Pinned Tweet
#Netflix - 𝗢𝗖𝗧𝗢𝗕𝗘𝗥 RELEASE | TAMIL DUB
Movies 🍿
1. OCT 2 : Doing Life
2. OCT 9 : Animals
3. OCT 30 : Collision Course
Series 🎥
1. OCT 1 : East Of Eden
2. OCT 2 : Love
3. OCT 9 : Take Charge Of My Heart
4. OCT 13 : The Trap
5. OCT 23 : Lupin Part 4
6. OCT 30 : AKKA | Dead End Job
#JohnDoe - Naan Podhuma SONG OUT NOW
LINK 🔗 youtu.be/F5TT70x3HYU?si=d1q-…
#MinnumOarIravu - FIRST LOOK 👀
👌, சுந்தர பாண்டியன் | ரம்மி & பிச்சுவா கத்தி படங்கள் மூலிமா சூப்பரான ஃபர்பாமன்ஸ் கொடுத்த இனிகோ வோட அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்துருக்கு.
படம் NOVEMBER RELEASE.
#MookuthiAmman2 - BANGER POSTER 🔥
🥵, சாமிக்கும் சாமிக்கும் சண்டை இதை ஊரே வேடிக்கை பார்க்கப்போது... சுந்தர் சி சம்பவம் பண்ணப்போறாரு.
NOVEMBER 6 RELEASE.
அவ்ளோ காசு கொடுத்து IMAX ல படம் பார்க்கனுமானு நினைக்றவங்க அந்த எண்ணத்தை மாற்றி IMAX EXPERIENCE பண்ண இந்த வருட இறுதியில் வரப்போகும் படங்கள் 👇
நீங்க எதை பார்க்கப்போறிங்க..?
NOV 5 - RAMAYANA
NOV 20 - THE HUNGER GAMES
NOV 27 - GODZILLA MINUS ZERO
DEC 17 - AVENGERS DOOMSDAY
DEC 18 - DUNE PART 3
Me :- #Ramayana | #Dune | #Avenger .
#AvengersDoomsday - DEC 17 in INDIA 🔥
👏, என்ட்கேம் இந்தியால மொரட்டு ப்ளாக்பஸ்டர் மொத்தமாக ₹480 கோடி யிலிருந்து ₹500 கோடி இங்க வசூல் பண்ணுச்சி இது இப்போதைய ஜெயிலர் 2 வசூலை விடவே அதிகம்.
🥵, ஒரு மொரட்டு ஓப்பனிங் இதுக்கு உறுதி.. WAITING,
#Ramayana Part 1 - 1st REVIEW from US 🔥
சம்பவம் பண்ணிடும் போலயே 😳
#Dune - IMAX 🔥 EXPERIENCE.
🥵, INTERSTELLAR படத்தையும் DUNE PART 2 படத்தையும் BACK TO BACK போன வருஷம் கோயம்புத்தூர் BROADWAY CINEMAS IMAX ல பார்த்தேன்.. எல்லாரும் என்ன சொன்னாங்கனா INTERSTELLAR VISUALS & BGM தான் IMAX ல தெறிக்கும் னு சொன்னாங்க.. அதனாலயே பார்க்க போனேன் .
👏,BUT SURPRISINGLY எனக்கு INTERSTELLAR VISUALS & BGM விட DUNE படத்தோட VISUALS & BGM தான் IMAX ல மிரட்டி விட்டிச்சி.. குறிப்பாக அந்த ராட்சத புழுவோட போர்ஷன் & அந்த புல்லாங்குழல் மியூசிக் போர்ஷன்லாம் என் உடம்பு புலரிச்சிப்போய் பார்த்தேன்..
🙏, இதனாலயே அடுத்து டிசம்பர் 18 ம் தேதி வரப்போற DUNE PART 3 யை IMAX ல தான் பார்க்கனும்னு வெயிட் பண்ணிட்ருக்கேன்.. அதுக்கேற்றது போலவே ட்ரைலரோட BGM & VISUALS மிரட்டலாருக்கு பார்ப்போம்.
#DunePart3 FINAL TRAILER 🔥
🥵, VISUALS - பாலைவனத்தை வச்சியே உலக சினிமாவில் இப்படியொரு விஷுவல் வேறு எந்த படத்திலும் நான் கண்டதில்லை சாரே..
🥵, BGM - ஹான்ஸ் ஸிம்மர் மொரட்டு அடி அடிச்சிருக்காரு ஒவ்வொரு ஃப்ரேம்லயும் தெறிக்கிதுடா எப்பா..!
DECEMBER 18 REL
Dune: Part Three | Official Final Trailer
CINE EXPLORE retweeted
Can someone from Meta explain why this post about Astra Legends: Mahabharata, our original Indian gaming IP, has been restricted in India?
The post is about building Indian games and taking our stories to a global audience. The notice cites legal requirements but provides no specific explanation.
What exactly is wrong with this post, and why is it unavailable only in India?
We request transparency, a proper review, and a clear response from Meta.
If you know someone at Meta who can help, please tag them or connect us with the right team.
@Meta @MetaSupport @instagram @narendramodi @MIB_India
UPCOMING 𝗚𝗢𝗗 MOVIE #Manikanda
👌, தெலுங்கு சினிமால இருமுடி | கன்னட சினிமால காந்தாரா சேப்டர் 1 | தமிழ் சினிமாவில் கருப்பு னு இப்டி சாமி படங்கள் எல்லாம் தொடர்ந்து மொரட்டு ஹிட் அடிச்சிட்ருக்க இந்த சீசனில் சேயோன் தொடர்ந்து இப்ப வைபவ் மணி கண்டா னு ஒரு படத்துல நடிக்கிறாரு.
✌, ஐயப்பன் சாமியை வச்சி வரப்போது படம் இந்த வருஷமே ரிலீஸாகுது சூட்டோட சூட்டா படத்தை இறக்கிட்னும்னு படக்குழு ப்ளான் பண்ணிருப்பாங்க போல முதல் அறிவிப்புலயே ரிலீஸ் மாதத்தோட வந்துட்டாங்க.. வைபவ் இந்த சாமி சீசனில் வெற்றி பெறுவாரானு பார்ப்போம்.
#Vaibhav.
#Nelson Vs #Lokesh
🔥, லேட்டஸ்ட்டா வந்தா சீன் க்ளிம்ப்ஸ்ல சூர்யா சொன்ன அந்த “ சார் ” டயலாக் விக்ரம்ல இதே சூர்யா சொன்ன டயலாக கலாய்க்கிர மாதிரி இருக்குனு நினைச்சி அந்த விக்ரம் டயலாக கொஞ்சம் தெளிவா பார்த்துட்டு வருவோம்னு விக்ரம் படத்துக்குள்ற போனேன் ஹாட்ஸ்டார்ல....
🔥, கரெக்டா கடைசி போர்ஷன்க்கு வந்து அந்த சீன்ன பார்க்க ஆரம்பிச்சவன் திரும்ப திரும்ப அந்த சீன்ன பார்த்துட்டே இருந்தேன்.. அனியோட BGM ஒரு பக்கம் | லோகேஷ்ஷோட LCU GOOSEBUMPS இன்னொரு பக்கம் னு தெறிக்கவிட்டாப்ல லோகேஷ்.. கைதி படத்திற்கடுத்து HIGH REPEAT வேல்யூ இந்த படத்துக்குத்தான் ..
🙂, அப்போதான் நான் யோசிச்சேன் ஜெயிலர் மொரட்டு ஹிட்டானதும் நெல்சன் எங்கயுமே நகராம உடனே ஜெயிலர் 2 க்கான வேலையை ஆரம்பிச்சு பொறுமையா கதையை ரெடி பண்ணி சம்பவம் பண்ணிட்டாப்ல இப்ப அவரோட மார்கெட்டே வேற லெவல் க்கு எகிறுடிச்சி.. இவரப்போலவே லோகேஷ்ஷிம் விக்ரம் ஹிட்டானதை தொடர்ந்து உடனே அந்த LUC லயே ரோலக்ஸ் வச்சி பொறுமையாக கதை ரெடி பண்ணி ரிலீஸ் பண்ணிருந்தா கண்டிப்பாக அந்த படம் பந்தயம் அடிச்சிருக்கும் அந்தளவுக்கு அந்த POST CREDITS சீன் ஹைப் ஏத்தி விட்டுச்சி.. பட் லியோ | கூலி னு வேற எங்கயோ போய் இப்ப வேற மொழிக்கே போயிட்டாரு...!
#Suriya | #Jailer2 | #SceneDiwali
#OM - SAI PALLAVI GLIMPSE 🔥
👏, அமரன் படத்துல சாய் பல்லவி க்கு என்ன கேரக்டர் கொடுத்தாரோ அதுக்கு எதிர்மறையாவும் அதே சமயம் சிவகார்த்திகேயனுக்கு என்ன கேரக்டர் கொடுத்தாரோ அத அப்டியே இந்த படத்துல சாய் பல்லவி க்கு கொடுத்துருக்காரு போல..
😍, அமரன் படத்துல தனது கணவன் மிலிட்டரி உடையில் நிக்க பக்கத்தில் மனைவியாக சாய் பல்லவி நிப்பாங்க . இங்க அப்டியே எதிர்மாறா மிலிட்டரி உடையில் சாய் பல்லவி நிக்க பக்கத்தில் அப்பா நிக்குறாரு.. அமரன் பட கேரக்டர் போல சாஃப்ட் கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க அதேப்போல ரொம்ப வயலன்ஸ் கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க போல கண்டிப்பாக மிரட்டலான கேரக்டரா இது இருக்கும் .
#SaiPallavi | #Dhanush .































