R.Varadharajan (@nmkparty) header
R.Varadharajan (@nmkparty) profile picture

Founder, President - Nethaji Makkal Katchi (NMK), Retired Police officer, Advocate, Madras High Court.

Chennai.Tamilnadu
Joined October 2021
Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)Photo by R.Varadharajan (@nmkparty)
R.Varadharajan retweeted
ஓசியில் #Parasakthi படத்திற்கு டிக்கெட் குடுத்த @arivalayam 🤣 #ParasakthiDisaster #JanaNayagan #ThalapathyVijay
6
482
5
1,393
15,942
R.Varadharajan retweeted
உண்மை தான் அய்யா 🙏 #JanaNayaganCensor #ஜனநாயகன் #JanaNayagan
4
392
6
1,106
25,340
Absolutely nailed it @nmkparty 👏👏 Clearly exposing the under ground dealing of DMK n BJP 👍👍 #JanaNayagan
3
321
4
915
17,336
R.Varadharajan retweeted
உண்மையை உரக்க பேசியதற்கு நன்றி அய்யா 🙏 #தமிழகவெற்றிக்கழகம் #TVKFamily
14
394
2
1,560
20,863
The arrest of retired police officer Varadarajan, for his YouTube video about Karur incident is one more incident of intolerance and fascist attitude of MK Stalin government. Similarly blacking out of the Puthiya Thalaimurai channel also shows that how scared the DMK government is about exposure of truths in Karur stampede. The notification issued by the Public (Law and Order) department dated 28.09.2025 was made public only on 07.10.2025. One of the terms of references is to examine the existing SOP for public meetings of political parties and suggest ways and means to improve it further. Such being the case, why the government advocate failed to inform the court and object to the petition for the same prayer being heard by a Single Judge of the Madras HC is perplexing. Further, the GO for the Commission of Inquiry could not have made ready any time before 12 noon on 28.09.2025, a Sunday. This being the case, how Justice Aruna Jagadeesan, commenced enquiry on 28.09.2025 at 1 pm at Karur is also perplexing. Finally, after 10 days, TVK Chief Vijay has made up his mind to make a video call to the family of deceased in Karur stampede. And after 10 days, he has decided to visit Karur, to meet the families. If he is oscillating to take a call to do a basic human courtesy to visit the 41 families who lost their loved ones, how will he rule a state ? The open display of hooliganism and violence by VCK cadres in front of its Chief Thirumavalavan and Thiruma’s justification shows what sort of party VCK has become. To continue with such hooliganism, Thiruma sticks with the DMK, it seems. Finally, after apologising to Actress Vijayalakshmi, NTK Chief Seeman has put an end to the bitter acrimony which was costing his political career. The state GST officials are committing dacoity of traders, particularly who indulge in scarp business. One Joint Commissioner of Commercial Tax, Usha, who looks after Chengalpattu and holds additional charge of Madurai runs a syndicate and fleece the traders. Arasiyal Arattai - 226 youtu.be/YJQx3KOy1EU?si=4eYv…
17
136
831
61,912
R.Varadharajan retweeted
முன்னாள் காவல்துறை அதிகாரியும், அரசியல் விமர்சகருமான திரு. வரதராஜன் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நீதிமன்ற அவமதிப்பு என்பதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தனக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் விமர்சகர்களை முடக்கும் வேலைகளில் திமுக அரசு இறங்கிவிட்டதோ? என்ற சந்தேகம் நாளுக்கு நாள் நடக்கும் கைதுகளால் வலுக்கிறது. ஊடகம் என்றால் இருட்டடிப்பு, யூடியூபர், எதிர்க்கட்சியினர், தங்கள் துதி பாடத் தவறும் அரசியல் விமர்சகர் என்றால் உடனே கைது, இப்படி விமர்சனங்களை அதிகாரத் திமிரோடு அணுகும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். கைது செய்யப்பட்ட திரு. வரதராஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறும், விமர்சகர்களை ஒடுக்கும் நோக்கில் செயல்படும் பாசிசப் போக்கைக் கைவிடுமாறும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
50
326
11
667
33,190
R.Varadharajan retweeted
The arrests of Youtubers continues. This time, a retired Police official. No State Govt in Tamil Nadu has arrested so many for social media comments and youtube videos as the present one. Filing defamation cases is fine but that is not what this Government believes in. Arrest is what they do. The person gets bail in a few days but the purpose of intimidation has been served. Every one of those arrested will come out and go even harder against the ruling party. See the example of @SavukkuOfficial and Felix of @redpixnews . Both were once supporters of the DMK. The wheel always comes a full circle. I hope those who are supporting these arrests realize that one day they may become the target for such arrests. If there is nothing in the video that could incite violence there should be no arrest. Supreme Court has said this several times. Yet this intimidation goes on. Hope such remand requests are rejected.
#JUSTIN || ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜன் கைது | #Karur | #Arrest | #Police | #CyberCrime | #Stampede | #PolimerNews
151
656
18
2,592
179,975
நேதாஜி மக்கள் இயக்கம் தலைவர் திரு வரதராஜன் அவர்கள் கைது: அர்ஜுன் சம்பத் கண்டனம்! *விஜய் தரப்பின் நியாயமான விசயத்தை பேச கூடாது *திமுக அரசின் நிர்வாக தவறை சொல்லவே கூடாது! *இந்த இரண்டிற்கு எதிராக எது செய்தாலும் இன்றைய தேதியில் கைது செய்வோம் என்று திரிகிறது திமுக அரசு. இன்று திரு வரதாராஜன் அவர்கள் கைது இந்த அரசின் கீழ்தரமான அடக்குமுறையே அன்றி வேறு இல்லை. குறிப்பு : கரூர் நிலவரத்தை பதிவு செய்ய போறவன் எல்லாம், இப்போ திமுக அரசு மீது குறை சொல்ல போகவே முடியாது. விஜயை திட்டுவதற்கு வேண்டுமென்றால் தாராளமாக போகலாம். திமுக அரசின் நிர்வாக தவறுகளை கரூரில் எப்படி நடந்தது என்பதையும் நான் களத்தில் போய் பேச தயார் - திமுக அரசு எதிர்கொள்ள தயாரா? காவல்துறை எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டத்தை அனுமதித்தது ! என்ற ஒரு கேள்விக்கு விடை தேடி சென்றாலே மொத்த உண்மையும் வெளியில் வரும். ஆனால் இறந்தவர்கள் புகைப்படங்களை அதுவும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்ப்டத்தை வைத்து எப்படி மக்களிடம் அரசியல் செய்யலாம் என்பது மட்டும் தான் திமுக அரசின் தற்போதைய நோக்கம். அதற்கு கூட்டணி கட்சி ஆரம்பித்து கமல் வரை விளம்பர தூதர்கள். வெக்கம் யாருக்கும் இல்லை! #DismissDMK
46
233
8
655
17,150
R.Varadharajan retweeted
இன்னொரு கைது: விஜய் தரப்பின் நியாயமான விசயத்தை பேச கூடாது , திமுக அரசின் நிர்வாக தவறை சொல்லவே கூடாது! இந்த இரண்டிற்கு எதிராக எது செய்தாலும் இன்றைய தேதியில் கைது செய்வோம் என்று திரிகிறது திமுக அரசு. இன்று திரு வரதாராஜன் அவர்கள் கைது இந்த அரசின் கீழ்தரமான அடக்குமுறையே அன்றி வேறு இல்லை. குறிப்பு : கரூர் நிலவரத்தை பதிவு செய்ய போறவன் எல்லாம், இப்போ திமுக அரசு மீது குறை சொல்ல போகவே முடியாது. விஜயை திட்டுவதற்கு வேண்டுமென்றால் தாராளமாக போகலாம். திமுக அரசின் நிர்வாக தவறுகளை கரூரில் எப்படி நடந்தது என்பதையும் நான் களத்தில் போய் பேச தயார் - திமுக அரசு எதிர்கொள்ள தயாரா? காவல்துறை எப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டத்தை அனுமதித்தது ! என்ற ஒரு கேள்விக்கு விடை தேடி சென்றாலே மொத்த உண்மையும் வெளியில் வரும். ஆனால் இறந்தவர்கள் புகைப்படங்களை அதுவும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்ப்டத்தை வைத்து எப்படி மக்களிடம் அரசியல் செய்யலாம் என்பது மட்டும் தான் திமுக அரசின் தற்போதைய நோக்கம். அதற்கு கூட்டணி கட்சி ஆரம்பித்து கமல் வரை விளம்பர தூதர்கள். வெக்கம் யாருக்கும் இல்லை!
150
1,684
54
4,630
125,108
DMK govt shows its power by arresting a 70 year old man for asking pertinent questions via his YouTube channel Netaji tv. @mkstalin is this your spirit of supporting freedom of expression ? Are you so weak in your thought process that you get rattled by voice of a common man ? Showing your authority to those who question the establishment is a reflection of deep insecurity. The day of reckoning is not far.
19
257
5
999
34,935
Another arrest today by Chennai police. Shri Varadharajan , a senior analyst. An ex police officer has been picked up from his house early morning. No arrest intimation or case number details provided till noon. No summons issued. He is likely to be produced before the Saidapet magistrate , hope the hon magistrate does not pass orders mechanically remanding him. This has become a routine affair in Tn. Anybody can be picked up at odd hours by the police. Asking questions is a taboo.
23
331
9
1,377
67,128
I hear that police has reached the residence of Varadharajan sir . He is a staunch nationalist and is completely against the DMK. He is a practicing lawyer and an ex cop . So @mkstalin is all jittery already. This fascist regime should be sent home packing !
திமுகவிற்கு ஜால்ரா அடிக்கும் நக்கீரன் கோபால்
31
450
8
1,610
43,108