deepak🌙 (@negativespace04) header
deepak🌙 (@negativespace04) profile picture

Cinematographer & Director: #WITNESS

chennai
Joined August 2014
Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)Photo by deepak🌙 (@negativespace04)
Memories: பெண்கள் பாதுகாப்பு குறித்து மாண்புமிகு ரமேஷ் ஐயா ஆத்திய எழுச்சி உரை. கூஸ்பம்ப் மொமண்ட்!!!!!
21
352
3
1,760
31,899
deepak🌙 retweeted
National level la TN maanam pogudhu.
Complete chaos. Hope things are sorted as soon as possible...😷
2
4
43
1,917
தற்குறிகளுக்கு பாடம் எடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்.
15
546
13
1,575
41,584
தற்குறிகளுக்கு புரியுற மாதிரி நல்ல கதையாவே சொல்லிட்டாரு... ஆனாலும் முட்டா தற்குறிகளுக்கு புரியாது 😂
27
1,028
9
3,072
62,894
ஆளுநருக்கு இறைச்சி சாப்பிடும் பழக்கமில்லை என்றால் அவர் சாப்பிடாமல் நிறுத்திக் கொள்ளட்டும். ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள்ளேயே இறைச்சி வரக்கூடாது என்று தடைபோட அவருக்கென்ன அதிகாரம் உள்ளது?
14
98
3
337
3,710
ஏம்பா தமிழ்நாட்டுக் கைதிகளா, எதுக்கு ரிஸ்க் எடுத்து தப்பியோடுறீங்க? தேர்தல்ல பாஜக வேட்பாளரா போட்டியிடப் போறதா கோர்ட்ல கேட்டிருக்கலாமில்ல!
2
29
2
99
1,366
உங்களுக்கு வெட்கமிருக்கானு நாங்க கேட்க மாட்டோம் மிஸ்டர் வன்னி அரசு. பார்ப்பனிய அடிமைகளை விசிக ஏற்காதா? ஆர்.எஸ்.எஸ் பிள்ளையோட இடுப்பில் தானே அமர்ந்திருக்கிறீர்கள். எதிர்நிலையில் நின்று எதிர்ப்பவர்களின் உரிமைகள் பறிபோன காலகட்டத்தில் எல்லாம் கழகம் அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறது. அது எங்கள் வழக்கம். உங்கள் வழக்கமென்ன; ஜெயிக்கும் இடங்களில் போய் வெட்கமில்லாமல் ஒட்டிக் கொள்வதா? பெரியாரைப் பற்றி உங்கள் பொதுச்செயலாளரும் கலைஞரைப் பற்றி உங்கள் தலைவரும் அவதூறாகப் பேசியவர்கள்தானே? அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப, உங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க உழைத்தது திமுககாரன் தானே? நீங்கள் எல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படலாமா என கலைஞர் கேட்டதாக, நடக்காத ஒன்றை( அது நடக்கவில்லை என்று சொன்னவர் உங்கள் தலைவர் திருமாவளவன்) தொலைக்காட்சியில் பேசிய யோக்கியர் நீங்கள்தானே?. அப்படி பச்சை பொய் பேசிய பிறகும், உங்களுக்காக அரிவாள் வெட்டு எல்லாம் வாங்கி உங்களை வெற்றி பெற வைத்தது திமுககாரன். கோவையில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஜாதிரீதியாக ஒடுக்கப்பட்டு ஒரு மாணவன் தற்கொலை செய்திருக்கிறான். தவெகவை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையில் பாதியை அதில் காட்டவும். என்ன பெரிய கொள்கை உறுதி? ஒருவேளை விஜய்க்குப் பதில் சீமான் முதலமைச்சராகியிருந்தால், தேசியத் தலைவரின் வாரிசு அவர்; நாங்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்றில் பிறந்த தமிழ்த்தாயின் பிள்ளைகள், திமுகதான் எங்களை பிரித்து வைத்தது என்று பேசியிருப்பீர்கள். தம்பி படத்தின் சமூக அக்கறைகள், கைம்பெண் மறுமணம் பற்றி பேசி பெண்ணுரிமைக்கு வழிகாத்த பசும்பொன் என சீமானின் படங்களை பற்றி வியாக்கியானம் பேசியிருப்பீர்கள். சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் நடிக்க முடியாமல் போனது போல் சிலரின் முதலமைச்சர் கனவு கலைந்து போனது என விஜய்யை ஏளனம் பேசியிருப்பீர்கள். கொள்கை உறுதியாம், கொள்கை உறுதியாம். தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா பாடலின் சமூக நீதி பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுவதோடு நிறுத்திக் கொள்ளவும்.
6
186
4
516
5,772
கேள்வி கேட்டா முதுகை காட்டி ஓடுறது இந்தக் கட்சியோட Signature Step போலருக்கு.. #Collectionகுமாரு
5
204
2
640
4,835
Sharp criticism by Stalin.
77
1,328
12
6,308
115,926
Comrade Aishe fight with fake police 🔥🔥🔥 Goons in police uniform! Shame on Delhi police. Where are your name tags? If you are so sure
49
937
32
2,460
622,606
ஜி மற்றும் தாய்மாமனின் பொற்கால ஆட்சிகள்.
78
499
4
1,683
52,484
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ எனும் ட்வீட் பக்கத்தில் அதிக ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் சமீபத்தில் ஸ்டாலினை கண்டித்து ட்வீட் உள்ளது. @TVKPartyHQ எனும் ட்வீட் பக்கத்தில் கம்மியான ஃபாலோயர்ஸ் உள்ளனர். அதில் ராகுல் காந்தி கைதுக்கு கண்டிப்பு. ஆனால் பாஜக அல்லது மோடி எனும் வார்த்தை இல்லை. அதிக ஃபாலோயர் பக்கத்தில் பலருக்கும் தெரியும்படி ஸ்டாலின் பெயரை குறிப்பிடுவது. பாஜக அல்லது மோடி என எதையும் சொல்லாமல்‌... குறைந்த ஃபாலோயர்ஸ் உள்ள இடத்தில் கண்டிப்பது. அடடா. அருமை.
58
726
20
2,472
69,827
ஓட்டுத்திருடன் ஞானேஸ்குமாருக்கு முன்னாள் நீதிபதிகள் 42 பேர் ஆதரவு தெரிவிச்சி அறிக்கை விட்டிருக்காங்களாம். பாஜகஜக நீதிபதிகள் அணியாக இருக்குமோ?
14
147
2
544
4,562
Planned removal if voting rights of 130 million indians. New york times article. International Shame.
53
415
6
1,260
27,781
தமிழக வெற்றி ஜனதா கழகம்
332
1,204
47
3,982
185,788
தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்தது 65% மக்கள்தான் 35% தற்க்குறிகள்தான் தமிழ்நாடு சின்னாபின்னமாக ஆகிக்கொண்டு இருக்கிறது
66
617
12
1,602
32,477
விமர்சனங்களுக்குப் பதிலளிக்க முடியாதபோது "என் தாயை அவதூறு செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினரை அவதூறு செய்வார் மோடி. அதே பாணியில் அதே வசனத்தை இன்று விஜய் பேசினார்.
19
264
7
875
6,955
தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற தவெக அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது. நேற்றைய தினம் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டுப் போராடியவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில் இரட்டைக் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கைது செய்திருக்கிறது. குற்றவாளிகளை ஒடுக்கச் சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்தத் திறனற்ற அரசு?
68
707
19
1,403
38,688
🤖 Made with AI
4
40
தியேட்டர் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற கூட்டம், இப்போது குடமுழுக்கு பாஸ்களை பிளாக்கில் விற்கத் தொடங்கிவிட்டது. முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன் என்ற போர்வையில் இன்பச் சுற்றுலா சென்றுவிட்டு, இப்போது நம் காதில் பூ சுற்றுகிறார்கள்
40
104
946