Sathis kumar (@nsathiskumar1) profile picture
Chennai
Joined October 2014
Sathis kumar retweeted
BIG NEWS 🚨 KULGAM TERROR ATTACK AVENGED IN 3 DAYS! CRPF informs that LeT commander Latif Bhat, the mastermind, has been eliminated along with another terrorist in a Kulgam encounter. SALUTE TO OUR BRAVE FORCES! 🇮🇳
36
913
8
7,215
112,243
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
31
490
18
1,382
47,828
Our government will submit all the evidence and facts to the committee appointed by Supreme Court. More than 1 lakh people need a support and update on their future & livelihood.
வருஷநாடு மேகமலையில் கள ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் @CTR_Nirmalkumar 💥 மலைவாழ் மக்களுக்கு ஆதரவு குறல் எழுப்பினார் ♥️
24
475
4
1,946
75,790
Sathis kumar retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
582
5,464
257
20,169
567,037
தொட்டா விடமாட்டோம்... தொட்டவங்களையும் விடமாட்டோம்!
133
2,428
55
9,079
147,316
Thanks … Soon we will come out with a centralised command centre for customers support, where will define service timeline & KPI for each complaints. This will bring more visibility on the customer support status and proper accountability from @TANGEDCO_Offcl …
43
616
4
2,606
190,185
காலம் என்னைக் கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைக்கும்🥵🥵🥵🥵 நான் Definite ah தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது செய்யணும்னு உறுதியா இருக்கன் 🤯🤯🤯 என்ன ஒரு CONFIDENCE! என்ன ஒரு CLARITY! 🫡🫡🫡
3
195
6
750
10,576
Sathis kumar retweeted
Minister @CTR_Nirmalkumar exposes Savukku Shankar. "It was Savukku who claimed, "Permission has been granted to the Baashyaam company." But did he ever release a single valid approval document to back it? Not at all! Spreading baseless stories about "approvals granted" was all he did! What lies behind this? Throwing out an allegation, claiming victory if the government responds, or if it doesn't, spinning a brand-new narrative: "Permission was denied only because I brought it to light!" This has been his signature political playbook for years! Therefore, do not blindly believe and react to everything you hear. Always ask for evidence first. Verify the facts, and only then voice your opinion. An allegation is never proof! Let's stick to facts backed by evidence!"
16
133
4
618
39,534
சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
64
1,049
19
2,834
65,118
மாற்றுத் திறனாளியிடம் நில அபகரிப்பு! திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு!
24
615
11
1,597
20,942
நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே) மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு: கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.
636
1,679
139
4,120
417,626
அன்பு ஸ்டாலின் அங்கிளின் அற்புதமான உருட்டுகள்.
153
1,850
57
5,910
121,434
Sathis kumar retweeted
Despite political differences, PM Narendra Modi holds CM Vijay’s hand and walks with him onto the stage 🫡
25
433
9
4,618
71,947
வெற்றித் தலைவரின் ஐந்து மாத நல்லாட்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியே சாட்சி ! தீயசக்தியும்,தீர்ந்துபோன சக்தியும் மீண்டும், மீண்டும் மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி!
46
1,665
9
6,013
57,383
எந்த வேடம் போட்டு வந்தாலும் தீயசக்தியை விரட்டியடிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். தோல்வி மேல் தோல்வி வந்தால் பழியை மாற்றிப் போடுவதுதான் ஆபாச கழகத்தின் வழக்கமான ஃபார்முலா ! கதறல்கள், உருட்டுகள் தொடரட்டும்!
68
1,014
13
2,849
48,160
ஒரு பேரே வரலாறு ….
304
5,792
165
26,169
226,850
"தமிழகப் பெண்களை அவதூறாகப் பேசும் தீயசக்தி திமுக, மற்றும் பலருக்கு வாக்களிக்காதீர் " - தாராபுரத்தில் திரண்டிருந்த சொந்தங்களிடம் வெற்றித் தலைவர் வேண்டுகோள்
115
853
13
2,610
23,276
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களே! நான்கு மாத காலத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான நிர்வாகமும் தூய மக்களாட்சியும் நல்கும் வெற்றித் தலைவர், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பார். பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க, வெற்றியின் அடையாளமாம் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். பெண்களின் கண்ணியம் காக்க, உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன் விஜய்யின் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். வெற்றி நிச்சயம்!
108
1,028
12
2,968
38,115
கோவில் நிலத்தில் கை வைத்த திமுக! ஸ்ரீரங்கம் கோவில், ரூ.50 கோடி மதிப்பிலான நில விவகாரம் தொடர்பான புகாரில் சிக்கியதாகக் கூறப்படும் திமுக முக்கியப் பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறையினரால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "சிவன் சொத்து குல நாசம்" என வீரமாகப் பழமொழி பேசிய யாராக இருந்தாலும் சரி, கோவில் சொத்தை கையாட நினைத்தால் தண்டனை உறுதி! வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு, மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடாது! இனி எத்தனை கோவில் குளம் ஏறி இறங்கினாலும் பாவம் தீராது !
53
811
5
2,085
37,848
Sathis kumar retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது Road Show பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு படாளம் சந்திப்பு ஜானகிபுரம் சந்திப்பு மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் North By Pass Entrance, மதுராந்தகம் South By Pass, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம் காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
158
1,058
43
3,081
336,906