💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) header
💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) profile picture

#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ LIC முகவர்

perambalur
Joined May 2018
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
Replying to @muthurthy
Superb singing sir 🙏🙏🙏🙏my wishes and regards to you and your son 🙏GOD IS KIND
21
88
216
யாரோ ஒரு அண்ணனுக்காக, உயிரை விட துணிந்த உன்னை, ரோட்டுல போய்கிட்டு இருந்த ஒருவர், சத்தம் கேட்டு வந்து காப்பாத்தி இருக்கார். உன் உயிரை காப்பாற்றிய அவரைத் தான், நீ அண்ணனாக ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும். இதில் கொடுமை என்னன்னா அவர் பெயரைக் கூட, நீ கேட்க வில்லை.!! Elite தற்குறி. 👎😡
2
4
8
209
இரவின் மடியில் 🎵❤
4
12
350
இந்திய அரசியலிலேயே முதன் முறையாக..."அரோகரா" கோஷத்தை, யார் யாருக்கோ துதி பாடி விட்டு, தமிழ் இலக்கணம் பற்றி நமக்கு பாடம் எடுத்துக்கிட்டு, தன்னிலை விளக்கம் குடுத்திட்டு இருக்கானுங்க.!! காலக் கொடுமை.!! 😏😏👎👎👎
1
18
55
585
💙முகவரி🎙முத்து💙 retweeted
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் ❤️ #Ilaiyaraaja
2
12
79
2,540
வரலாறு, வில்லனை விட, எந்த விதத்துல ATM நல்லாருக்கு.?! வளையபட்டி பாட்டுக்கு ஆடுவாரு பாருங்க..!!! 23 வயசு வரைக்கும் இல்ல.! கடைசி வரைக்கும் எவனும் உன்ன மதிக்க மாட்டான்.!!!
4
149
626
10,106
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄🤣
Ivan innum thirundhala mama
2
7
21
443
Clean voice. High pitch confident, Courageous performance ஆர்யன். Cute voice, perfect singing, confident singing- டெனின். #congratulations_Denin ⚘💟🎙 இருவருமே தகுதியானவர்கள். அல்கா அஜித், பிரியங்கா பங்குபெற்ற போட்டிக்குப் பிறகு சரியான முடிவுகள். #supersingerjunior
1
5
208
நீங்களே வித்துட்டு...நீங்களே விரட்டி புடிச்சீங்க பாருங்க..!! அசந்து போயிட்டேன்.!!!
டிரோனை பார்த்ததும் லுங்கியை கையில் பிடித்துக்கொண்டு தெறித்து ஓடிய மதுபிரியர்கள்.! #Nellai | #Drone | #DrunkMan | #ViralVideo | #PolimerNews
1
7
190
என்ன தப்பு நடந்தாலும் மத்தவங்க மேல பழிய போட்டு, நல்லவங்களாக காட்டிக்கிறது இவங்களுக்கு புதுசு இல்ல.! சினிமாவிலும் அதே கதை தான்.! அரசியலிலும் அதே கதை தான்.! 🙃
6
17
407
கர்ணனும், சீதக்காதியும் என்ன கொடுத்தாங்கன்னு தெரியுமா.? அது தெரியாது.! இது மாதிரி கேக்கு எல்லாம் குடுத்து இருக்க மாட்டாங்க.!!!
"கர்ணன் கொடுத்ததென்ன... சீதக்காதி தந்ததென்ன..அய்யா உசுருவர அள்ளி அள்ளி தருவாரு" எழுதுங்கள் வரலாற்றில் கர்ணன் என்றால் அது ஜோசப் விஜய் தான் என்று ❤️ மனுஷன் அள்ளி அள்ளி கொடுக்குறாரு🙏🥹 @CMOTamilnadu | @TVKVijayHQ
1
7
1
16
428
அதுல பாருங்க...சம்பந்தி..! நாட்டுல என்னென்னமோ பிரச்சனை ஓடிட்டு இருக்குது.! சம்பந்தப்பட்ட தன்னோட குடும்பத்துல இருக்குற பிரச்சனையையே சரி பண்ண முடியல..! கழுத, சம்பந்தமே இல்லாம, யாரு யாரு கூட சம்பந்தம் வச்சுக்கிட்டா என்னன்னு போகாம, அத கெடந்து,ஆராய்ச்சி பண்ணிகிட்டு கெடக்குறானுங்க.!
6
25
459
In today's music world, there is no chance at all for genuine friendship like this and the quality of speaking appreciatively." LEGENDS ❤❤ #SPB 💔 #kjyesudas 💟
2
10
339
ஏன்டா...அந்த பொண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிச்சியா.?! வேணும்னா..blood test பண்ணிக்கங்க.! ஏன்டா...நான் சரியா தானடா கேட்குறேன்.?!
5
9
212
இசையரசி 91 ❤️ பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் சுசீலாம்மாவின் பிறந்த நாள் என்றில்லை அவரை நினைத்தாலே இந்தத் தாய்க் குரல் தான் பாடும். முதற்படத்திலேயே தாலாட்டிசைப் பாடகியாகக் கொண்டு வந்த இசைஞானியார், பின்னாளில் சுசீலாம்மாவுக்குத் தாலாட்டுப் பாடல்களுக்குத் தனி இடம் கொடுத்தற்கு அவரின் இசை முன்னோர்கள் வழி சமைத்துக் கொடுத்த பாதை எனலாம். இதை எழுதும் போதே “முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ” முந்திக் கொள்ளக் கண்கள் பனிக்கிறது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் தந்த முத்துகளில் ஒன்று. ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீஞ்சுவையே.. என்றும் ஆராரோ பாட வந்தேனே... ஆவாரம் பூவின் செந்தேனே... என்றும் இசைஞானி கொடுக்க ஏதுவாய் அமைந்த முன்னத்தி ஏர். “கற்பூர பொம்மை ஒன்று” தன் தாயை நினைத்து ஏங்கும் மகளின் நினைவுகளில் நின்றாடும் அன்னை கீதம். தன் குழந்தை அரவணைப்பற்ற உலகில் திக்குத் தெரியாத சூழலில் கண்ணீர் வடிக்கும் தாய்மையாக ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக்கனியே உன்னை நெஞ்சில் சேர்த்து கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் ம்ம்ம்.... காக்கும் தெய்வம் உன்னை...... என்று எத்தனை பரிமாணங்களில் இசைச்சாமி இந்த இசையரசியைப் பயன்படுத்தி இருக்கிறார். தாயகம் பிரிந்த காலத்தில் என் முதுகு தடவும் பாடலாய் “வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி” கேட்டு அன்னையின் அரவணைப்பை உணர்ந்ததுண்டு. பி.சுசீலாவின் குரல் தாலாட்டுப் பாடியும், காதல் மொழி பேசியும், தெய்வீகத்தில் திளைத்தும், தத்துவத்தை உரைத்தும் பலவாறு திரையிசையை ஆட்கொண்டது. நான்கு தசாப்தங்களாக தென்னிந்தியத் திசையில் இசையரசியாக விளங்கிய அவரின் பாடல்களில் மெல்லிசை மன்னர் காலத்தைத் தொட்டால் அது கடல், கே.வி.மகாதேவன் தொட்டு இன்னும் தொடர்ந்த இசையமைப்பாளர்களையும் சேர்த்தால் அது பேராறு. பதிவு கானா பிரபா இங்கே நான் தொட்டிருப்பது இசைஞானியின் பாடல்களில் பி.சுசீலாவின் குரல் சங்கமமாயிருக்கும் நதியளவு கொள்ளலாய் நூறு பாட்டு. இதை விட இன்னும் இருக்கிறது ஆனால் ஒரு எல்லை வேண்டும் என்று நூறோடு நிறுத்தினேன். “கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று” என்று எழுதும் போதே காதுக்குக்குள் பி.சுசீலாவின் அரவணைக்கும் குரல் வந்து அழுகை மூட்டும் எப்போது கேட்டாலும். இவ்வளவு அடக்க ஒடுக்கமான குரலில் இருந்தா “டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ” பிறந்தது என்ற ஆச்சரியம் எழும் எனக்கு. “ஆடும் நேரம் இதுதான் இதுதான்” என்று பாடும் குரலைக் கேட்டால் போதை ஊசி செருகியது போல ஒரு கிறக்கம் எழும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் சிலாகித்துக் கொண்டே இருக்கலாம் இசையரசியின் பாடல்களை வைத்து. இசைஞானியின் 50 ஆண்டுப் பயணத்தின் மிதப்பில் இருக்கும் இந்த வருடத்தில் “சொந்தமில்லை பந்தமில்லை” என்றொரு சோக ஓசையாய் அன்னக்கிளியில் இருந்து “நட்டு வச்ச ரோசாச்செடி” என்று உயிர்ப்பூவாய் அரண்மனைக் கிளி வரை 16 ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தின் திரட்டுத்தான் இந்த நூறும். இசையரசி P.சுசீலா புகழோடும் சிறப்போடும் நோய் நொடியற்ற வாழ்வோடும் நூறாண்டைக் கடக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 1. சொந்தமில்லை பந்தமில்லை - அன்னக்கிளி 2. கேட்டேளா அங்கே - பத்ரகாளி 3. கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி 4. தேனில் ஆடும் ரோஜா - அவர் எனக்கே சொந்தம் 5. நான் அழைக்கிறேன் - அச்சாணி 6. தாலாட்டு - அச்சாணி 7. என் கண்மணி - சிட்டுக்குருவி 8. ஒரே இடம் - சட்டம் என் கையில் 9. மேகமே தூதாக வா - கண்ணன் ஒரு கைக்குழந்தை 10. டார்லிங் டார்லிங் - ப்ரியா 11. அப்பனே அப்பனே - அன்னை ஓர் ஆலயம் 12. நதியோரம் - அன்னை ஓர் ஆலயம் 13. எந்தன் பொன் வண்ணமே - நான் வாழ வைப்பேன் 14. சிந்து நதிக்கரையோரம் - நல்லதொரு குடும்பம் 15. ராஜா சின்ன ராஜா - பூந்தளிர் 16. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் 17. தேர் கொண்டு சென்றவன் - எனக்குள் ஒருவன் 18. வராத காலங்கள் - நதியைத் தேடி வந்த கடல் 19. எங்கேயோ ஏதோ - நதியைத் தேடி வந்த கடல் 20. நேரமிது - ரிஷி மூலம் 21. ஆடு நனையுதுன்னு - அன்புக்கு நான் அடிமை 22. காத்தோடு பூவுரச - அன்புக்கு நான் அடிமை 23. ஒன்றோடு ஒன்றானோம் - அன்புக்கு நான் அடிமை 24. வயலோடு மயிலாட்டம் - அன்புக்கு நான் அடிமை 25. சந்தனமிட்டு - ருசி கண்ட பூனை 26. அழகழகா பூத்திருக்கு - காளி 27. ஓ தென்றலே - நெஞ்சத்தைக் கிள்ளாதே 28. பல நாள் ஆசை - இன்று போய் நாளை வா 29. கலை மானே - கடல் மீன்கள் 30. மதினி மதினி - கடல் மீன்கள் 31. ஏரு புடிச்சவரே - கரையெல்லாம் செண்பகப் பூ 32. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு - நெற்றிக்கண் 33. விழியில் உன் விழியில் - ராம் லட்சுமண் 34. அமுதே தமிழே - கோயில் புறா 35. இசையரசி - தாய் மூகாம்பிகை 36. மயங்கினேன் சொல்ல - நானே ராஜா நானே மந்திரி 37. அழகே உன்னை - வாலிபமே வா வா 38. வாலைப் பருவத்திலே - கண்ணே ராதா 39. நினைத்து நினைத்து வரைந்த ஓவியம் - கேள்வியும் நானே பதிலும் நானே 40. பூந்தென்றல் காற்றே வா - மஞ்சள் நிலா 41. தென்னமரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி) 42. என்ன சொல்லி நான் எழுத - ராணித்தேனி 43. கன்னிப் பொண்ணு - நினைவெல்லாம் நித்யா 44. ஆப்பக் கடை - பாயும் புலி 45. பொத்துக்கிட்டு - பாயும் புலி 46. கங்கை ஆற்றில் - ஆயிரம் நிலவே வா 47. பேசக்கூடாது - அடுத்த வாரிசு 48. காளிதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி 49. பாட வந்ததோ - இளமைக் காலங்கள் 50. ராகவனே - இளமைக் காலங்கள் 51. சோலைப் புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை 52. கண்ணுக்குள்ளே யாரோ - கை கொடுக்கும் கை 53. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம் 54. மெல்ல மெல்ல - வாழ்க்கை 55. பூவிலே மேடை - பகல் நிலவு 56. காலைத் தென்றல் - உயர்ந்த உள்ளம் 57. இளமைக் காலம் எங்கே - தாய்க்கு ஒரு தாலாட்டு 58. அலையில பிறந்தவ - தாய்க்கு ஒரு தாலாட்டு 59. சுமங்கலி பூஜை - தர்ம பத்தினி 60. ஏஞ்சல் - நானும் ஒரு தொழிலாளி 61. உன்னைக் காணா - நட்பு 62. ஆசை வச்சேன் - நட்பு 63. வரம் தந்த சாமிக்கு - சிப்பிக்குள் முத்து 64. ஆடும் நேரம் - சூரசம்ஹாரம் 65. ராசாத்தி மனசுல (சந்தோஷம்) - ராசாவே உன்ன நம்பி 66. ராசாத்தி மனசுல (சோகம்) - ராசாவே உன்ன நம்பி 67. சிந்திய வெண்மணி - பூந்தோட்டக் காவல்காரன் 68. ஆசையில பாத்தி கட்டி - எங்க ஊரு காவக்காரன் 69. அரும்பாகி - எங்க ஊரு காவக்காரன் 70. ஜிவ்வுன்னு - எங்க ஊரு காவக்காரன் 71. மாலைக் கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன் 72. ஆசையிலே (தனித்து) - எங்க ஊரு காவக்காரன் 73. தோப்போரம் - எங்க ஊரு காவக்காரன் 74. தென்மதுரை வைகை நதி (சோகம்) - தர்மத்தின் தலைவன் 75. தென்மதுரை வைகை நதி - தர்மத்தின் தலைவன் 76. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா 77. மல்லிகைப் பூ - என்னப் பெத்த ராசா 78. பூப்பூக்கும் மாசம் - வருஷம் 16 79. ஏலே இளங்கிளியே - நினைவுச் சின்னம் 80. மன்னவர் பாடும் - பொங்கி வரும் காவேரி 81. தூரி தூரி - தென்றல் சுடும் 82. மனதில் ஒரேயொரு - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 83. தத்தெடுத்த முத்துப்பிள்ளை - ரெட்டை வால் குருவி 84. காத்திருந்த மல்லி மொட்டு - மல்லு வேட்டி மைனர் 85. கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி 86. ஆராரோ பாட வந்தேனே - பொறுத்தது போதும் 87. ரெட்டக் குருவி - இரும்புப் பூக்கள் 88. இங்கே இறைவன் - சார் ஐ லவ் யூ 89. சாரங்க தாரா - பொண்ணுக்கேத்த புருஷன் 90. துளித் துளி மழையாய் - கண்ணுக்கொரு வண்ணக் கிளி 91. பூங்காவியம் - கற்பூர முல்லை 92. அண்ணே அண்ணே - கிருஷ்ணன் வந்தான் 93. ஒரு உறவு அழைக்குது - கிருஷ்ணன் வந்தான் 94. அன்னை தாலாட்டுப் பாட - அம்பிகை நேரில் வந்தாள் 95. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி 96. பார்த்தா பச்சை பாப்பா - அர்ச்சனைப் பூக்கள் 97. சொன்ன பேச்சை - தாலாட்டு கேட்குதம்மா 98. கானலுக்குள் மீன் பிடித்தேன் - காதல் பரிசு 99. மனதிலே ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு 100. நட்டு வச்ச ரோசாச்செடி - அரண்மனைக் கிளி போனஸ் 1. முத்துமணி மாலை (சின்னக் கவுண்டர்) 2. ராசாவே ஒன்ன - வைதேகி காத்திருந்தாள் 3. பட்டுக்கன்னம் (காக்கிச்சட்டை) 4. தெற்குத் தெரு மச்சானே (இங்கேயும் ஒரு கங்கை) 5. மஞ்சள் நிலாவுக்கு (முதல் இரவு) கற்பூர பொம்மையை இவர் “கர்ப்பூர பொம்மை” என்று பாடும் போது கூட அதில் இன்னோர் உள்ளார்த்தம் பூண்டு உறவு கொண்டாட முடிகிறது. முத்தே என் முத்தாரமே! சபையேறும் பாடல் நீ பாடம்மா ❤️ கானா பிரபா 13.11.2026
5
210