நாய்க்கு பொங்கும் கூட்டம்... ஒன்றும் மாட்டு பிரச்சன்னை செய்றது இல்ல .. என் இது வெளிநாட்டு இருந்து வன்மம் பரப்பலாம் .. காசு கிடைக்கும் இதுக்கு பேசுனா யாரும் வர மாட்டங்க .. வியாபாரம் பார்க்க முடியாது.. முதல்ல இந்த போஸ்ட்க்கு PR பண்ணனும் ..

Nov 16, 2026 · 8:30 AM UTC

2
8
394
வீட்டில் நாய் வளர்க்கும் நாய்கள் தான் நாய்க்கடிக்கு முட்டுக்கு டுக்கும் .. மாட்டு ஒனர்கள் யாரும் மாட்டுப் பிரச்சினைக்கு முட்டுக் குடுப்பதில்லை .. மாடு முட்டி சாவு very rare .. ஆனா நாய் கடிச்சா rabies சாவு நிச்சயம் .. நாய் vs மாடு எண்ணிக்கை மிக குறைவு ..தெருவுக்கு 10 நாய் மாடு 1
1
2
37
வந்து பாருங்க தெருவுக்கு தெரு kamaikkalam.. maatu kaaran தான் எல்லா பிரச்சனை karanam.. அவன் யாருமே kandukala
1
29
நாங்க என்ன செவ்வாய் கிரகத்துல யா இருக்கோம் .. நாங்களும் இங்க தான் இருக்கோம் .. உங்க 10 வயசு குழந்தையை நைட்டு 10 மணிக்கு . தனியா நடந்து வரச் சொல்லுங்க .. நாய் துரத்துதா மாடு தொரத்துதான்னு தெரியும் .. நாய்க்கடியை Justify பண்ண மாட்டுப்பிரச்சினை Uத்தி diver t Uண்ணும் cheap tactics
1
1
21
என்னடா கான்செப்ட் நாய் kadi, முயற்சி எதையும் atharikkala.. நான் சொல்வது இதற்க்கு பேச யாரும் இல்லையே வருத்தம் தான்
1
14
இங்க யாரும் பேச லைன்கள அந்த பிரச்சினை rare ஆ இருக்குன்னு அர்த்தம் நாய்க்கடி அதிகமா இருக்கத்தால அதைப் பத்தி அதிகமா பேசுறாங்க .. அவ்வளவுதான் .. எது burning issue ஓ அதான் பேசப்படும் .. அடுத்து ஏன் பாம்புக்கடி பத்தி யாரும் பேச லைன்னு கேளுங்க தமாசா இருக்கும்
1
1
16
ரெண்டுமே பிரச்னை.. சில வெளிநாடு சதி oneside போகுது.. madu news veliyavarathu.. பேசுன ரெண்டுமே பேசணும்
11
மாடு முட்டி/மாடு கடிச்சு ரேபிஸ் வந்துவிட்டது 😭😭😭😭
35