Thangaraj Suriyavel (@ithanagaraj) header
Thangaraj Suriyavel (@ithanagaraj) profile picture

Green Warriors 🍏 🌿🌾💚

Dindigul
Joined May 2017
Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)Photo by Thangaraj Suriyavel (@ithanagaraj)
மனுஷன் மூனு நாளா கிளாம்பாக்கத்துலேயே குடி இருக்காப்ள, கடந்த கால அமைச்சர்கள் கடமைக்கு செஞ்சார்கள், மனுஷன் உளமாற இறங்கி செஞ்சிட்டு இருக்கார் இதயம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே @TamilanParthib1 👏👏
15
405
6
2,005
26,011
சண்டியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 2027 நிச்சயமாக பந்தயம்.அடிக்கும். சண்டியர்🔥 நீங்க கலக்குங்க @ikamalhaasan Free promotion panuga @DrKrishnasamy
4
31
1
136
2,241
Wish you happy Diwali 🎇 Anna🎆
இந்த தீபாவளிக்கு நான் பட்டாசு வாங்கிட்டேன். நீங்க வாங்கிட்டீங்களா?
2
6
316
30 கோடி கொடுக்கும் அளவில் மன்னன் அவ்வளவு வசதியானவர் இல்லை இதன் பின்னணியில் பழனிச்சாமி குடும்பம் உள்ளது பழனிச்சாமி மகன் Mithun பழனிச்சாமி. கைது செய்து விசாரிக்க வேண்டும். @TVKPartyHQ @CTR_Nirmalkumar
2
7
1
23
523
ஆட்சியை கவிழ்க்க நீயும் உன் மகனும் பேச சொன்னதே நீங்கதானே விரைவில். மிதுன் பழனிச்சாமி கைது. மன்னவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க உள்ளார். @EPSTamilNadu 👋
9
11
1
36
1,198
பாரம்பரிய மரமான பனை மரங்களை இது மாதிரி எங்கு வேண்டுமானாலும் வளர்க்க வேண்டும் பண வளர்ப்போம் மழை பெறுவோம் 🙏🙏🙏 We the leaders ♥️
6
14
93
1,079
எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பழனிச்சாமி விரைவில் கைது. Master stock Anna @CVShanmugamofl 🔥
21
34
3
384
17,844
டேய் சும்மா இருடா
9
6
2
47
1,309
பொதுக்குழுவில் சீவி சண்முகம் அண்ணனிடம் அடி வாங்குவான்
கூடிய விரைவில் பொதுக்குழு கூட போய்கிறது அதிமுக @AIADMKITWINGOFL பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரபோறாரு @EPSTamilNadu
8
2
1
33
1,366
இன்று பிறந்தநாள் காணும் அன்புக்குரிய அண்ணன் உடுப்பி K.கங்காதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் #wetheleadersdindigul @udupiGangadhara
7
296
Face Book Notification 2 years Back
4
37
1
243
5,040
Congrats Anna 👍♥️
For the second consecutive year, I returned to Goa to take on the Ironman 70.3 challenge. I am glad to have crossed the finish line once again. There were moments when excruciating pain and relentless cramps made every step an uphill battle. Crossing the finish line made every bit of the struggle worthwhile. The journey continues to make me a better version of myself! Heartiest congratulations to all participants who took up the challenge this year, and a special shout-out to the volunteers of this world-class organisation, Ironman 70.3 Goa, for making the event memorable.
5
66
608
நேற்றுதான் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க குழு அமைத்தார் பழனிச்சாமி இன்று அந்த குழுவே TVK கீழ சேர போகுது இவனை ஒரு மனுசனாவே மதிக்கிறது இல்ல போல யாரும். Bye bye @EPSTamilNadu
29
48
3
262
38,086
அப்புறம் என்னப்பா? அடுத்த பஞ்சாயத்துக்குரெடியாவோமா?
1
13
99
1,974
கட்சி அளித்து விட்டார் இன்னும் கொஞ்சம் இருக்கிற கட்சி அளிக்காமல் விடமாட்டார் அதிமுக தொண்டர் உருக்கும். @EPSTamilNadu
4
7
31
1,376
ஓமந்தூர் ரெட்டியார் வகையறாவுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று சொன்னால் வலிக்குதோ? @AadhavArjuna
"தியாகம் - ஒழுக்கம் - வீரம் - விவேகம்" என்பதன் உருவாய் வாழ்ந்து, இந்திய விடுதலைப் போரில் தென்னகத்தின் திருவாய்த் திகழ்ந்த மாசற்ற மாணிக்கம் பசும்பொன் திருமகனார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தமிழ் மண்ணில் முழங்கி, இந்திய தேசிய இராணுவத்திற்குப் பெரும் ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காக அயராது போராடியவர். ஏழை மக்கள் - விவசாயிகள் - தொழிலாளர் நலன்களுக்காக இறுதி மூச்சு வரை உழைத்தவர். "வீரத்துடன் கூடிய விவேகம்... விவேகத்துடன் கூடிய வீரம்" என்ற அரசியல் ஞானத்தின் அறிவுச் சுடராய் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழ் நிலத்தின் உரிமைக் குரலாய் ஒலித்த பசும்பொன் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் மற்றும் சக அமைச்சர்களுடன் மலர் தூவி மாலையணிவித்து மரியாதை செலுத்தினோம்.
5
56
1
301
3,415
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்ற வழியில் வந்தவர்கள் நாங்கள் எங்களுக்கு எவனும் தேசியவாதி பாடம் எடுக்கத் தேவையில்லை. 🔥
21
82
858
தேவர் என்று சொன்னால் வலிக்குமோ உங்களுக்கு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ✅
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர். மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
29
81
5
371
17,171
தேவர் என்னும் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கம்🔥
3
49
253
2,675
Simply waste
இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆவது இந்த @satyenaiadmk மாற்ற மற்றும் @AIADMKITWINGOFL update செய்யுங்
1
2
20
456