karthikeyan retweeted
உறுப்பினர்கள் மட்டும் ( join button மூலம் இணைந்தவர்கள் ) காலை 11.30 க்கும், அனைத்து சொந்தங்களும் மாலையும் காணலாம்..
karthikeyan retweeted
Replying to @TamilTheHindu
சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை
karthikeyan retweeted
மறுபடியும் வாழை இலையில் பூ மடிக்கிறார்கள். தூக்கு வாளியில் டீ வாங்குகிறார்கள். பனை மட்டையில் கறி கட்டுகிறார்கள். மந்தாரை, வாழை, பூவரசு, தேக்கு இலைகளில் உணவு பரிமாறுகிறார்கள். பாலித்தீன் தடை தைத் திருநாளை இன்னும் பேரழகாக மாற்றி இருக்கிறது. பொங்கல் நல் வாழ்த்துகள் நெஞ்சங்களே...
karthikeyan retweeted
இதுதான் 50 ஆண்டுக்கால திராவிட சாதனை. இந்த சாதனைக்கு விளக்கு பிடித்த தலித்திய-பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கு இதில் பங்கு உண்டு.
இப்ப பாருங்க, வெக்கமே இல்லாம சம்மந்தமே இல்லாத தமிழ்த்தேசியத்தை இழுப்பானுங்க.
#shared #ஆர்த்திக்
karthikeyan retweeted
Heartiest felicitations to India's political stalwart & our party's leading light Shri LK Advani Ji on his birthday.
May God grant him good health, happiness & long life in the years ahead – at Tiruvallur, India
karthikeyan retweeted
'Ithu samanthama poradunavangala Veliya #AnuPeta Na santhosa paduven' Semma sink #JusticeforJallikattu Man of mass for a reason 🙏❤

















