PK Geopolitics (@pkcomrade) header
PK Geopolitics (@pkcomrade) profile picture

LOVE 💓 | Traveller for Politics YT/ https://nitter.gq/t.co/uuFGP77G7G TG/ https://nitter.gq/t.co/2N5XHXhYWI Tik tok / https://nitter.gq/t.co/usSsg7w90v

Earth
Joined October 2010
Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)Photo by PK Geopolitics (@pkcomrade)
France -ல் துவங்கிய போராட்டம் இத்தாலி, ஜெர்மனி என்று பரவி..., தற்போது எந்த வம்புக்கும் போகாதவர்கள் எனப் பெயரெடுத்த Switzerland 🇨🇭 நாட்டிலும் போராட்டம் வெடித்துள்ளது! தலைநகர் Zurich -ல் பள்ளி கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைக் காரணமாக கூறி போராட்டம் வெடித்துள்ளது!
1
1
38
PK Geopolitics retweeted
மாணவன் அகிலனுக்கு நீதிகேட்டு சென்னையில் மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்... தோழமை இயக்கங்கள் பங்கேற்றனர்.. தோழர்கள் பிரவீன்குமார், கொண்டல்சாமி, கீதா இசைமொழி உள்ளிட்ட தோழமைகள் கைது.. @may17iyakkam @kondalthil24091
3
71
7
183
2,374
செங்கடல் பகுதியில் வைத்து சவூதி அரேபியா ஒரு Yatch (சொகுசு கப்பல்) மீது தாக்குதல் நடத்தியது அதில் இருந்த 14 இந்தியர்களை நாங்கள் காப்பாற்றி உள்ளோம்! - Spokesperson, Yemen 🇾🇪 Ansarullah
1
146
ஆரம்பிக்கலாமா? May17 vs RSS
13
1
23
219
PK Geopolitics retweeted
14
23
1
37
713
மோடிக்கு பயத்தை காட்டிய கருட்சட்டை படை #மே17இயக்கம்🔥 #GoBackModi
#GoBackModi With comrades in Black Flag protest & arrest.
6
17
29
604
PK Geopolitics retweeted
எங்கள் தமிழை அழித்து இந்தி திணிக்கும் மோடியே திரும்ப போ #GoBackModi
1
8
2
13
177
Day - 1100 🇵🇸vs🇮🇱+🇺🇲 அடுத்த மாதம் நடக்க வேண்டிய பாலஸ்தீன் தேர்தலை 2027 செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் Palestine Authority அதிபர் அப்பாஸ்! 2005 - 06 க்கு‌ பின் வருடங்களாக இன்னும் தேர்தல் நடக்கவில்லை! அப்படி நடந்தால் Israel-USA அடிமையாக உள்ள இவர் வெற்றி பெற முடியாது!
111
PK Geopolitics retweeted
#GoBackModi வடநாட்டில் மாணவர்கள் மோடி வாயில் மிதிக்கிறார்களாம் அதான் தென்னாடு நோக்கி மோடி வருகிறார் 👇👇👇😂😂
2
10
11
176
PK Geopolitics retweeted
'மோடிக்கு கருப்பு கொடி' தேர்தல் முறைகேடு, நீட் தேர்வு-இந்தி திணிப்பு, மதுரை-கோவை மெட்ரோ மறுப்பு ஆகியவற்றை கண்டித்து, ஆர்ப்பாட்டம். அக்-11. காலை 10:00. பெரியார் சிலை, தி.நகர், சென்னை. #GoBackModi
8
76
4
153
1,972
3rd Year of Al Aqsa Floods - Palestine to Yemen : The world Shift from r... youtu.be/JC1C1Tf8B5Q?si=swFs… via @YouTube
1
124
PK Geopolitics retweeted
அண்ணாமலையினை ப்ரோமோட் செய்ய வேண்டிய தேவை ஜூனியர் விகடனுக்கு எங்கிருந்து வருகிறது? விகடன் குழுமத்தால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் அண்ணாமலையின் பங்களிப்பு என எதை பட்டியலிட இயலும் ? மைக்கேல்பட்டி மாணவி மரணத்தை மிகக்கேவலமான மதஅரசியலாக மாற்றிய அண்ணாமலையின் கலவர அரசியலை எவ்வாறு ஜூனியர் விகடனால் மறக்க இயலுகிறது? பாஜகவின் தலைவராக அண்ணாமலை வலம் வந்த காலகட்டத்தில் அவரால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் உரிமையை பெற்றுத்தர விரும்பியதில்லை. ".. எத்தனை பேர் செத்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது.." என திமிருடன் பேசியவர் அண்ணாமலை. இன்றுவரை கிட்டதட்ட 25க்கும் அதிகமான மாணவச் செல்வங்களை நீட்டுக்கு பலி கொடுத்துள்ளோம். அண்ணாமலையின் சொந்தப்பகுதியான கொங்கு மண்டலத்தில் பருத்திவிலை, நூல்விலை ஆகியவை பலமடங்கு உயர்வதற்கு பாஜகவின் குஜராத், மராத்திய அரசுகளோடு சேர்ந்து கொண்டு மோடி அரசு இயங்கியதால் பலர் வேலையிழந்தார்கள், பல திருப்பூர் நூலாடை கம்பெனிகள் முடங்கின. அண்ணாமலை அச்சமயத்தில் தமிழ்நாட்டு பாஜகவின் தலைவராக இருந்த போதிலும் வாய் திறக்கவில்லை. ஈரோட்டில் தோல் தொழில்களை தனது வணிக கொள்கைகள் மூலம் பாஜக முடக்கியது. கொங்கு மண்டலத்தில் மஞ்சள் சந்தையை வடநாட்டு வணிகர்கள் கட்டுப்படுத்தியதால் மஞ்சள் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இவையனைத்தும் அண்ணாமலை தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை. இவர் பாஜகவின் தலைவராக இருந்த சமயத்தில் இராமேஸ்வரத்தில் இரண்டு மீனவர்கள், கோட்டைப்பட்டிபத்தில் ஒரு மீனவர் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். எதற்கும் வாய் திறக்கவில்லை, தனது தலைவனான மோடியை சந்தித்து தமிழக மீனவர் துயரை எடுத்துச் சொல்லி தீர்வு காண எள்முனையளவு முனையவில்லை அண்ணாமலை. அண்ணாமலை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்து சேர்த்த குற்றச்சாட்டுகள் என ஏராளம் பட்டியலிடப்பட்டன. இதை அம்பலப்படுத்தியவர்கள் திராவிட இயக்கத்தவரல்ல, மாறாக, அண்ணாமலையின் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். சொந்த கட்சிக்காரனே அண்ணாமலையை அம்பலப்படுத்திய பின்னரும், அண்ணாமலை இதுவரை குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, பதில் அளிக்கவில்லை. பல நூறு கோடி ரூபாய்களுக்கான சொத்துகளை வாரிக்குவித்ததாக ஆர்.எஸ்.எஸ்சின் தீவிர தலைவரான கல்யாணராமன் ட்விட்டரில் பட்டியலை வெளியிட்டது குறித்து இதுவரை எவ்வித பதில், அல்லது குறைந்தபட்ச 'அவதூறு வழக்கோ' கூட அண்ணாமலை தரபு பதியவில்லை.. இதற்கு நடுவில் 2 லட்சம் வழக்குகளை பதிந்தேன், 20,000 புத்தகம் படித்தேன் எனும் அண்ணாமலையின் வாயில் இருந்து வந்த பொய்கணக்குகள் ஏராளம் கார்ப்பரேட் பப்ளிக் ரிலேசன் கம்பெனிகளின் வணிகத்திற்கு விகடன் குழுமம் ஒத்துழைக்க ஆரம்பிகிறதா? ஒரு பக்க கட்டுரை கூட எழுத இயலாத நபர்களின் பெயரில், வாடகைக்கு எழுதித்தரும் கண்டண்ட்-சிண்டிகேட் கம்பெனிகள் ஏராளம் சென்னையில் உள்ளன. இவைகளே ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்ற நபர்களின் பெயரில் பக்கம்பக்கமாய் கட்டுரைகளை, கருத்துகளை எழுதித்தருகின்றன. இதுபோன்ற ஒரு நிறுவனத்திடம், ஒப்பந்தம் செய்து எழுதித்தரும் கட்டுரைகளை தொடர்களாக வெளியிடுவதால் யாருக்கு நன்மை விளையப்போகிறது? அண்ணாமலையின் கட்டுரை தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல... இப்படிப்பட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ் மதவெறி பித்தலாட்டக்காரரை தமிழ்நாட்டிற்குள்ளாக ' சாமானியனின் அறச்சீற்றம்' என தங்கமூலாம் பூசி ஒரு 'தகரடப்பாவை' எதற்காக ஜூனியர் விகடன் விற்க முயலுகிறது?.
79
196
16
443
20,595
பிரான்ஸ் உள்ளே மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போராடுவதற்கு எதிராக அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் Tehran -ல் உள்ள French தூதருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஈரான் அரசு! நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது!
224
நேற்று இரவு இங்கிலாந்து நாட்டில் ஒரே படகில் 120 பேர் ஏதிலிகளாக வந்திறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது! அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு போராட்டத்தில் இறங்கி விட்டனர் உள்ளூர் British மக்கள்! #UK #Refugee #BritishColonization Thread 🧵 1/next
1
221
~ உலகம் முழுவதும் மக்களை அகதிகளாக/ ஏதிலிகளாக இடம்பெயர முதல் காரணம் British பேரரசு தான்! உலக நாடுகளை அடிமையாக வைத்திருந்த பிறகு அங்கிருந்து வெளியேறும் போது De- Colonization முழுமையாக செய்யாமல் வெளியேறியதன் காரணமாக தான் இன்று உலகம் முழுவதும் போர்கள் வெடிக்கின்றன! 4/n
1
15
இன்றும் MI6 உளவு நிறுவனம் உலகம் முழுவதும் அரசுகளை கவிழ்ப்பதும்.., தலைவர்களை Assassination செய்வதையும் தொடர்கிறது! ஆப்பிரிக்க மக்களுக்கு எளிதாக தஞ்சம் புகும் நாடுகளாக ஐரோப்பா இருப்பது மேற்குலகம் செய்யும் குற்றங்களுக்கு குறைந்த பட்ச உடனடி தண்டனை தான் Immigration Crisis.
🤖 Made with AI
15