Monk retweeted
The equation between centre and state is changing. Previous government refused to implement this asking for changes.
Current government is implementing this from tomorrow.
Replying to @Unmai_Kasakkum
Monk retweeted
இது தான் உண்மையான புகைப்படம்... இதுல தான் இவனுக geminiல கொடுத்து மூஞ்சிய மாத்தி இருக்கானுக.. ஆனா இந்த நியூஸ் அவ்ளோ வேகமா பரவி என் school friends whatsapp groupல செஞ்சவன் திமுகன்னு பேசிட்டு இருக்கானுக...
This quoted post is unavailable.
கொறஞ்ச பட்ச மண்தாபினம் உள்ள எவன்னும் இதை சொல்ல மாட்டானான்.. இதுக்கு அப்பறமும் ஒருத்தன் அவனுக்கு சப்போர்ட் பண்ண அவனுக்கு அந்த கொலைகாரனுக்கும் வித்துயாசம் இல்ல
Monk retweeted
Replying to @ivivasai_ofc
Monk retweeted
News Tamil Breaking || அரசு மருத்துவமனை வாசலில் குழந்தை கடத்தல்
#Chennai #Royapuram #Chilkidnap #Newstamil24x7
Monk retweeted
அந்த ஏக்சன் ஹீரோ ஸ்டேட்மென்ட் கேட்டதும் அந்த இமேஜ் உடையாம பாத்துக்க இந்த சீனை ரீக்கிரியேட் பண்ண பிளான் பண்ணிட்டானுக போல. அக்கியூஸ்ட் பேமிலி கோர்ட்டை நாடி நியாயமான விசாரணைக்கு வழிவகை பண்ணி வைச்சுக்கங்க.வைப்புக்கு செத்தவனுக என்ன வேணும்னாலும் பண்ணுவானனுக..
Monk retweeted
குழந்தைக கால்ல விழுந்து ஓட்டுகேட்டு ஜெயிச்சவன் பண்ற வேலைய பாருங்க
He is Coming for Your Child
Safe Your Child guys
எனக்கே தெரியாமல் மருத்துவமனையின் பின்வாசல் வழியாக கொண்டு போய் என் பொண்ணுக்கு இறுதிசடங்கு செஞ்சுட்டாங்க - சிறுமியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
#Coimbatore #Childissue #Mother #Father #Newstamil24x7
Monk retweeted
ஆசை வார்த்தை காட்டிய தவெக வேலையில்லா பட்டதாரிகளுக்கு
ரூ.4000 எங்கே..?
DYFI Coimbatore Demands @tvkvijayhq to fulfill poll promises!
Monk retweeted
TVK using AI to cover up the total failure of law & order. If you look at 2nd image on the top the tamil script is all messed up . That happens in AI. Stop this nonsense. Be sensible on a sensitive matter like this.
This quoted post is unavailable.
அருமை அண்ணா @TVKVijayHQ
கோயம்புத்தூர் சிறுமி கொலை வழக்கு குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் மீது சைபர் கிரைம் போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl
This quoted post is unavailable.
Monk retweeted
ஓட்டு வங்கி இருக்கற நாங்க ஏன்டா ராஜினாமா ஓட்டு போட ஊருக்கு 100 பேர் இல்லாத கட்சி காங்கிரஸ் நீங்க தான்டா காலம் காலமா எங்க ஓட்டுல ஜெய்க்கிற நீங்க தான் டா ராஜினாமா செய்யணும் அட்ட பூச்சிகளா.
News Tamil Breaking || அரசு மருத்துவமனை வாசலில் குழந்தை கடத்தல்
#Chennai #Royapuram #Chilkidnap #Newstamil24x7
Monk retweeted
இந்த செய்தி NewsTamil24x7 சேனலோட Instagram பக்கத்துலயோ facebook பக்கத்துலயோ வரவே இல்லையே... ஏன்? தவெகவுக்கு பிரச்சனை வர்ற மாதிரி செய்திகளை டுவிட்டர்ல வேணா போட்டுக்கோங்க, ஆனா இன்ஸ்ட்டா பக்கம் போட கூடாதுன்னு ஏதாவது உத்தரவா?
instagram.com/newstamil24x7d…
facebook.com/newstamiltv24x7
TVK Member | போக்சோ வழக்கில் தவெக பிரமுகர் கைது
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்த தவெக பிரமுகர் கண்ணன் போக்சோ வழக்கில் கைது
10-ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து பா*யல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
POCSO Act | Madurai | TVK
#POCSOAct | #Madurai | #TVK | #TamilNews | #NewsTamil24x7































