
தமிழன்❤️Thalapathy VJ,#TVK,MSD,ARR ♥️ Mistakes are the secret of success 🙌 Paranormal activity...👹👻😈
Joined September 2014
- Tweets25K
- Following5K
- Followers8.9K
- Likes33.5K
Pinned Tweet
இந்த மனுஷன் ஜெயிச்சா மட்டும் நாமே ஜெயிச்ச மாதிரி அப்படி ஒரு உணர்வு..!
லவ் யூனா @actorvijay ❤️
#Bigil
Went on a date ✅️
Had a best friend ✅
Fought with best friend ✅
Cried in exam hall ❌
Failed in subject ✅️
Topped in class❌️
Bunked class ✅
Teacher's favourite ❌️
Backbencher ✅
Still confused about life ❌️
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
கருப்பு கோட் போட்டு ஏதோ ட்ரை பண்ணாரா...டேய் மெண்டல் அந்தாளு உக்காந்தது CM சீட்ல...
உண்மை இதுதான் இவனுங்களுக்கு விஜய் மேல இருக்க பாசத்த விட த்ரிஷா ஆர்மி ஒரு பக்கம் சங்கீதா மேடம் ஆர்மி ஒரு பக்கம் இதுல இடைல பூஜாவ வேணா வெச்சுக்கோங்கனு அது ஒரு ஆர்மி குறுக்க வொக்காளிகளா 😭😭
விஜய் - சங்கீதா போட்ட சண்டைய விட
விஜய் சங்கீதா ஆர்மியும்
விஜய் த்ரிஷா ஆர்மியும் போட்ட சண்டை தான் அதிகமா இருக்கும் போல!
போய் உங்க வாழ்க்கைய பாருங்கடா 😬
3
7
389
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
விஜய் - சங்கீதா போட்ட சண்டைய விட
விஜய் சங்கீதா ஆர்மியும்
விஜய் த்ரிஷா ஆர்மியும் போட்ட சண்டை தான் அதிகமா இருக்கும் போல!
போய் உங்க வாழ்க்கைய பாருங்கடா 😬
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
Slow delivery, how much power needs to generate it to hit six 🥶
Now you know why MSD loves rayudu more 😮💨
This Post is from a suspended account. Learn more
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
காலைலயே வந்துட்டான் கம்மனாட்டி
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
Walking into an event where everyone wished for your failure, but you arrived with a massive victory.
Again and again am saying..
திமுக க்ரூப்ஸ் கூட சங்கீதா மேடம் க்ளோஸ்ல இருக்குறத வெச்சு எவனாவது தப்பா பேசுனீங்கனா மனுசங்களே இல்ல,ஏனா நமக்கு என்ன உண்மைனே தெரியாது.அதனால முடிஞ்ச அளவுக்கு அடக்கி வாசிங்க.ஒருவேள,ப்யூச்சுர்ல ரெண்டு பேரும் சேர்ந்தா எங்கடா போய் மூஞ்ச வெச்சுப்பீங்க?😏
ஜிம்பலக்கடி பம்பா ⛔️🎭 retweeted
உறவுகள் ஆயிரம் இருந்தாலும்,
உண்மையான அன்பு சிலரிடமே கிடைக்கும்...
தங்கம் 😍🥹🫶💜
@TVKVijayHQ
வீகெண்ட்டுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைச்ச மாதிரி அனி காவ்யா ரிசப்சன்ல நடந்தத வெச்சு ஆளாளுக்கு ஒவ்வொரு நரெட்டிவ் செட் பண்ணிட்டு இருக்கானுங்க அடேய்களா...




























