ROOKEY retweeted
🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷
#வெற்றிவேல்_வீரவேல்
ROOKEY retweeted
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல்
வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக🙏🙏🙏
ROOKEY retweeted
முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேலா சரணம் சண்முகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ.....
ROOKEY retweeted
Thousands of Vijay will come & go
But Murugan will remain ETERNAL
Maa Durga's Son , Dev Senapati , Shivansh 🙏🕉🔥
ROOKEY retweeted
தடைகளைத் தாண்டும் ஒவ்வொரு நொடியும்,
நீ உன் சிறந்த வடிவத்தை அடைகிறாய்...
கனவுகளைப் பேசுவதை விட,
அவற்றை நோக்கி நகர்வதே அழகு.
நம்பிக்கை இருக்கும் வரை, எந்தப்
பயணமும் தோல்வியில் முடிவதில்லை...
முருகா 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏🙏
ROOKEY retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!!🔥🔥
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🦚🚩
ROOKEY retweeted
Vetri vetri vetri !!
Vetrivel Muruganukku Arohara !
Veeravel Muruganukku Arohara !
What a stunning judgement #Thiruparankundram
Its not without a reason, HE is called KANKANDA DEIVAM 🙏🙏🙏






























