Pinned Tweet
கனலியின் 36 ஆவது இணைய இதழ் வெளிவந்துள்ளது.
36 ஆவது இணைய இதழ் படிக்க கீழேயுள்ள இணைப்புச் சுட்டியைத் தீண்டுக!
kanali.in/2024/10/
அவன் விதி-மிகயீல் ஷோலகவ் - கனலி - bit.ly/3REIKEw
38
அலெக்ஸாண்டர் குப்ரின் எழுதிய ‘ஒலேஸ்யா’ 1898-ல் வெளியான ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான குறுநாவல்களில் ஒன்று. குப்ரினின் ஆரம்பகாலப் படைப்புகளில் மிகவும் பாராட்டப்பட்டதும், அவரது இலக்கியப் புகழை நிலைநாட்டியதும் இக்குறுநாவல் எமது தளத்தில் வெளியாகியுள்ளது.
kanali.in/olesya
இன்று ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
நினைவுநாள்.
இந்நாளில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ் நண்பர்களின் வாசிப்புக்கு்
sl1nk.com/YNG6F
62
கனலி 37 ஆவது இணைய இதழ் வெளியாகியுள்ளது.
37 இதழ் படிக்கக் கீழேயுள்ள இணைப்புச் சுட்டியைத் தீண்டுக!
kanali.in/2024/12/
2
134
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியன் இறுதி நிமிடங்களும் இறுதிச் சடங்கின் காட்சிகளும் அற்புதமான கட்டுரையை இப்பதிவின் அடுத்த இணைப்பில் படிக்கலாம்.
கனலி இணையதளத்திலுள்ள வண்ணதாசனின் மிகச்சிறந்த சிறுகதைகள் மற்றும் அவரின் படைப்பிலக்கியம் மீது சு.வேணுகோபால் எழுதிய மிகச்சிறந்த புனைவிலா ஆக்கம் ஒன்றையும் படிக்கவும் இப்பதிவை பின்தொடர்க!




