
🇮🇳 Journalist- #AIADMK Thanjavur Zone IT Wing Deputy Secretary 🌱✌️ Aqua Farmer Nagai 🙏 If U Not interfere with politics- Politics INTERFERE With Your Life
Velankkani Nagapattinam, India
Joined June 2011
- Tweets99.8K
- Following5.8K
- Followers6.1K
- Likes241K
Pinned Tweet
எம் தலைவன் @EPSTamilNadu அவர்கள் உடன் வேளாங்கண்ணியில்...
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#தமிழகத்தை_மீட்போம்
#மக்களைக்_காப்போம்
#ADMK_TNJ
அதிரடி உத்தரவு.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
1
20
DMK வோட அந்த 3 பைலை ஓபன் பண்றதுக்குள்ள!
சொந்த கட்சிக்காரனுங்க
30 File Ahஉருவாக்கிட்டானுங்க!
காலம் எவ்வளவு வேகமா சுத்துதுல? 🤣 @TVKVijayHQ ??
1
110
ஸ்டாலின் போல் எதுவும் தெரியாமல் ஆட்சி இல்லை இல்லை காட்சி நடத்தி வரும் விஜய் க்கு எதுவும் தெரியாது என்று இதன் மூலம் தெளிவாக மக்களுக்கு தெரிந்துவிட்டது...
துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் மீதும்,கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் இதை நல்ல ஆட்சி என்று மனதார பாராட்டி இருக்கலாம்.
ஆனால் @CMOTamilnadu இதை செய்யாமல் விட்டது இன்று இந்த அரசுக்கு அவப்பெயரை கொடுத்திருக்கிறது.
1
209
அண்ணா பல்கலைக்கழகம் , விஎஸ் பாபு மரணம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பிரச்சினை யை நீதிமன்றங்களில் கொண்டு சென்று உண்மை யை வெளியே கொண்டு வந்தது அஇஅதிமுக கட்சி மட்டும் தான்...
இதற்கும் சொந்தம் கொண்டாட வெக்கமா இல்லை யா ராசாத்தி????
திருமிகு கனிமொழி அவர்களது ட்வீட் வரவில்லையைன்றால் பிரச்னை வெளியில் தெரிந்திருக்காது, அந்த பெண் அதிகாரிக்கு நியாயம் கிடைத்திருக்காது. எத்தனை மோசமான ஆட்சியில் தமிழ்நாடு இருக்கிறது.
41
இஸ்லாமிய மக்களே இஸ்லாமிய சட்டங்களை இந்தியாவில் நடைமுறை படுத்த வேண்டும் என்று யாரும் ஏன் கேட்கவில்லை???
1
54
இதனால் தவெக கட்சி சட்டமன்ற உறுப்பினர் செய்தது தவறு இல்லை யா????
#TVKISDMK பிரியா என்று பெயர் இருக்கு நீ மொதல்ல பாதுகாப்பாக இரு தவெக பொறுக்கிகள் உள்ள கட்சியில்
ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சியினரே கட்சி பெண்களின் கைகளை தடவிய காட்சி.. அந்த லேடியே கடுப்பாகுறாங்க🤦🏻♀️
38
Manimaran AIADMK retweeted
இந்த விஷயம் கூட அதிமுக கேஸ் போட்டு தான் வெளிய வந்து இருக்கு
வேடிக்கை பாத்த திமுக கொத்தடிமைகள் Credits திருட வந்து இருக்கானுக இன்னிக்கு
ஏதாவது ஒன்னு சொந்தமா பண்ணுங்க டா
#WATCH | Chennai, Tamil Nadu: On TVK MLA C. Arun Vignesh, AIADMK spokesperson Kovai Sathyan says, "When the Chief Minister of the state himself has neither given justice to the Collector nor stood by the Collector, and his entire machinery, including the police force, worked round the clock to protect the MLA, who is now accused of sending obscene remarks and obscene messages to the Collector... it is high time that Mr Vijay steps down as the Chief Minister... So the case should be transferred to the CBI, there should be a thorough probe, and those power centres who worked round the clock to safeguard the MLA should be arrested."
Manimaran AIADMK retweeted
தவெக தற்குறி MLAவுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது யாரு?
நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உங்க MLA மேல உங்களையே வழக்கு போட வச்ச கட்சி எது?
இப்ப சொல்லு பார்ப்போம் 'மற்றும் பலர்' யாருன்னு?!
Manimaran AIADMK retweeted
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன.
அப்படியென்றால்,
இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும்,
குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும்,
மிக முக்கியமாக,
முதலமைச்சருக்கு தெரியும்!
முன்னரே தெரிந்திருந்தே,
“அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் @CTR_Nirmalkumar தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும்,
பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் @imrajmohan, “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும்,
எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் @actorvijay
இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும்,
மேற்கூறிய இவை எல்லாமே,
நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்!
சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும்,
இது Criminal Offense-ஆ இல்லையா?
Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா?
குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்!
நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது @CMOTamilNadu-வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்!
#TVKAgainstWomen
Manimaran AIADMK retweeted
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Manimaran AIADMK retweeted
காலையில இருந்து ஒரு அமைச்சரையும் ஆளையே காணோம்….
எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும் ன்னு கேட்டதுல சூடு சுரணை வந்து வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிகிட்டாங்களோ?
எப்பவும் பொய் சொல்றதுக்குன்னே முந்தியடிச்சி வரும் @CTR_Nirmalkumar-ஐ கூட காணோம்!
உங்க கட்சி MLA மேல மூன்று பிரிவுகளில் பாலியல் ரீதியான வழக்கு பதியப்பட்டுள்ளது பற்றி what comments bros @actorvijay @arunraajkg @imrajmohan ?
#TVKAgainstWomen
இத்தனை மாதம் கருணாநிதி புடுங்கி கொண்டு இருந்தானா வாழும் கருணாநிதி????
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
54
ஆளும் கட்சியின் மீது எந்த ஒரு அச்சுறுத்தல் மற்றும் அதிகார மிரட்டலுக்கு தயக்கம் இன்றி புகார் கொடுத்த உங்களின் தைரியத்தை பாராட்டுக்கள்...
🤦🤦🤦🤦🤦🤦🤦
"மகா தீபத்தைத் தாங்கும் அளவுக்கு இந்தத் தூணுக்கு வலிமை இல்லை; இதனால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது" – திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து
#Thirumavalavan | #VCK | #KarthigaiDeepam | #Thiruparankundram | #ThiruparankundramDeepam | #PuthiyaThalaimuraiTV
44



















