writer

chennai
Joined July 2010
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
31
201
12
550
நர்சிம் retweeted
பேசித் தீராது போல தெரிகிறது டோரதியின் பயணம். ஒவ்வொருவர் எழுத்திலும், பார்வையிலும் அவ்வளவு நுணுக்கம். தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் இணைகிறாள் #டோரதி Watch on #Netflix
நிர்வாணம் நோக்கிய நெடும்பயணம் * ஆறு தன் கடலடையும் பயணத்தில் எத்தனையெத்தனை வளைவுகளோ அத்தனையத்தனை இன்னல்களோடு ஓர் உடல் அதன் நிர்வாணத்தை நோக்கிப் போகும் பயணம், டோரதி. நீள் பயணங்களில் இசை எப்படி முக்கியமோ அப்படித்தான் டோரத்தியைக் கரை சேர்த்துக் கடலாட வைத்தது, இளையராஜா. கார்த்திக் சுப்பராஜின் மேதமைத்துண்டுகளில் ஒன்று இந்தப்படம். பிய்யுருட்டி வண்டு மலத்தை உருட்டி உருட்டி வெளியே தள்ளிவிடும் காட்சி சட்டகத்தின் முனையில் காட்டப்பட சற்று மேலே பெரும் செம்மண் பரப்பில் சாதி ஆணவத்தின் மூர்க்கமாக மோதவரும் ஒருவனை அடித்துச் சாய்த்து கத்தியால் குத்திக் கொல்லும் காட்சி நிகழ்ந்தேறும். மற்றுமொரு காட்சியில், அனைத்தையும் புரிந்து கொண்ட பெண்,அதுவரை பெண்களே இல்லாமல் இருந்த வீட்டில் அடி எடுத்து வைத்தப் பெண் தனக்கு எதிரில் தடுமாறித்ததும்பும் ஆணின் பெண் மனதைப் புரிந்து கொண்டு அமர்ந்திருக்கும் சட்டகம். அவள் தலைக்கு மேல குறுக்கும் நெடுக்குமாக நீண்ட கட்டைகளுக்குக் கீழ் அமர்ந்து அருளும் தெய்வீகம். மறுநாள் அதேக் குறுக்குக் கட்டையில் அவள் தொங்கும் விநோதம்.அந்த டோரதி எனும் பெண் இறந்து கிடக்க டோரதி எனும் ஆண் உள்ளிருக்கும் தன் பெண்மையை பிரசவிக்கும் இடம் என எல்லாமும் அந்த குறுக்குக் கட்டையின் கீழ் நிகழ்கின்றன. இப்படி ஒவ்வொரு சட்டகத்திலும் கார்த்திக் சுப்பராஜின் திரைமொழி வசீகரிக்கின்றன. தடதடத்து ஓடும் இரயிலுக்குக் கீழே உருமாறி நிற்கும் சுப்புவிடம் அவள் நண்பனின் அம்மா 'எங்கிட்ட வந்ருக்கலாம்ல" என வரித்துக்கொள்ளும் இடம் கவிதை எனில் திடும் என மார்பில் முட்டும் கிடா மனதை அதிரச் செய்கிறது. ஆணவமாய் மீசை முறுக்கித் திரியும் ஆண்களைக் கொண்ட வீட்டில் தம் ஆணவத்திற்கு பலி கொடுத்த பெண்கள் வெறும் புகைப்படங்களாக இருக்க அருகில் சுப்புவின் புகைப்படத்தையும் வைத்துவிட்டுப் போகும் விசில் வீரய்யா பாத்திரத்தை அழுக்கும் கசடுமாய் நிரம்பி வழியும்விதமாகப் படைத்து, அவர்தம் மகன்களை அதே ஆணவக் குடிகளாக முடிச்சிட்டு சுப்புவின் சேலைக்கட்டில் அதை அவிழ்த்த விதம், அற்புதத் திரைமொழி. 'கேனப்பயக'என பிணத்தை மாற்றிய கதையை கார்த்தி மருத்துவமனையில் செல்லும்பொழுது அரங்கு சிரித்தது, சமூகம் சிரித்தற்கு ஒப்பு. இறுதிக்காட்சியில் முத்தத்தை மட்டும் காட்சித்துண்டுகளாகப் பார்த்துவிட்டு விமர்சனம் வைப்பவர்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.எப்படி சுப்புவின் உடல் ஒரு நீண்ட பயணம் கொண்டு (கீர்த்திசுரேஷின்) தன் முகத்தை அடைகிறதோ அப்படித்தான் கார்த்தியின் ஸ்னேகமும் மெல்ல மெல்ல, பிரிந்த ஒரு மாதத்தில் காதலாகக் கனிகிறது. இறுதிக்காட்சியில் 'ஊர்** என்ன வேணா பேசட்டும் உன் மனசு என்ன சொல்லுது' என வடிவு சொல்லும்பொழுது அரங்கு அங்கீகரித்துக் கைத்தட்டுகிறது கார்த்தியின் காதலை. அவனோடு இசையும் ராஜாவும் இயந்து நகர்ந்து டோரதியை முத்தமிடும்பொழுது இயல்பான ஒன்றாகத் திகைகிறது. பத்தாண்டிற்கு ஒரு முறை ஓர் அற்புதமானத் திரைப்படம் வந்து பேசுபொருளாகும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சேது, சுப்ரமணியபுரம் என தகுந்த இடைவெளிகளில் தக்கன தப்பும். அந்த வரிசையில் டோரதி இசையோடு இணைந்து கொள்கிறது.
1
9
51
2,818
நர்சிம் retweeted
So many enquiries in DMs for link in the last one month! @narsimp @KalamPuthithu90
களம் புதிது பதிப்பகத்தின் 50 வது நூல், நர்சிம்மின் பஃறுளி. கடந்த மாதம் வெளியிட்டோம். ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையில் சாதனை படைக்கிறது பஃறுளி. சமீபத்தில் படைப்பு விருது. இப்போது தமிழ்ப் பல்லவி விருது. வாழ்த்துகள் @narsimp
1
2
35
நர்சிம் retweeted
ஏற்கனவே படிச்ச கதையாச்சேன்னு தோணுச்சு ,அட நம்ம பாஸ் ஏற்கனவே போட்ட லிங்க் ல படித்த நினைவு வந்துச்சு , தேர் ல ஏறி பவனி வருவோம், 😍 இந்த பத்தி (highlighted)நடந்தால் சிறப்பு , நடக்கணும் #திருத்தேர் @narsimp
1
1
10
239
சின்ன வயசுலருந்து இப்பவரை பார்த்த மதுரை தான் ..ஆனாலும் கோவிலை சுத்தி சதுரமா தெரு விரியும் சொல்றப்ப அழகா இருந்துச்சு 😍😍 அழகர் கோவில் திருவிழாவ தெரிஞ்ச நமக்கு மொட்டையரசு திருவிழாவ அறிமுகப் படுத்திருக்காங்க .. மதுர காதை மண்மணத்தோட தொடர வாழ்த்துகள் ❤💐💐💐💐
மதுரகாதை - 1. narsimp.com/
2
7
10
465
#மதுரகாதை -2. மொட்டையரசுத்திருவிழா மதுர காதை – 2 | Narsimp share.google/XZTe6NtJbMJykT7…
6
16
679
சேவல்,காளை,சேவல்பட்டி. ஆரம்பக் காட்சிகளில் தென்படுபவை. இறுதியில் டோரதி தவிர வேறில்லை. :)
நிர்வாணம் நோக்கிய நெடும்பயணம் * ஆறு தன் கடலடையும் பயணத்தில் எத்தனையெத்தனை வளைவுகளோ அத்தனையத்தனை இன்னல்களோடு ஓர் உடல் அதன் நிர்வாணத்தை நோக்கிப் போகும் பயணம், டோரதி. நீள் பயணங்களில் இசை எப்படி முக்கியமோ அப்படித்தான் டோரத்தியைக் கரை சேர்த்துக் கடலாட வைத்தது, இளையராஜா. கார்த்திக் சுப்பராஜின் மேதமைத்துண்டுகளில் ஒன்று இந்தப்படம். பிய்யுருட்டி வண்டு மலத்தை உருட்டி உருட்டி வெளியே தள்ளிவிடும் காட்சி சட்டகத்தின் முனையில் காட்டப்பட சற்று மேலே பெரும் செம்மண் பரப்பில் சாதி ஆணவத்தின் மூர்க்கமாக மோதவரும் ஒருவனை அடித்துச் சாய்த்து கத்தியால் குத்திக் கொல்லும் காட்சி நிகழ்ந்தேறும். மற்றுமொரு காட்சியில், அனைத்தையும் புரிந்து கொண்ட பெண்,அதுவரை பெண்களே இல்லாமல் இருந்த வீட்டில் அடி எடுத்து வைத்தப் பெண் தனக்கு எதிரில் தடுமாறித்ததும்பும் ஆணின் பெண் மனதைப் புரிந்து கொண்டு அமர்ந்திருக்கும் சட்டகம். அவள் தலைக்கு மேல குறுக்கும் நெடுக்குமாக நீண்ட கட்டைகளுக்குக் கீழ் அமர்ந்து அருளும் தெய்வீகம். மறுநாள் அதேக் குறுக்குக் கட்டையில் அவள் தொங்கும் விநோதம்.அந்த டோரதி எனும் பெண் இறந்து கிடக்க டோரதி எனும் ஆண் உள்ளிருக்கும் தன் பெண்மையை பிரசவிக்கும் இடம் என எல்லாமும் அந்த குறுக்குக் கட்டையின் கீழ் நிகழ்கின்றன. இப்படி ஒவ்வொரு சட்டகத்திலும் கார்த்திக் சுப்பராஜின் திரைமொழி வசீகரிக்கின்றன. தடதடத்து ஓடும் இரயிலுக்குக் கீழே உருமாறி நிற்கும் சுப்புவிடம் அவள் நண்பனின் அம்மா 'எங்கிட்ட வந்ருக்கலாம்ல" என வரித்துக்கொள்ளும் இடம் கவிதை எனில் திடும் என மார்பில் முட்டும் கிடா மனதை அதிரச் செய்கிறது. ஆணவமாய் மீசை முறுக்கித் திரியும் ஆண்களைக் கொண்ட வீட்டில் தம் ஆணவத்திற்கு பலி கொடுத்த பெண்கள் வெறும் புகைப்படங்களாக இருக்க அருகில் சுப்புவின் புகைப்படத்தையும் வைத்துவிட்டுப் போகும் விசில் வீரய்யா பாத்திரத்தை அழுக்கும் கசடுமாய் நிரம்பி வழியும்விதமாகப் படைத்து, அவர்தம் மகன்களை அதே ஆணவக் குடிகளாக முடிச்சிட்டு சுப்புவின் சேலைக்கட்டில் அதை அவிழ்த்த விதம், அற்புதத் திரைமொழி. 'கேனப்பயக'என பிணத்தை மாற்றிய கதையை கார்த்தி மருத்துவமனையில் செல்லும்பொழுது அரங்கு சிரித்தது, சமூகம் சிரித்தற்கு ஒப்பு. இறுதிக்காட்சியில் முத்தத்தை மட்டும் காட்சித்துண்டுகளாகப் பார்த்துவிட்டு விமர்சனம் வைப்பவர்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.எப்படி சுப்புவின் உடல் ஒரு நீண்ட பயணம் கொண்டு (கீர்த்திசுரேஷின்) தன் முகத்தை அடைகிறதோ அப்படித்தான் கார்த்தியின் ஸ்னேகமும் மெல்ல மெல்ல, பிரிந்த ஒரு மாதத்தில் காதலாகக் கனிகிறது. இறுதிக்காட்சியில் 'ஊர்** என்ன வேணா பேசட்டும் உன் மனசு என்ன சொல்லுது' என வடிவு சொல்லும்பொழுது அரங்கு அங்கீகரித்துக் கைத்தட்டுகிறது கார்த்தியின் காதலை. அவனோடு இசையும் ராஜாவும் இயந்து நகர்ந்து டோரதியை முத்தமிடும்பொழுது இயல்பான ஒன்றாகத் திகைகிறது. பத்தாண்டிற்கு ஒரு முறை ஓர் அற்புதமானத் திரைப்படம் வந்து பேசுபொருளாகும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், சேது, சுப்ரமணியபுரம் என தகுந்த இடைவெளிகளில் தக்கன தப்பும். அந்த வரிசையில் டோரதி இசையோடு இணைந்து கொள்கிறது.
2
38
2,209
நர்சிம் retweeted
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் ❤️ #books #book #Readers
1
3
5
323
நர்சிம் retweeted
Replying to @narsimp
ஏதோ வரைஞ்சுகிட்டே வந்து கடைசில தலைகீழா திருப்பி காட்டுவாங்க ஒரு ஓவியம் வந்திருக்குமே அது மாதிரி கதை இது.. பயிற்சி மாதிரி மறுக்கா மறுக்கா வாசிக்க வைக்கும் கதை 😁😍ஆழமான பார்வை ❤️
1
1
4
326
பஃறுளி. 1L Views 23 நாள்களில். @shrutitv நன்றி கபிலன்&பவா ❤️
1
7
17
666
❤️ ❤️
#மதுரகாதை மொட்டையரசு திருவிழா முதல் முறை கேள்விபடுறேன். நேரில் பார்த்தது போல அருமையான வர்ணனை. பெயர் தெரியாமலேயே கலந்துக்கிட்டு இருப்பேன்னு நெனைக்கிறேன். தியாகராஜா பின்னாடி மொட்டையரசு முனியாண்டி கோவில் பாத்திருக்கேன்.. நம்ம மொட்டை (வடக்கு) கோபுர முனீஸ்வரரும் நினைவுக்கு வந்தாரு.😍
1
6
426
இன்று நன் நாள். சொம்புநீர்ப்பூ தொகுப்பிற்கு மற்றுமோர் விருது. தோழர் மணிமாறன் எழுதிய இந்தக்கட்டுரை,சிற்பம் சிறுகதை குறித்த நுட்பமான பார்வை. மழைமகிழ்நாள்.❤️ maduraiseithi.in/manimarans-…
3
6
2
33
1,219
அன்புகள் ராம் ❤️ ❤️
2 படித்தாயிற்று. மதுரை எனும் அக்ஷயபாத்திரம் நர்சிம் அவர்களின் எழுத்தில் கதைகளை கொட்டிக்கொண்டே இருக்கிறது‌. வழக்கம் போல அவரின் நுணுக்கமான பார்வைகளை (சற்று புடைத்த கண்ணாடி எவ்ளோ Detailing 🔥)தூவி அற்புதமான தொடராக ஆரம்பித்து, மெட்டையரசு, மண்டகாபடி, வைகாசி விசாகம் வழி பயணிக்கிறது.
1
7
536
நர்சிம் retweeted
#சொம்புநீர்ப்பூ♥️ @narsimp வாழ்த்துக்கள் நர்சிம் சார் 💐 FBயில் பார்க்க நேர்ந்தது facebook.com/share/p/19cFG4n…
6
6
1
19
1,135
அட! பகிர்விற்கு நன்றி @rosnthorns ❤️. மகிழ்ச்சி..
#சொம்புநீர்ப்பூ♥️ @narsimp வாழ்த்துக்கள் நர்சிம் சார் 💐 FBயில் பார்க்க நேர்ந்தது facebook.com/share/p/19cFG4n…
2
7
540
நர்சிம் retweeted
களம் புதிது பதிப்பகத்தின் 50 வது நூல், நர்சிம்மின் பஃறுளி. கடந்த மாதம் வெளியிட்டோம். ஒரு மாதத்தில் 500 பிரதிகளைக் கடந்து விற்பனையில் சாதனை படைக்கிறது பஃறுளி. சமீபத்தில் படைப்பு விருது. இப்போது தமிழ்ப் பல்லவி விருது. வாழ்த்துகள் @narsimp
2
7
4
14
1,201
❤️ ❤️ 🙏

694
என்னய மாதிரியே எத்தனப் பேரு அந்தக் கடைக்காரர் ரிஷியோட அம்மா போன்ல சுப்புவப் பத்திப் பேசுறத போட்டுக் குடுக்கப்போறாருனு நினைச்சீங்க 😁🙌 டோரதி- Netflix modeகள்.
8
4
64
5,890
நர்சிம் retweeted
Replying to @narsimp
அண்ணா என்னை போய் சந்தேகப்பட்டுட்டிங்க பாத்திங்களா 🫢🫢😂😂 இங்க பாருங்க
3
1
5
1,345
மதுரகாதை - 1. narsimp.com/
5
9
4
31
2,955
மதுரை சித்திரைத் திருவிழா பேசப்படும் அளவிற்கு அங்கு நிகழும் மற்ற விழாக்கள் புகழடையவில்லை. அப்படியான ஒன்று இந்த 'மொட்டையரசுத் திருவிழா'. ❤️. #மதுரகாதை - 2 குங்குமம்.
2
8
28
999