Pinned Tweet
இன்றைய #கொஞ்சும்தமிழ் #சொல்லாடல் சொல்👉🏾#ஊராண்மை கொண்டு சொற்றொடர் அமைக்கவும். மறுமொழி இங்கேயே சொல்லுங்க குடைக்கீச்சிலே வேண்டா
ஊராண்மை
👇🏾👇🏾👇🏾
ஊர்த்தலைமை - commanding status in a village
தாராள மனப்பான்மை- generosity
பகைமேற் செல்லல் - military campaign
இவரு போனதால தான் மின்வெட்டு ஏற்பட்டுச்சா
"இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக
சாமி தரிசனம் கூட செய்ய முடியாத நிலை"
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மின்வெட்டு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
#EPS #MaduraiMeenakshiAmman #EdappadiPalaniswami #PowerOutage #News18Tamilnadu | News18Tamil.com
கவி தா🇮🇳 retweeted
உப்புத் தண்ணீர்ல ரசம் வச்சா உப்பு போட வேண்டியதில்லை - திண்டுக்கல் லியோனி
We stopped our imagination at comedy level. But China... proved necessity is the mother of invention!
China’s seawater-grown rice project is more than an agricultural experiment—it’s a bold attempt to reshape the future of global food security. By cultivating rice in saline conditions that are hostile to traditional crops, scientists are tapping into previously unused environments to create a sustainable supply chain for staple foods.
This breakthrough could feed over 80 million people, offering hope in a world where hunger and malnutrition remain pressing challenges. Instead of seeing seawater as a limitation, researchers are transforming it into a solution, demonstrating how science can align with nature’s vast resources.
Beyond its practical implications, this experiment also sparks important questions about how humanity can adapt to changing environments. Rising sea levels, shrinking arable land, and climate pressures demand solutions that go beyond traditional farming practices. Seawater rice offers a glimpse into a resilient future.
What emerges here is not just a crop, but a new vision of possibility. With the right approach, even the most unlikely environments can sustain life and nourishment. If successful, seawater-grown rice could inspire global agricultural revolutions, reminding us that curiosity and innovation often thrive where obstacles once stood.
கவி தா🇮🇳 retweeted
Do we knew all in this world? Nature proves it wrong by introducing new things and living beings!
Here come the one such!
Divers off the coast of Costa Rica made a stunning discovery: a bright orange nurse shark with ghostly white eyes. This rare sighting is the first of its kind ever recorded, and scientists believe the unusual appearance could be due to a combination of albinism and rare pigmentation disorders.
The shark’s vivid orange color is striking because most nurse sharks are typically brown or gray. Its white, seemingly glowing eyes add to its almost mythical appearance. While such mutations often make animals more vulnerable to predators, in this case, the shark appears healthy and well-adapted to its marine environment.
For marine biologists, this discovery is invaluable. It helps shed light on how genetics, environment, and adaptation shape marine species. Rare findings like this also bring attention to the biodiversity of Costa Rica’s oceans, which are home to some of the richest ecosystems in the world.
The discovery has also become a symbol of how much of the ocean remains unexplored. Despite advanced technology, we are still finding new and unexpected wonders beneath the waves — a reminder of why ocean conservation is so critical.
கவி தா🇮🇳 retweeted
நாங்கூடத்தான் கருணாநிதி வீட்டுக்கு போனேன் - ஈஷா ஜக்கி (அந்த மரம் இப்ப எப்படி இருக்கு?)
அன்னை தெரேசா எனது வீட்டுக்கு வந்து ஆசீர்வதித்தார்: மனம் நெகிழ வைக்கும் தகவலை பகிர்ந்த பிரியங்கா காந்தி
#PriyankaGandhi | #MotherTerasa | #Wayanad
kamadenu.in/news/india/91544…
கவி தா🇮🇳 retweeted
Replying to @Arasu_Twitz
முடியும்
எறுமையின் பொறுமை இருந்தா
நமக்கு வேற வேலை இருப்பதால் செய்றதில்ல
இது பொதுவான கருத்து
அவர்கள் வைக்கும் அனைத்து கருத்துகளையும் இதச் சொல்லி புறம் தள்ளிடவும் முடியாது என்பதையும் கவனத்தில் வச்சிக்கணும்
எதிர் கருத்து வராத அளவுக்கு நிர்வாகம் இருக்கணும்
கவி தா🇮🇳 retweeted
ஈனப் பறையரேனும்... //
அந்த அதிசயத்து பக்கத்திலேயே இதையும் கல்வெட்டில செதுக்கி வைங்க
கவி தா🇮🇳 retweeted
விளங்காத திக என்பது தனி
விளங்கின பாஜக கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு பதில்
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்னு பாடினது யாரு?
ஈனப் பறையரேனும் னு பாடின அதே வாய் தான்
ஒரு சிறகு...
“உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?
கவி தா🇮🇳 retweeted
கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை//👌🏾🤭
அப்ப ஈனப் பறையரேனும் னு எழுதுனது உங்க சுப்பிரமணியத்தோட அட்மினா
36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.
பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’
மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.
கவி தா🇮🇳 retweeted
Replying to @ashak014
பாவத்த
இதுக்கு தான் கிறிஸ்டீனா இருக்கணும்றது
பாருங்க யேசுவ எந்த வருசமானாலும் வெள்ளிக்கிழமை தான் சிலுவைல அறைவாங்க
கவி தா🇮🇳 retweeted
இழிவா திட்டுறதுக்கு பயன்படுத்துவது தவறுங்க
(பாப்பார பயலேனு சொல்றப்ப சார்ந்தோர் அமைதியா இருக்கறதால எல்லாரையும் அதே டோன்ல சொல்லலாமா
இதுல தே...னு 1வால் வேற அது normaize ஆகிடுச் போல அதுக்கு யாரும் இவ்ளோ பொங்கல)
பை த வே எதிராளியோட சாதி எப்படி தெரியுமாம்
வசைக்காகவே பயன்படுத்துற சொல்?
This Post is from a suspended account. Learn more
கவி தா🇮🇳 retweeted
ஈனப் பறையரேனும் // இவங்க சிலாகிச்ச சுப்பிரமணியம் தான இத சொன்னது
ஏன் அதஒன்னும் சொல்லல இவங்க
சிறுபான்மை மதத்தினரின் பிற்போக்குத்தனம் அவங்க அடையாளம்ன்னா 3% சிறுபான்மையின் அடையாளம்தான சனாதனம்
அவுக எதிர்ப்பு வந்தா இறுக்கி பிடிப்பாகளாம் அதான இங்கும் நடக்குது
ரூல பொதுவிலவைக்காத அறிவிலி
Yes..We want to eradicate Sanatan Dharma..Do you know why?
- Madam #ArulMozhi (Dravidar Kazhagam)
Note : Machine Translation
கவி தா🇮🇳 retweeted
வரிசை
ஹிப் ஹாப் ஆதி
அனிருத்
தேவி ஶ்ரீ பிரசாத்
அடிக்கிற அடியில் டிப்ரெஷனெல்லாம் கிழிந்து தொங்கவிடப்படும்
இதைத்தான் நா செய்யறேன்
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
கவி தா🇮🇳 retweeted
Replying to @kavitha129 @Itz_Araviind
மாப்பிள்ளை நீங்க பொண்ண மறந்துட்டீங்க - இதான் அந்த பொண்ண தூக்கிட்டு பின்னால ஓடிவர்ற மனுசன் சொல்வாரு
அதுகள் 😜 அப்பவே அப்படி
இப்ப என்ன நிலையில் இருக்குதுகளோ 🤭
கவி தா🇮🇳 retweeted
ஹே கும்பலாக சுத்துவோம்
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
ஏன் கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயில்லியே குத்துவோம் 🎵🎶🎼song dedicated to...
#Watch | அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடந்த 23ம் தேதி ஆயுத பூஜையன்று, மதுபோதையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 28 பேர் கைது
செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை காவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடிபடையினர் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொண்டு கைது செய்தனர்
#SunNews | #Ambattur
கவி தா🇮🇳 retweeted
ராமரு யோக்கியமானு கேட்டா யேசு நல்லவரானு எதிர்சேவல் போயிட்டு இருக்கு
அப்ப யேசு கெட்டவர்ன்றதால தான் சிலுவைல அறைஞ்சாங்களா 🤔
இந்த புதுக்கதையோட ரைட்டப் யார் கிட்ட இருக்குது
சிசி பிளீச்
















