13
347
அமைச்சர் பதவிக்காக TVK-வைச் சுற்றிச் சுற்றி வந்த அனுபுமணி, VCK-வுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் PMK-வுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் TVK-வுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டாரா? 😏
திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளா? மக்களை முன்னேற்றத் திட்டம் தீட்டாமல், முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது! @CMOTamilnadu
2
247
பெரியார் பெயரைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துறவங்களுக்கெல்லாம், விஜய் தீபாவளி வாழ்த்து சொன்னதுக்கே வயிறு எரியுதே! 😏🔥
பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்ட கட்சியின் முதல்வர் தீபாவளி வாழ்த்து! சங்கிகளுக்கு இதுவே தலை தீபாவளி.
1
3
232
சிந்தை கட்டுரையில விஜய் பெயரில் உள்ள போலி Authors மட்டும் கண்ணுக்குத் தெரிஞ்சதா? கருணாநிதி பெயரில் உள்ளவர்கள் கண்ணுக்குத் தெரியலையா? [குறிக்கோளுக்கு அப்பால் - பவித்ரா கருணாநிதி மறைக்குப்பட்ட உண்மைகள் - பவுனாம்பாள் கருணாநிதி குடும்பம் முதல் வேலைவாய்ப்பு வரை - மகேஸ்வரி ஸ்டாலின்]
2
4
214
மணல் கொள்ளை விவகாரத்தில் சவுக்கு சங்கர்? தமிழகம் முழுவதும் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக DVAC நடத்திய சோதனைகளில், பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, யூடியூபர் சவுக்கு சங்கருக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவரங்கள் அடங்கிய பதிவுகளும் விசாரணையில் கிடைத்துள்ளதாகத் தகவல்! இந்தப் பணப் பரிமாற்றங்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், விசாரணையின் முடிவில் சவுக்கு சங்கர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1
14
51
2,370
தமிழக முதல்வர் வாழ்த்தவில்லையா? அவருக்கு நன்றி தெரிவிக்கவில்லையே. @PrakazVijay_Of
தலைவர் திரு. கமல்ஹாசனின் பிறந்தநாள் - தலைவர்கள் திரு. திருமாவளவன், திரு. பெ. சண்முகம், திரு. மு. வீரபாண்டியன் படப்பிடிப்பு தளத்தில் நேரில் வாழ்த்து! இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் இன்று. இளம் இயக்குனர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. திரு. கமல்ஹாசன் அவர்களை வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன் @thirumaofficial நேரில் வந்து திரு. கமல்ஹாசனோடு கேக் வெட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார். மாண்புமிகு தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் திரு. வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் திரு. பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி திரு. ஆரூன், மனிதநேயம் அறக்கட்டளை திரு. சைதை துரைசாமி ஆகியோர் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்து கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தினர். @VanniArasu_VCK @Shanmugamcpim @CPItnOfficial #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன் #Sandiyar
1
6
2,674
😱 அட ஆமாம்.
6
25
470
படித்ததில் பிடித்தது💙 நான் 2014-ல இருந்து சென்னையில வேலை பார்க்கிறேன்... இத்தனை வருஷத்துல பொங்கல், தீபாவளினு நிறைய தடவை ஊருக்குப் போயிருக்கேன். முன்னாடி கோயம்பேடுல பஸ் ஏறப் போகும்போதெல்லாம் ஒரே போராட்டம்தான்... பஸ்ஸே கிடைக்காது... கூட்டம் அவ்வளவு இருக்கும். பஸ் இருக்கா, இல்லையா? வருமா, வராதா?னு கேட்கக்கூட அங்க சரியான Staff இருக்க மாட்டாங்க. உட்காரக்கூட இடம் இருக்காது. பண்டிகை நேரத்துல ஊருக்குப் போறதே ஒரு பெரிய போராட்டமா இருக்கும். அதனாலேயே ஒரு கட்டத்துல பொங்கல், தீபாவளிக்கு ஊருக்குப் போறதையே விட்டுட்டேன். **ஆனா இந்தத் தடவை எனக்குத் தலை தீபாவளி! ❤️** கண்டிப்பா ஊருக்குப் போயே ஆகணும். அதனால முன்னாடியே TNSTC App-ல டிக்கெட் புக் பண்ணிட்டேன். எனக்கு ராத்திரி 10:30 மணிக்குத்தான் பஸ். ஆனாலும் எதுக்கும் Safety-க்காக 7 மணிக்கே கிளாம்பாக்கம் போயிட்டேன். **அங்க போனதும் எனக்கு செம Surprise! 😍** நிறைய Special Bus-கள் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. பஸ் ஸ்டாண்ட் முழுக்க அவ்வளவு Support Staff! பயணிகள் உட்கார நிறைய Chairs போட்டிருந்தாங்க. ஒவ்வொரு Platform-லயும் குறைந்தது 4 Staff நின்னு பயணிகளுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாங்க. டிக்கெட் புக் பண்ணாம வந்தவங்களுக்குக்கூட பஸ் இருக்கானு செக் பண்ணி, சரியான பஸ்ல ஏத்தி அனுப்பிட்டு இருந்தாங்க. டீ, தண்ணீர் எல்லாமே நியாயமான விலையில கிடைச்சது. என்னோட 10:30 பஸ்ஸை கடைசியா 11:30 மணிக்குத்தான் எடுத்தாங்க. ஆனா என்னோட பஸ் கிளம்புற நேரத்துல கிட்டத்தட்ட 99% பயணிகளை அனுப்பி வச்சிருந்தாங்க. அமைச்சரும் அங்க நேரடியா வந்து கொஞ்ச நேரம் ஏற்பாடுகளைக் கவனிச்சிட்டு இருந்தாரு. **இத்தனை வருஷமா பண்டிகைக்கு ஊருக்குப் போன அனுபவத்துல, நேத்துதான் முதல் முறையா ஒரு அரசு இவ்வளவு முன்தயாரிப்போடும், அக்கறையோடும், பொறுப்போடும் செயல்பட்டதை நேர்ல பார்த்தேன்.** குறை சொல்ல வேண்டிய இடத்துல குறை சொல்ற மாதிரி, பாராட்ட வேண்டிய இடத்துல கண்டிப்பா பாராட்டணும்! அரசியலைத் தாண்டி, ஒரு சாதாரண பயணியா இந்த ஏற்பாடுகள் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. ❤️ முதல்வர் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒரே ஒரு வார்த்தைதான்... "Thank You, CM Sir! 🙏❤️"
43
255
14
1,186
35,240
அனைவரின் வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஒளிரட்டும்! 🪔 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️💛
6
27
414
அம்பலமான திமுகவின் அடுத்த ஊழல்.
Books procured from the bogus publishing house since 2023 by the DMK government. @mkstalin you are answerable for this sir .
1
14
367
Minister @TamilanParthib1 has done a fantastic job this time. 👏👏👏
1
65
476
3,285
நானும் ஒரு காலத்தில் உடன்பிறப்புதான் என்பதால் நீங்கள் ஆடும் இந்த மொக்க விளையாட்டு எனக்கும் தெரியும். உங்களைவிட கொஞ்சம் நன்றாகவே தெரியும்! 😉
This quoted post is unavailable.
1
4
180
உங்களுக்கு எல்லாம் தெரியும். எல்லாம் தெரிஞ்சும் தப்பு பண்ற culprits நீங்கனு எங்களுக்கு தெரியும். போலி பதிப்பகம் என்றால் அப்படி ஒரு பதிப்பகமே இல்லைன்னு அர்த்தம் இல்லை, அப்படி ஒரு பதிப்பகம் போலியாக செயல்பட்டு இருக்கு ஊழல் செய்வதற்காக மட்டும் என்று அர்த்தம். இந்த ஊழலை நிகழ்த்துவதற்காக திமுகவால் நிறுவப்பட்ட ஒரு பதிப்பகம் அவ்வளவுதான். Keep continuing ur chinkchak to ஊழல் திமுக.
This quoted post is unavailable.
2
5
17
687
புதிய தலைமுறை அவ்வளவு நல்லவன் இல்லையே.. என்னமோ இடிக்குதே..
செருப்படி வாங்கிய திமுக🥱
14
46
697
Finally one morattu உபி decides to giveup.
Replying to @OGPrasanna
OK .. thanks.. Whoever did this.. let them face the legal consequences..
1
22
884
மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2
15
320