"தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை.. உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்.!"
- நடிகர் தனுஷ் X தளத்தில் பதிவு.
#Dhanush | #SolomonPappaiah | #PolimerTV
'ஜாக்கி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கும் என படக்குழு அறிவிப்பு.
#Jackie | #DhruvVikram | #MovieUpdate
77
நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'கிங் 100' திரைப்படத்தில் கர்ணா (KARNA) என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படம் வரும் டிசம்பர் 24 அன்று திரைக்கு வருகிறது.
#King100 | #AshokSelvan | #MovieUpdate | #PolimerTV
92
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட நடிகர் ரஜினியின் 'தர்மன்' படத்தின் புதிய போஸ்டர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவு.
வரும் டிசம்பர் 12 அன்று 'தர்மன்' படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் பதிவு.
#Dharman | #Rajinikanth #AshwathMarimuthu
‘சீன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா–ஜோதிகா தம்பதியினர்.
பண்டிகை நாளையொட்டி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தும் இன்ஸ்டாகிராமில் பதிவு.
#Scene | #Jyothika | #Surya | #DiwaliWish | #PolimerTV
சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் Glimpse வீடியோ வெளியீடு.!
#Arasan | #Silambarasan | #MovieUpdate | #PolimerTV
'தர்மன்' படத்தில் இணைந்தார் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி.
#Dharman | #Rajinikanth | #RamPothineni | #MovieUpdate
அனிமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘Avengers: Doomsday’ படத்தின் ஜப்பானிய வேர்ஷன் ட்ரைலர்..!
#AvengersDoomsday | #DrDoom | #ToshiyukiMorikawa | #Naruto | #PolimerTV
கமல்ஹாசனின் 'சண்டியர்' பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் அறிக்கை.
#KamalHaasan | #SUArunKumar | #Sandiyar | #PolimerTV
"தமிழ்நாடு முழுவதும் ஏசி டியூசன் சென்டர்கள் தொடங்கப்படும்" - தனுஷ் உறுதி.
#Chennai | #OM | #ActorDhanush | #AudioLaunch | #Polimernews
"சாய் பல்லவி இப்போது முழுசா மாறுன சந்திரமுகி மாதிரி சினிமாவை கரச்சி குடிச்ச மாதிரி இருக்காங்க.." - தனுஷ்
#Chennai | #OM | #ActorDhanush | #SaiPallavi | #AudioLaunch
‘ஓம்' பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலகல பேச்சு.
#Chennai | #OM | #ActorDhanush | #AudioLaunch | #Polimernews
"'ஓம்' படத்தில் எனக்கு ஒரு pair (ஜோடி) இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்." - மம்மூட்டி வேதனை.
"'ஓம்' படத்தில் எனக்கு ஒரு pair (ஜோடி) இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்." - மம்மூட்டி வேதனை.
#Chennai | #OM | #ActorDhanush | #Mammootty | #AudioLaunch | #Polimernews
49



















