தாய்மாமன் ஆட்சியில்
தங்க மோதிரங்களும்
பத்திரமாக இல்லை...
ஓட்டுப் போடச் சொன்ன குழந்தைகளும்
பத்திரமாக இல்லை...
பத்திரமாக இருப்பது
சல்யூட் அடித்த நடிகையும்
அதை பெற்றுக்கொண்ட நடிகருமே...
#உணவில்ஜாதி
#தீண்டாமை
"நாடார்கள்" சமைத்தால் சாப்பிடமாட்டோம்'னு "தீண்டாமை" ஓங்கியிருந்த காலகட்டத்தில்... அந்த உணவு தீண்டாமை'யை ஒழித்து கட்ட #பெரியார் அவர்கள், 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார்.
அந்த
அறிவிப்பு இதுதான், 'மாநாட்டின் முடிவில் நாடார்கள் செய்த சுவையான உணவு ஆதிராவிடர்களால் பரிமாறப்படும்' என்று அறிவிப்புச் செய்து அந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார்.
இப்படியாக, உணவு மற்றும் அதை சமைக்கும் ஆள் முதல் இங்கு ஜாதி - தீண்டாமை தான் நிரம்பி இருந்துள்ளது, இருக்கிறது.
நீ... இப்படிக்கா தப்பிச்சு ஓடுவியாம்...
நான்... அப்படிக்கா ஓடிவந்து உன்னை பிடிப்பேனாம்...
என்ன ஓகே வா.... 😂
தற்குரிகளுக்கு குற்றவாளிகளை கைதுசெய்ய வக்கு இல்லை...
#திமுக ஆட்சியில் கைதுசெய்து வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை பாதுகாக்கும் தகுதியும் இல்லை என்பதைத் தான் தேனி மாவட்ட சிறை உடைப்புச் சம்பவம் காட்டுகிறது...
#TVKVijayFails
'வெற்றி' சிறையில் இருந்து தப்பிக்கும் திட்டம்' #விஜய் அரசால் தேனி மாவட்ட சிறையில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது...
அடேய் தற்குரிகளா...
முகத்தை மூடிக்கிட்டு பயந்து விசாரணைக்கு ஓடும் தலைமைத் தற்குரி விஜய் இல்லடா நாங்க...
எந்த அடக்குமுறையையும் சிரிச்சிட்டே எதிர்கொள்வோம்.!
வாங்கடா டேய்...
கைது செய்தது மாநில அரசா.?
ஒன்றிய அரசா.?
என்றுகூட தெரியாத நீயெல்லாம் அமைச்சர்..???
இவ்வளவு தானா உன் டக்கு..
நடிகர் ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு...
#TVKVijayFails
#TVKgotExposed
இவர்களின் வீட்டருகே உள்ளவர்கள் பத்திரம்...
#TVKgotExposed
கேரளாவில் கட்சி ஆரம்பித்தானுங்களோ இல்லையோ, போதைப் பொருள் கடத்த ஆரம்பிச்சிட்டானுங்க...
//போதைப்பொருள் கடத்திய #தவெக நிர்வாகி முகம்மது நஜிப் கேரள போலீசால் கைது//
#TVKVijayFails
#TVKgotExposed
ஆரியப் பார்ப்பன #பாஜக/#ஆர்எஸ்எஸ் ஆட்சியில் நீதி படும் பாடு

















