கந்த சஷ்டி எனும் ஆதிக்க மனநிலை
சங்கத் தமிழ் ஆதிகுடிகளான
முருகன்-வள்ளியை
இழிவு செய்ய உருவாக்கப்பட்டதே, கந்த சஷ்டி!
சூர சம்ஹார அடுத்த நாளான
தேவஸேனா (தெய்வயானை) கல்யாணம்
*பார்ப்பனத்தி தேவஸேனா மூலம்
*தமிழச்சி வள்ளியை இழிவு செய்வதே!
தமிழ்க் காதல் உள்ளவர்கள்
ஈழமோ/தமிழ்நாடோ..
ஒருநாளும் கந்த சஷ்டி கொண்டாடாதீர்கள்!🙏
70
என்னங்கடா இது தற்குறி புண்ணாக்குகளா ?
Replying to @serenasundar
Tamil Nadu Medical Services Corporation floats tenders for repair works at Tasmac warehouses thehindu.com/news/cities/che…
64
நூலளவு வேறுபாடு
Food for thought:
Just imagine — if Justice Karnan had been a Brahmin, would he still have been sentenced to six months in jail while serving as a sitting High Court judge?
And further: if Prashant Bhushan had belonged to a Scheduled Caste, would the Supreme Court have let him off with a mere ₹1 fine for contempt of court?
41
Take a look, take a leap, take a road, take a chance,
Take a little, give a little, that's the love that amounts.Take the highs, take the lows, take 'em as they come.
-Jaxson Blue ❤️ #weekendvibes
60
"நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? - Dr. Karthik
The best way to use X peacefully is to avoid interaction with the trash. They may bark a few times, but even the dumbest and vilest creatures on X scurry away without engagement. Anyone who follows this will see dramatic improvement in their TL in 30 days max.
48
வெற்றி கோமாளி கூட்டணி அரசு
மக்களே! உங்க வீட்டு பையனையோ, பெண்ணையோ நடுரோட்டில் வெட்டிக் கொன்றாலும் நீங்க வாயை மூடிட்டுதான் அழணும்.
எதிர்கட்சித் தலைவரே சுட்டிக் காட்டி கேள்வி கேட்டாலும் பொறுப்பேற்க மாட்டார்கள். ரிப்ளையில் வந்து கேலி, கிண்டல்தான் செய்வாங்க.
ரசிகவெறி கூட்டத்திடம் ஆட்சியை தந்ததின் பலன் இது.
1
79
Indian health Insurance is a scam
வயதானவர்களுக்குதான் ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் அவசியம். எனக்குத் தெரிந்தவரை நிறைய பேரின் அனுபவத்தில் கூறுவதை கேட்டால் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது பெரிய ஸ்கேமாகவே தோன்றுகிறது.அதுவும்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஹெல்த் இன்சூரன்ஸ் போட அணுசரனையான ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லை. 60 க்கு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைத்து நோய்களுக்கும் கவர் ஆகக்கூடிய வகையில், நியாயமான தொகையில் ஏதாவது ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு தெரிந்து உள்ளதா?. ஏஜெண்ட் கூறியது,
பார்த்தது,படித்ததில் இருந்து கூறாமல் உங்கள் வீட்டில் அல்லது உங்களது பெற்றோர்கள், உறவினர்கள் பயன்பெற்ற ஹெல்த் இன்சூரன்ஸ் விவரங்கள் இருந்தால் தயவு செய்து பகிரவும்🙏🙏
1
1
110
Idiots exist.
Stupid people are often more dangerous than malicious actors
இந்திய இந்துக்கள் ஒரு புதிய திரைப்படத்தை வழிபடத் தொடங்கியுள்ளனர்.
இது ஒரு கோவில் அல்ல, இது ஒரு தியேட்டர். இங்கு திரையிடப்படும் திரைப்படம் இராமாயணம் என்பதால், மக்கள் காலணிகள் தியேட்டருக்கு வெளியே விட்டுவிட்டு வெறும் காலுடன் படம் பார்க்கச் செல்கிறார்கள்.!
🫣🫣🫣
51
It's premium decaying day
🪔 1 மணி நேர ட்ரேடிங்... ஆனால் சத்தமில்லாமல் எகிறிய VIX! 🚨
இன்னைக்கு முகூர்த்த வர்த்தகம் (Muhurat Trading) வெறும் 1 மணி நேரம் தான். டைமிங் கம்மி என்பதால் மார்க்கெட்டில் பெரிய Volume இருக்காது, மார்க்கெட் Flat-ஆ தான் முடியும்னு நமக்கு நல்லாவே தெரியும். எதிர்பார்த்தபடியே தான் முடிந்துள்ளது.
📊 Nifty 50: 24,986 (-0.17%)
📊 Bank Nifty: 58,850 (-0.39%)
⚠️ ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்:
மார்க்கெட்டில் பெருசா எந்த வியாபாரமும் நடக்காத இந்த 1 மணி நேர அமைதிக்கு நடுவிலும், India VIX 5.49% ஏறி 18.43-ஐ தொட்டுள்ளது!
இதன் அர்த்தம் என்ன? மார்க்கெட் எந்த நகர்வும் இல்லாமல் ஃப்ளாட்டாக இருந்தாலும், Institutions Puts-ஐ வாங்கி Hedge செய்கிறார்கள்.
'Tax Relief' சென்டிமென்ட் முடிந்துவிட்டது. அதனால், VIX குறையும் வரைக்கும் மார்க்கெட்டில் கொஞ்சம் Cautious-ஆ (கவனமா) இருக்கிறது நல்லது.
#MuhuratTrading #StockMarketIndia #IndiaVIX #Nifty50 #BankNifty #LowVolume #BullTrap #TamilTraders #LearnWithKannan
1
79
சண்முகசுந்தரம் retweeted
Dindigul Medical College was started in
2021
Within 5 years
They are doing Advanced Neurosurgery Procedures
This is the length and breadth and depth of TamilNadu Govt Healthcare
இந்தியாவின் மிகப்பெரும் ஊழல் அரசாக தவெக அரசு உருவெடுத்து வருகிறது.
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
-- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான்.
-- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான்.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர்.
---
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
































