விஜய் நல்லவர் தான் ஆனால் அவருக்கு ஓட்டு போட்டா ஓட்டு சிதறி அதிமுக வின் ப்ண்ணி பிஜேபி உள்ள வந்திடும் மக்கா!
அதனால டிஎம்கே கு தான் ஓட்டு போடுவேன்! நீயும் போடு என்று சொன்ன என் உறவுகளே! நட்புகளே!
உங்களை புரிந்து கொண்டதால் டிஎம்கே அரசியல் செய்கிறது!
அவர்களை புரியாமல் நீங்கள் 🤦
திமுக தொகுதி மறுவரை கு ஆதரவு!
அதனாலென்ன?
விஜயை பிஜேபி அடிப்பதை பார்த்து ஆனந்த படுவோம்!
எங்கள் ஊழல் வாதிகள் நிரபராதிகள் என்று வெளியே வருவார்கள்!
நக்கி பிழைக்கும் எங்கள் நாய்களை வைத்து நாங்கள் தான் கொள்கை வாதிகள் என்று மீடியாவில் குரைப்போம்!
மக்கள் ஏமாளிகளே !
அவ்வளவு தான் 🤦
தமிழ் நாட்டு அரசியலை விட்டு இந்திய அரசியலுக்கு வா வா என கட்டாய படுத்தி இழுக்கிறார்கள்!
போ ப்ரோ!
இயற்கை உன்னை அதற்காக தான் ஜெனிக்க வைத்தது!
@CMOTamilnadu
விஜய்- திருப்பரங்குன்றம்
இந்த இரண்டு வார்த்தைகளும் தான் வரும் நாட்களில் இந்தியாவின் பேசு பொருள்!
பல சங்கிகளும் விஜய்யை மனதார ஏற்று கொள்ள போகிற சம்பவம் நாளை முதல் நடக்கும் !
@TVKVijayHQ @CMOTamilnadu
எல்லாம் இன்றே நடந்துவிட வேண்டும் அதுவும் நினைப்பதை போல - தத்திகளின் பொறுமை இல்லா அரசியல்!
நல்ல விஷயங்கள் நடக்க சில நாட்கள் எடுக்கும்- பொறுமை அவசியம்! விஜயின் அரசியல்!
இன்றோடு காலம் முடிவதில்லை
வென்றாலே முடியும் @CMOTamilnadu
சங்கீஸ் & BJP லீடர்ஸ்!
உங்களுக்கு ஒரு free அட்வைஸ்!
வேணாம் டா! ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவீங்க!
அந்த ஆள @CMOTamilnadu அப்டியே சொறியாம விட்ருங்க!
இல்லனா ஏண்டா இப்டி பண்ணுனோம்னு எதிர்காலம் முழுசும் பீல் பண்ணுவீங்க!
அந்த ஆளு அப்ராணி தான் ! ஆனா அந்தாளோட ஜாதகம் கொஞ்சம் டேஞ்சரஸ்!
Tvk is gaining monstrous momentum as a political party !
Keep up the grip bro @CMOTamilnadu
சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள் இருக்கு நாளைக்கு !
The world will come to know who is political monster chief minister of Tamil Nadu Vijay
@CMOTamilnadu
சும்மா சொல்லல! செம்ம சீன் இருக்கு !
அந்த ஆளோட இன்னொரு பக்கம் நாளை தெரியும் !
நீங்க என்னடா விஜய் சிஎம் ஆனது தான் கிளைமாக்ஸ் ! இது தான் உச்ச பட்ச வளர்ச்சி னு நெனச்சிட்டு இருக்கிங்க!
அந்த ஆளுக்கு இந்த பிரபஞ்சம் வைத்திருக்கும் ஸ்கிரிப்டே வேற!
இப்போ தான் கேம் ஸ்டார்ட் ஆகுது!
@CMOTamilnadu
CM Vijay- அத்தியாயம் ஒன்று !
இனிமேல் நீங்கள் அடக்குமுறையை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் அது இந்தியா மட்டுமல்ல . உலகம் முழுக்க கவனிக்கப்படும்!
விஜயின் நகர்வு உங்களை உடைக்கும்!
பொலிடிகல் மான்ஸ்டர் @CMOTamilnadu
Note:
இந்த திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
மோடியின் அரசியல் அழிவின் ஆரம்பம்!
@TVKVijayHQ விஜயின் இந்திய அரசியல் பிம்பம் உறுதிப்படுத்துவதற்கான தொடக்கம்!
எதிர்ப்பிலும், விமர்சனத்திலும் வளர்ந்தவர் டா அந்த ஆளு @CMOTamilnadu
முதல்வரின் தலையில் இருக்கும் வெள்ளை முடியை பற்றி மாவீரர் நினைவு தினத்தில் தலையிலும் தாடியிலும் கருப்பு சாயம் கிளறி வந்து பேசுகிறான் பரதேசி கம்னாட்டி பொறம்போக்கு @Seeman4TN
அதை ரசித்து கை தட்டும் விபச்சார கூட்டம்!
திரள்நிதி கொள்ளையன் ட்ரிகர் ஆயிட்டான்!
தமிழ் தேசியம் மர்கயா!
உச்ச நீதிமன்றமாவது! H. ராஜா வாவது!
மதங்களை கடந்து மனிதமும், தன் மக்களின் ஒற்றுமையுமே முக்கியம் என துணிந்த @CMOTamilnadu முதல்வருக்கு வாழ்த்துக்கள் 🎉
அரசியலுக்கு வர வேண்டாம்! நடித்தால் மட்டுமே போதும்!
முதலமைச்சர் ஆக விட்டுவிடுவேனா!
விவாகரத்து தர முடியாது!
நீ எப்படி அவளை திருமணம் செய்ய போகிறாய் என்று பார்க்கலாம்!
துரோகிகளை கூடவே வைத்து வாழ்ந்திருக்கிறாய்! @CMOTamilnadu
Rise above the hate @TVKVijayHQ 🤝
Kill them with your success!
Bury them with your smile !😊
Yow ! Anna @CMOTamilnadu
You are an absolute inspiration 🤝




