🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds) header
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds) profile picture

Bookworm, Scorpion ♏ Introvert 😇, Alchemist, Synchronicity 🇨🇦Medico🍁Keanu Reeves 🇨🇦 Health Information Analysis

Canada 🍁
Joined July 2017
Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)Photo by 🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ (@introvertds)
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,553
10,473
1,627
26,046
5,827,303
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
Peak Vancouver. Peak Canada. This is beyond surreal. 🇨🇦♥️⚽ #FIFAWorldCup #WeAre26 #WeAreVancouver – at Vancouver, British Columbia
50
307
18
2,442
79,468
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
#DMK vs TVK - Expenditure Comparison #திமுக தேர்தல் வாக்குறுதிகளும் தவெக தேர்தல் வாக்குறுதிகளும் - ஓர் செலவின ஒப்பீடு.
2
75
1
193
11,579
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
மீண்டும் சொல்கிறேன்! தன்னுடைய 77 ஆண்டுகால வரலாற்றில் ஓரே ஒரு முறை கூட தேர்தலுக்கு பிறகு மக்களின் தீர்ப்பை திரித்து, கொல்லைப்புற வழியாக, குதிரை பேரம் செய்து ஆட்சியை பிடிக்க முற்படாத ஒரே இயக்கம் இந்திய வரலாற்றில் திராவிட முன்னேற கழகம் மட்டுமே! ஜனநாயக விரோத வழிகளில் ஆட்சியை பிடிக்கவோ தக்க வைக்கவோ திமுக ஒரு போதும் முயன்ற தில்லை என்பதே இன்றும் என்றும் மறுக்க முடியாத உண்மை! இரண்டு நாட்களாக இந்த அறிக்கைக்காக தான் இந்த பதிவு காத்திருந்தது! நன்றி தலைவரே! @mkstalin You are a true statesman!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
14
244
430
16,019
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
हम वो नहीं जो मुश्किलों में साथ छोड़ दें।
3,615
7,992
1,606
47,223
2,209,089
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward. My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights. Vote for the INDIA alliance. Vote for Congress.
2,465
7,493
307
26,417
572,844
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
My statement on Iran-related hostilities in the Middle East:
11,174
4,530
4,232
23,462
8,609,912
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
மனுஷி மெழுகுவர்த்தியாக மற்றவருக்காக உருகி ஒளி தரவும், தலையில் முட்கீரீடத்தை வைத்தபோதும் மௌனமாக கடந்து போகவும், சிலுவையில் அறைந்தபோதும் அறைந்தவனுக்காக பிதாவிடம் மன்னிப்பு கோரவும், நாங்கள் ஒன்றும் தேவகுமாரன் அல்ல…! பா.மு #ஒடுக்கப்பட்டவனின்குரல்
1
2
5
265
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
I love this video. No matter how hard things ever get, do NOT give up!
598
5,327
412
32,744
951,563
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
is this how peak music sounds like
9
75
2
1,262
51,383
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
"Write her name down, because she is a star for years to come" 🇨🇦 Canada's Laura Hall sets the tone in the women's 3000m speed skating final at #MilanoCortina2026
12
69
2
1,675
86,646
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
CANADA HAS ENTERED THE BUILDING 🇨🇦🚨 #MilanoCortina2026
621
2,822
410
19,375
621,811
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
#GoCanadaGo! From every corner of the country, we’re cheering on #TeamCanada as they chase the podium at the Milano Cortina 2026 Olympic Winter Games. Share your Olympic watch‑party setup below! ⬇️📺🍁 @Milanocortina26 @TeamCanada   @Olympics
52
194
7
1,125
25,632
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
Drop everything you are doing and watch and share this "zabardast" original documentary on Ayush and Ayurveda in India. youtube.com/watch?v=YYajiruQ… Featuring the narration by Ravish Kumar And on-ground report by Basant Kumar #MustWatch Basant met me at my workplace in Kochi and we had a very long talk and recording session (in Hindi!) on my experiences with treating and publishing on the largest numbers of cases of Ayush-liver injury in the country at our referral center. I wish I could have given him more time, but clinical work was damning at the time. But I am happy how this turned out. He has also interviewed my patients (and many such patients across India), especially my young-girl patient who turned out to have severe alcohol-related liver injury and arsenic poisoning from Ayurvedic treatment for seizure disorder (that segment will make your feel really sad). #MustSee It is the most important video you will watch this year and please share it maximum. This is a huge effort from Basant and the NL team, and I am proud to be part of this. PS: Ayurveda practitioners feature time and again in the video. That's your loo break or comic relief - whichever way you want to see it. Listen to their incompetence and ignorance. And the Govt. is hell bent on creating more such incompetent fools.
50
649
10
2,226
63,342
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
41
517
35
2,316
74,340
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
LIVE: NASA astronauts @Astro_Jessica and @Astro_Hathaway and mission specialists Sophie Adenot of ESA and Andrey Fedyaev of Roscosmos are talking about their upcoming @SpaceX Crew-12 mission to the @Space_Station. nitter.gq/i/broadcasts/1PlJQODQM…
188
427
21
2,296
306,415
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
கடவுளுக்கு முன்... கடவுளுக்கு முன் மண் இருந்தது, வியர்வை இருந்தது, உழைப்பின் உடல்கள் இருந்தன... வேதம் வருவதற்கு முன் உழவு நடந்தது, இரும்பு காய்ந்தது, அரிசி கண்ணீரில் வெந்தது... கோயில் எழுவதற்கு முன் தேசம் அவர்களின் முதுகில் நின்றிருந்தது... பெயர் இல்லை, உரிமை இல்லை — பசி வந்தால் முதலில் அழைக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். ஒரு கேள்வி மட்டும் கடவுளை விடப் பழையது: “நீ வந்த பிறகுதானா எங்கள் நரகம் தொடங்கியது?” நன்றி @pidisambal
1
1
3
182
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
🚨: DON'T FORGET TO LOOK UP TONIGHT!
566
6,950
1,282
45,388
2,304,891
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
Today, the Prime Minister of Canada stood up to a tyrant and told him in a very intelligent way, to go fuck himself. I couldn't be more prouder to be Canadian.
7
702
37
4,118
35,062
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️ retweeted
25
606
34
3,125
70,489