Dr . M. Prabakaran MD (@praba711) header
Dr . M. Prabakaran MD (@praba711) profile picture

We The Leaders Foundation. அறம் செய்ய விரும்பு

Karur, India
Joined September 2013
Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)Photo by Dr . M. Prabakaran MD (@praba711)
Dr . M. Prabakaran MD retweeted
இளைஞர்களின் திறன்களை மாற்றத்திற்கான சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நவம்பர் மாதத்தை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மாதமாக முன்னெடுக்கிறது We The Leaders அமைப்பு. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, தலைமைத்துவம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், வழிகாட்டுதல் மற்றும் களச் செயல்பாடுகள் மூலம் நமது தலைவர்களைத் தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துபவர்களாக மாற்றுவதே We The Leaders அமைப்பின் நோக்கம். சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வுகளை உருவாக்கி, குழுவாகச் செயல்பட்டு மாற்றத்தை வழிநடத்தும் தலைவர்களாக ஒவ்வொரு இளைஞரையும் உருவாக்குவோம். வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களாக அல்லாமல், வாய்ப்புகளை உருவாக்கும் தலைவர்களாக உயர்த்துவோம்.
4
136
2
396
5,679
Dr . M. Prabakaran MD retweeted
சாமனிய மக்களுக்கும் அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் நோக்கில் நமது We The Leaders அமைப்பின் Dr.A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics மையமானது பயிற்சிகளை வழங்கி வருகிறது. நமது மையம் வழங்கும் பயிற்சியானது மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, களத்தில் செயல்படுவது, குழுக்களை உருவாக்கி வழிநடத்துவது, தேர்தலில் போட்டியிடத் தயாராவது எனப் பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற உதவுவதோடு தலைமைத்துவத்தைச் சமூகத் தாக்கமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் மூலம், பொறுப்புணர்வுடன் மக்களுக்காகச் செயல்படத் தயாரான புதிய தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம். நமக்குள் இருக்கும் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொகொண்டு, நமது சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவோம்.
4
175
3
520
6,651
Dr . M. Prabakaran MD retweeted
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable! Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level. Here’s a glimpse of today’s event.
59
816
12
3,806
58,260
Dr . M. Prabakaran MD retweeted
This month, the Eco warriors of @WTLFoundation have carried out over 1400 events across TN, making TN greener, cleaner & more sustainable. Here’s a glimpse! We would also like to inform you that We The Leaders is extending the “Clean & Sustainable Tamil Nadu” campaign for another month, until the end of September 2026. This extension will enable us to complete the initiatives already undertaken and take up new activities and concerns that have recently been brought to our attention.
48
676
20
2,431
51,196
Dr . M. Prabakaran MD retweeted
நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு, இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பசுமையான தமிழகத்தை நோக்கிய மற்றொரு மாபெரும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியில், நமது எதிர்காலத் தூண்களான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், நமது வீ தி லீடர்ஸ் முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களுடன் இணைந்து 1008 மரக்கன்றுகளை நடும் ’மியாவாக்கி காடுகள்' திட்டம் சிறப்பாக நடைபெற்றது! இயற்கையைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வளமாக ஒப்படைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த உன்னதமான நிகழ்வில் திரு. K. அண்ணாமலை அவர்களோடு, அப்பள்ளியின் நிர்வாக அறங்காவலரும், ரூட்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு. K. ராமசாமி அவர்கள், பள்ளியின் செயலாளர் டாக்டர். கவிதாசன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கோவையின் முன்னணி தொழிலதிபர் திரு. ஐகோகா N. சுப்ரமணியம் அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சிகள் மூலம் வளமான, இயற்கையான சுற்றுச்சூழல் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும். இந்நிகழ்வை சிறப்புடன் மேற்கொண்ட சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அன்பார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
6
111
3
393
6,149
Dr . M. Prabakaran MD retweeted
Happy to inform you all that our website, wetheleader.org, has been upgraded, with new features. Do explore the new features, stay connected, and make the most of it. மாறுவோம், மாற்றுவோம்!
116
887
21
4,116
207,975
Dr . M. Prabakaran MD retweeted
This August, let’s join hands for a clean & sustainable Tamil Nadu. மாறுவோம், மாற்றுவோம்!
87
990
35
3,330
101,037
Dr . M. Prabakaran MD retweeted
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம். இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள். We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்ய, iPhone (App Store): apps.apple.com/in/app/we-the… Android (Google Play): play.google.com/store/apps/d…
57
830
23
2,152
118,183
Dr . M. Prabakaran MD retweeted
போதையில்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி, இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது நமது @WTLFoundation. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், We the Leaders Foundation தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தனர். போதை வேண்டாம்; பாதையை மாற்றுவோம். ஆரோக்கியமான, போதையில்லா தலைமுறையை உருவாக்க ஒன்றிணைவோம். மாறுவோம், மாற்றுவோம்.
51
733
21
2,492
65,939
Dr . M. Prabakaran MD retweeted
போதைப்பொருட்களிடம் இருந்து நம் எதிர்காலத் தலைமுறையினரைக் காக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "We The Leaders" பெருமையுடன் நடத்தும் "Drug Free Tamil Nadu" - White Band Month இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது! விழிப்புணர்வு நிகழ்வுகளை நீங்களும் நடத்த விரும்பினால் We The Leaders அமைப்பிற்கு தெரிவிக்கவும். தொடர்புக்கு… [email protected] +918220635959 +918122942929 மாறுவோம்! மாற்றுவோம்! போதை இல்லா தமிழகம் படைப்போம்! #WTL_WhiteBandMonth
7
182
1
423
10,047
Dr . M. Prabakaran MD retweeted
Let's come together & create a drug-free society. Join us in our fight against drugs! #WTL_WhiteBandMonth wetheleader.org
123
1,680
45
5,553
166,315
Dr . M. Prabakaran MD retweeted
We The Leaders இயக்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வரும் தன்னார்வலர்கள், தலைவர்கள், நல்லெண்ணம் கொண்ட ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்கத்தின் பெயரில் அலுவலகம் அல்லது மையம் தொடங்க வேண்டுமெனில், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு We The Leaders இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே பின்பற்றவும். புதிய மையங்கள் தொடர்பான அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
22
370
8
1,279
73,063
Dr . M. Prabakaran MD retweeted
மாற்றத்திற்கான பயணத்தில் நமது We The Leaders இணையதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகளை கூறும் விளக்க காணொளி.
5
489
11
1,561
22,010
Dr . M. Prabakaran MD retweeted
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission. I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement. wetheleader.org
1,027
5,057
219
22,512
569,817
We The Leaders Foundation, in collaboration with Iyal Thottam & Deesan Farm, organised a Two-Day Youth Farming Internship on 20 & 21 Sept 2025 in Pollachi, Tamil Nadu, uniting 50+ participants for hands-on learning in natural & sustainable farming The program covered compost making, the 5M process, soil food web, agroforestry, biodiversity walks, value addition in farm products, and farm entrepreneurship including branding and market linkages. Evening and closing circles fostered reflection and networking. The internship blended traditional wisdom with modern practices, built a strong network of young farmers and professionals, and concluded with certificates of completion, marking a step towards self-sustainable farming and empowering youth as ambassadors of conscious agriculture. #YouthFarming #SustainableAgriculture #NaturalFarming #organicfarming #FarmEntrepreneurship #ConsciousLiving #FutureFarmers #AgricultureInternship
7
114
310
14,701
Replying to @WTLFoundation
@WTLFoundation #Rasipuram unit has inaugurated 2nd #NEET/ JEE coaching camp today. 35 students from 7 rural govt schools around Namagiripettai/Rasipuram will benefit from weekends & term holiday coaching. Thanks to volunteers for this noble project🙏🏼 @annamalai_k @praba711
3
7
243
#WTLF #Rasipuram has successfully completed #SpokenEnglish classes at Periakombai Govt Middle School yesterday totalling 17 sessions. Year end student feedback was collected expressing gratitude & commitment. We decided to continue sessions next academic year too. @annamalai_k
1
4
8
371
Replying to @WTLFoundation
@WTLFoundation இயற்கை வழி வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய தூயமல்லி நெல் அறுவடை நிகழ்வு மற்றும் We the Leaders அறக்கட்டளை ராசிபுரம் சார்பாக இயற்கை விவசாய கருத்தரங்கு ராசிபுரம் வட்டம் மத்ரூட் கிராமத்தில் நடைபெற்றது. @annamalai_k @praba711
1
6
233
6வது முறையாக @WTLFoundation #Rasipuram கிளை சார்பாக நாமகிரிபேட்டை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கில-தமிழ் மொழிவள மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டது.மேலும் ஆங்கிலம்-தமிழ் அகராதி வழங்கப்பட்டது.Thanks to our co-ordinator Mrs.Suganthi Mam for the arrangement. @annamalai_k @praba711
5
5
251