முச்சந்து மன்றம் reading spaces ல கசவாளி காவியம் படிக்கும் போது இவர்கிட்ட பேசிருக்கேன். இன்னும் நிறைய புத்தகம் நாகர்கோவில் வட்டார வழக்கில் எழுத எல்லா அம்சமும் உள்ள எழுத்தாளர். இன்னிக்கு மாரடைப்பால் இறந்துவிட்டார் 🥺❤️
Gone way too soon.
You are now a "privileged user "..so your need to update your password every 30 days ..
நான் கேட்டேனா moment
கால் தடுக்கி பஸ் முன்னாடி விழுந்து வாரி , ரெண்டு பேரு ஓடி வந்து உதவி பண்ணி...ஒரு வழியா டிரெயின் பிடிச்சாச்சு.
முட்டில நல்ல அடி போல...வீட்டுக்கு போன தான் டேமேஜ் தெரியும்.
இந்த வாரம் இனி என்னவெல்லாம் பாக்கணுமோ 😭😭😭
கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா ✨✨
இந்த பாட்டுல SPB கொஞ்சல்கள் 🤌🏾❤️









