அன்பே சிவம்❣️❤️ Anti D Stock

Erode
Joined June 2022
2001ம் ஆண்டு கலைஞர் கைதின் போது திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கிருந்தார் என்று விளக்கும் சவுக்கு சங்கர் @Veera284 @iameagalaivan27 #ErodeEastByElection
34
183
24
647
65,227
Mam eagerly waiting to see ur score for ourCM on procuring EB @35 Rs / unit
💯 marks to CM @TVKVijayHQ for attempting to speak in Telugu!
51
என்னங்கடா எங்க ஊரு ஆடி தள்ளுபடி ya copy அடிக்கிறீங்களா @Flipkart
Big Billion Days? More like Big Billion Scam. 🤡 Flipkart slapped a shiny "BBD Price" tag of ₹3,279 on this tote bag after jacking the price up it’s literally 15% higher than its average price (Watch full video)
89
😂😂
இவ்வளவு பாசத்தோட உறவாடும் நீங்க எங்கள பத்தி பேசலாமா?!!
71
அதெல்லாம் இருக்கட்டும் உன்னை police கைது செஞ்ச அப்போ,யார் வீட்ல இருந்த atha சொல்லு man
T நகர் ராஜ் ஓட்டலில் நேற்று விடிய விடிய சவு க்கும் அவரது அணியும் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். மொத்தம் ஆறு பேர். ஆட்டத்தின் அட்டகாசம் போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறது.
56
என்ன இழவு டா இது கருமம் கருமம்🙄 ரிஷிகாந்த் சனத் சோளி முடிச்சு விட்டான் குண்டன்
This quoted post is unavailable.
127
After Blockbuster #Magudam, Anjali's Next Add this tooo...
After Blockbuster #BKU, Nivin Pauly’s Next… After Blockbuster #Mandaadi, Soori’s Next #YEZHUKADALYEZHUMALAI
1
185
அப்போ போன ஆட்சில வாங்கின extra 10rs ஊழியர்கள் வாங்குனதா இல்லை செந்தில் பாலாஜி டீம் வாங்குனதா விளக்கவும் anna @SavukkuOfficial
Replying to @VigneshTvkCbe
@VigneshTvkCbe 120 நாட்களில் நடந்தா மாற்றம் 🔥🔥 சூப்பர் அண்ணா அதிமுக திமுக பார்த்து கத்துகோங்க. இனிமேல் எந்த கட்சியா இருந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தால் மட்டுமே ஓட்டு போடுவாங்க. காசு கொடுத்து ஓட்டு எல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது ரமேஷ் & விக்னேஷ் 🔥🔥 Favourite
64
தனக்கான ஒரு அறிவிப்பு
🚨 New secretariat Near CM vijay house 🚨 Pattinapakkam - Sea view secretariat loading....??
59
நீ இப்போ என்ன பண்ற,நேரா behind Woods office கு போய் ஒரு 10L குடுத்து உனக்கு ஒரு நிகழ்ச்சி எற்பாடு பண்ண சொல்லு பாப்போம், உன்னை இந்த @Madeshjournali1 தவிர வேற யாரு மதிச்சு கூப்டுறாங்கனு பாப்போம்
செஞ்சது ஒரு கேவலமான வேலை , அதுக்கு மத்தவங்கள குறை சொல்றது அயோக்கியத்தனம் , அதை இந்தக் குழந்தைத் தொழிலாளியை வைச்சு சமாளிக்கப்பார்ப்பது அசிங்கம் , டேமேஜான இமேஜை சரி செய்ய பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனத்தை வைச்சு ஸ்பான்சர்ட் ப்ரோக்ராம் செலவு 10 லட்சம் , அந்த 10 லட்சத்துல ஒரு லட்சம் கியோட இறந்து போன குழந்தைக்கு செலவு செய்ய துப்பில்லை . கேட்டா அவரை தினமும் 10 லட்சம் பேர் பார்க்குறாங்க , அதுனால உனக்கு பொறாமைன்னு நம்மை பார்த்துச் சொல்லவும் ஒரு கூட்டம் , இதெல்லாம் ஒரு வாழ்க்கை இதெல்லாம் ஒரு பிழைப்பு அதை பார்த்து நாம பொறாமை வேற படணுமாம்
2
87
Krithika Anni to whom bro? Nayanthara or Nivi. Pethu Summa mitaya pota epdi
🔥🔥🔥🔥🔥🔥
2
4
440
😂😂😂
இந்தா இருக்காங்களே தனுஷ் ஃபேன்ஸ்.இவனுங்களால தனுஷ் பட FDFS கூட ஃபில் பண்ண முடியாது.. இதுல இவனுங்க ஓட்டு போட்டு தனுஷ முதல் அமைச்சர் ஆக்க போறானுங்களா..
2
118
ஏழை விவசாயி டூ தனுஷ்
Loving the guts of @dhanushkraja - if u want to be in politics , u start working for it instead of beating around the bush !! Best wishes to his political future !!
3
139
Rytra,Dnt be surprised to see change in Test And ODI captaincy. Anyway that's a bold statement from a indian cricketer who openly supports against the spirt of govt
Indian captain Shubman Gill came in support of Students protest & he has got my respect♥️ Other Indian Cricketers gotta learn from him.
58
Next wicket
நன்றியுடன் 🙏 Gratitude 🙏
1
182
அங்கிள் அவசரத்துல ஜூலை பதிலாக ஜூன் போட்டிங்க
Chief Minister C. Joseph Vijay will watch the film #Jananayagan for the third time this Saturday at 2:30 PM at Qube Theater. This screening will be attended by a minimal crew, including Lyricist Vivek, Co-Producer Lohit, Costume Designer Pallavi Singh, Udayakumar, and Ramkumar. He previously watched the film once, and a second time on June 22 with Secretariat staff. @actorvijay @KvnProductions @Jagadishbliss
1
1
168
Some Top @BCCI officials given a belt treatment to GG & AA but you can't prove it
First picture of Virat Kohli & Gautam Gambhir talking & sitting together since the Australia Tour in 2025. Good as they are part of leadership group for 2027 ODI WC in South Africa, they gotta do the talking!
46
Hi @reliancejio is the news circulating that there might be restrictions on unlimited 5G net through hotspot is true? Pls clarify
50
🅿🅾🆂🅸🆃🅸🆅🅴 🆅🅸🅱🅴🆂💖 retweeted
// நாமக்கல் கவிஞர் மாளிகை இன் 10 வது மாடியில்// இதை பார்த்ததும் @SavukkuOfficial ஞாபகம் வந்தவர்கள் ஒரு லைக் தட்டுங்க - இப்படிக்கு மணிவாசகன் fans club
வாஸ்து சரியில்லாததால் முதல்வர் அலுவலகத்தை மாற்றும் விஜய்!. தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மாடியில் முதல்வர் விஜய்யின் அறை மற்றும் அவரது அலுவலகம், முதல்வரின் செயலாளர்கள் 4 பேரின் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல்வர் விஜய், தனது அலுவலகத்தில் கிழக்கு திசைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். இந்த அலுவலகமும் முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை என்கிற ஒரு யோசனையை விஜய்யின் ஜோதிடர் தெரிவித் திருக்கிறார். அதனால், தனது அறையை மாற்றலாமா என்கிற யோசனை விஜய்க்கு இருந்து வந்துள்ளது. முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை இந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்திருக்கும் 10 அடுக்கு மாளிகையான நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் மாநாட்டு அரங்கம் இருக்கிறது. இங்கு தான் அனைத்துக் கட்சிகள் கூட்டம், கலெக்டர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு பெரிய அளவிலான இடம் ! அண்மையில் கலெக்டர்கள் மாநாடு இந்த அரங்கத்தில் தான் நடந்தது. அப்போதே இதனை கவனித்துள்ளார் முதல்வர் விஜய். இந்த இடம் எப்படி இருக்கிறது என்று ஜோதிடரிடம் ஆலோசனை நடந்திருக்கிறது. அவரும் ஓகே சொன்னதுடன், ''ஆட்சித் தலைமையின் தலைவர் நீங்கள். ஆட்சி புரியும் இடத்தின் உச்சத்தில் நீங்கள் அமர்ந்து ஆட்சி புரியும் போது எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். இன்னும் பல உச்சங்களை நீங்கள் பெறுவீர்கள்'' என்று சொல்லியிருக்கிறார் ஜோதிடர். எனவே முதல்வர் விஜய் தொடர்பான மொத்த அலுவலகமும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு இடம்மாறுகின்றன. முதல்வர் விஜய்யின் அறை அதாவது, முதல்வர் விஜய்யின் அறை, சி.எம். செக்ரட்டரியேட் என சொல்லப்படக் கூடிய முதல்வரின் செயலகம், முதல்வரின் செயலாளர்களின் அறை மற்றும் அவர்களது அலுவலகத்தினர், முதல்வரின் ஆலோசகர்களின் அறைகள், முதல்வரின் அறையை ஒட்டி மினி கான்ஃபரன்ஸ் ஹால் என உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கியிருக்கிறது. மாற்றம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிகப்பட்சம் இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் முடிந்து, முதல்வர் விஜய் நாமக்கல் கவிஞர் மாளிகையிலிருந்து அரசு நிர்வாகப் பணியை கவனிக்க இருக்கிறார்...
1
2
57