KettaBoy (@kettaBoy_) header
KettaBoy (@kettaBoy_) profile picture

I'm just an ordinary Sperm

ً
Joined September 2012
Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)Photo by KettaBoy (@kettaBoy_)
KettaBoy retweeted
Replying to @TVK_Dinshu
If you suspect BJP is gerrymandering to redefine constitutional boundaries in Northern states, நீ போயி நில்றா காங்கிரஸ் கூட போராட அந்தேரி மே ஆக்சிடென்ட் ஹுவா bundamone
4
105
16
231
14,984
Women in Assam are getting their houses bulldozed and forced to live in tents like a war-torn country. Let that sink in.
This quoted post is unavailable.
508
962
86
6,545
103,456
போன 5 வருஷம் ஸ்டாலின் ஒரே ஆளா மாநில உரிமைக்காக போராடுனப்போ Fascism - Payasamனு நக்கலடிச்ச தற்குறிங்க இன்னைக்கு திடீர்னு Gerrymandering, State rightsனு பேசுறத பார்த்தா சிரிப்பு தான் வருது
21
681
11
1,765
21,764
KettaBoy retweeted
...
Silent ah irukarudha paatha vera edho plan iruku pola @TVKVijayHQ 🥵
37
524
13
3,161
51,005
KettaBoy retweeted
இந்த பண்ணையார் தாய*லிகளுக்கு நாட்டு மேலலாம் அக்கறை கிடையாது, எலக்சன்ல நிக்க 839 பேர தேடி புடிக்கனுமேன்ற சோம்பேறித்தனம்
11
236
6
1,053
11,269
KettaBoy retweeted
கதிர் அங்கிள விடுங்க அவராச்சும் சுந்தரகாண்டத்துல இலங்கை போற அனுமார் மாதிரி வால் வச்ச அணிலு. ஆனா இங்கிருக்க திமுக வோக் கிருக்கனுங்க ரெண்டு நாள் முன்ன அணில எலிவேட் பண்ணது இருக்கே யப்பப்பா உசிதமணிகளா
1
26
7
8
3,477
KettaBoy retweeted
#BREAKING | தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு! #SunNews | #DelimitationBill | #DMK
289
496
236
3,014
247,223
KettaBoy retweeted
Pic taken at the #FairDelimitation committee meeting. Congress Chief Ministers from neighbouring South Indian States are also seen in the picture. DMK has stood and is still standing firmly on its demand for #FairDelimitation, where the representation of Tamil Nadu is NOT REDUCED IN ANY MANNER. Our demand has always been VERY clear: • Tamil Nadu’s 7.18% share of seats in the Lok Sabha SHOULD NOT be reduced! • Delimitation can ONLY BE ALLOWED based on the 1971 Census and must remain frozen for at least 25 years! NO NEGOTIATION WHATSOEVER on these two CORE DEMANDS of the DMK. Thanks to the DMK’s strong stand on the issue, today the seat share of TN is going up from 39 to 59! It was the Congress that reduced the seat share of Tamil Nadu from 7.5% to 7.18%. Today, the Congress is conspiring to reduce Tamil Nadu’s representation from 39 seats to 32! We will not allow the Congress to backstab #TamilNadu again! #DelimitationBill
149
584
33
1,714
90,946
KettaBoy retweeted
காங்கிரஸ் சொல்கிறபடி NO DELIMITATION என முடிவெடுத்து மசோதாவைத் தோற்கடித்தால் என்ன ஆகும்? 2026 சென்சஸ் முடிந்தவுடன் அரசியல் சாசன சட்டப்படி தொகுதி மறுவரையறை நடக்கும். தென் மாநிலங்களின் உரிமை பறி போகும். திமுக முதுகு குத்தியுமல்ல, முட்டாளுமல்ல! #FairDelimitation
15
266
10
412
25,011
"எழுதிக் கொடுத்தால் ஆதரிப்போம்" என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல. மசோதாவின் வரைவு வந்த பிறகு, அதில் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று சட்டப்பிரிவாக இடம்பெற்றால் திமுக ஆதரிக்கும். அதுதான் #FairDelimitation. 1தமிழ்நாட்டின் 7.18% பங்கு குறையக்கூடாது. தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% இடப் பங்கு எந்தச் சூழலிலும் குறைக்கப்படக்கூடாது. அல்லது 21971 அடிப்படையிலான விகிதம் மேலும் 25 ஆண்டுகள் முடக்கம். மாநிலங்களுக்கிடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்கு அப்படியே தொடர வேண்டும். 
தோழர் மருதையன், Gerrymandering ஆபத்தைக் கருதி இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் தடுக்க வேண்டும் என்கிறார். ஆனால் மசோதா வென்றாலும் தோற்றாலும் Gerrymandering-ஐத் தடுக்க முடியாது. • மசோதா நிறைவேறினால்: மாநிலங்களுக்குள் தொகுதி எல்லைகள் சமீபத்திய கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்படும் (புதிய மசோதா, பிரிவு 5(d)). 
• மசோதா தோற்றால்: 84-வது திருத்தத்தின் முடக்கம் 2027 கணக்கெடுப்புடன் முடிவடையும். அப்போதும் எல்லைகள் மறுவரையறை செய்யப்படும். கூடுதலாக, தமிழ்நாடு 39-லிருந்து சுமார் 31 இடங்களாகக் குறையும். அதாவது, மசோதாவைத் தோற்கடிப்பதால் Gerrymandering நிற்காது. தமிழ்நாட்டின் இடங்கள் மட்டுமே பறிபோகும். Gerrymandering-ஐத் தடுக்க வழி, மசோதாவை எதிர்ப்பது அல்ல. மறுவரையறை ஆணையத்தின் அமைப்பு, வெளிப்படைத்தன்மை, மாநிலங்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கான பாதுகாப்புகளை மசோதாவிலேயே சேர்க்கக் கோருவதுதான்.
"CRPF கட்டுப்பாட்டில் தி.குன்றம்" - கண்டித்து முணுமுணுக்கவே அஞ்சும் @TVKVijayHQ. "50% உயர்வு என்று அமித் ஷா சொன்னாலே ஆதரவு"-@EPSTamilNadu. "எழுதிக்கொடுத்தால் ஆதரிப்போம்"- @mkstalin ஆந்திரா வழியில் தமிழ்நாடு!
3
71
6
124
7,244
KettaBoy retweeted
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானம்: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம்! தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்! #FairDelimitation #Delimitation
266
375
59
958
73,272
KettaBoy retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி! 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
3,417
3,170
974
13,004
1,500,228
The psychology behind this post is to try and discredit the Collector, to make the public think she’s of less significance so that when the court convicts the MLA tomorrow people wouldn’t mind much.
மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சில அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்திலும், செல்போனில் ரீல்ஸ்-ம் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள்..! ➤ கள்ளக்குறிச்சி #Kallakurichi | #DistrictCollector | #Farmers | #PolimerNews
11
370
4
1,608
32,444
அபிராமி தியேட்டர் வாசல்ல ப்ளாக் டிக்கெட் வித்துட்டு இருந்தான் ஒருதடவ போலீஸ் லத்தி எடுத்துட்டு வரவும் காச வாங்கிட்டு டிக்கெட் கொடுக்காம் ஓட்டிட்டான்
நக்கீரன் பத்திரிகையெல்லாம் ஒரு பத்திரிக்கைன்னு கேள்வி கேட்கிறீங்களே!😅 அவதூருக்கு அமைச்சர் பதிலடி🔥
32
595
13
2,414
67,765
Serious Warning: Pls keep your kids away from Actor Vijay Joseph or anything remotely related to him and this cult called TVK. His movies were harmful and his politics is even more toxic to young minds.
159
1,749
44
7,479
102,127
I feel like Mayor Priya is left alone here fighting her own battles. Sad. This should have become a very big issue instead passes like just another day in her life.
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
29
361
12
1,821
51,196
நாளைக்கு CRPF வந்து ஓப்பன் பண்ணும் ஓக்காந்து பாத்தியா ஓதுங்க பாயம்மா..
STUDENT : Seekiram Andha 3 FILES Open Pannuga 🙏
30
372
5
2,129
49,819
CRPF வச்சு நாளைக்கு தீபம் ஏத்த போறாங்களே. அது பத்தி உங்க கருத்து என்னனு அண்ணா ஃபேன்ஸ் கிட்ட கேக்கலாம்னு பாத்தா அவனுங்களுக்கு மொத CRPF னா என்னானு தெரியுமா என்னனு தெர்ல😭..
143
488
43
2,991
77,586
அப்ப நாளைக்கு தளபதி கோயில் வாசல்ல CRPF ஆபிஸ்ர்ஸ் கூட திருப்பாச்சி கெட்டப்ல ஒரு பைட் இருக்கு
59
396
23
1,972
33,195
Heavy backfire!! It’s gotten to a point where they’re asking you to keep your kids away from Vijay’s speeches. He’s the Blue whale of 2026 ☠️☠️
66
1,765
28
5,026
154,871