FULL VISUALAS 📽️ : CM Joseph Vijay At VSBabu Funeral
#RIPVSBabu | #CMJosephVijay
Kabilnath retweeted
ஜோசியம் பாக்குறாரு ஜோசியர் சொல்படி நடக்குறாருனு சொல்றானுங்க ஆனா நாள் கிழமை ஜோசியம்னு பாக்குறவுங்க யாரும் இதை பண்ண மாட்டாங்க...
Kabilnath retweeted
இந்த ஒன்னு போதும்யா இனி உடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் உன் பக்கம் தாயா...
Love you yaa @TVKVijayHQ 🥺🫂
Kabilnath retweeted
மாண்பும் பன்பும் விஜய்க்கே உரித்தானது 🙏
இனி இவரை போல் ஒரு தலைக்கனம் இல்லா தலைவர் உருவாவது கடினம் தான்!
திமுகவுக்கு சுட்டு போட்டாலும் அது வராது கேடுகெட்ட பிறவிங்க இதையும் கேளவமா பேசுவானுங்க கேவலாதிங்க
Kabilnath retweeted
புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
Kabilnath retweeted
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us 🫶
– Kaviya and Anirudh
Kabilnath retweeted
This will remain the coldest entry and innings in the history of IPL
This media is unavailable
Kabilnath retweeted
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Kabilnath retweeted
திமுக என்ற கட்சி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை செய்த சம்பவக்காரன்!
வரலாற்றில் நிலைத்து நிற்கும் இந்த சம்பவக்காரனின் பெயர். #VSBabu
Kabilnath retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.




















