ராகவன் MA retweeted
காசிமேட்டில் 9 உயிர்கள் பறிபோன துயரமான சம்பவத்தைக் கூட எவ்வளவு அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசுகிறான் பாருங்கள்! 😡
உயிரிழந்தது 9 குடும்பங்களின் உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்!
இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சுக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
ஒருபக்கrம் தானே கொள்ளையடித்த நூலக ஊழலை பேசுபொருளாக்கி எல்லோர் மூளையிலும் மண்ணை தூவிவிட்டு நாம் அசந்த நேரத்தில் தனக்கு எலும்பு வீசும் முதலாளிக்காக ஒன்றிய - மாநில உறவுகளை சீரமைக்க அமைக்கப்பட்ட குழுவைக்கலைக்கும் மிகப்பெரிய கிரிமினல் துரோகத்தை
தமிழ்நாட்டிற்கு இழைத்திருக்கும் ஜோசப் விஜய்யை தற்குறினு சொல்றவங்கதான் ஃ மார்க் தற்குறிகள்..
தனக்கு சோறு போட்ட மக்களையே காட்டிக்கொடுத்து வாழும் ஈ பி களை என்ன சொல்லுவோமோ அதை சொல்லி பழகுங்க.
மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்தால் பெரியார் அறிவுலக நூலக ஊழல் முற்றிலுமாக வெளிவந்து விடுமா.!?
1) அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனராஜூவேல்
2) நூலக கொள்முதல் பொறுப்பாளர் ஜெயந்தி IAS
3) ஜெயந்தி IAS க்கு எல்லாமுமாக இருந்த அதிகாரி இராமேஸ்வரம் முருகன்
ராகவன் MA retweeted
ஒரு மிஷினை போட்டு கள்ள நோட்டு அச்சடிக்கிறா மாதிரி AI தொழில்நுட்பம் மூலம் 2000 கள்ள புத்தகங்கள் போட்டு அச்சிட்டு அனுப்பியிருக்காங்க
நூலக பொறுப்பு அமைச்சர்
அங்கே மைக் நீட்டிக்கொண்டு நின்ற எந்த ஜால்ரா ஊடக முட்டாள் அடிமை பத்திரிகையாளரும் கேட்காத கேள்வியை நான் இப்பதிவில் கேட்கிறேன்
இப்ப எதுக்கு இந்த எலி அம்மனமா ஓடனும் ??.😜🫵
எங்க ஆட்சியில் எந்த Books உம் வாங்கல என சொன்னாரு நம்ம "Stand Up comedy"..
அப்புறம் எதுக்கு இந்த Action man ??
அவ்வளவு அவசரமா மாற்ற
என்ன தேவை இருக்கு ?
அப்பனா..
ஜெயந்தி IASக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கணும் ..
மாட்டினாரு ஒருத்தரு 😜
சங்கிகள் சூழ் கோவையில், பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் கம்பீரமாக எழுந்து நின்றால், அது யாருடையக் கண்களை உறுத்துமென உங்களுக்கு நன்கு தெரியும்.
ஜோசப் விஜய் என்கிற ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள ரெட் சிப் சங்கிகள்.
ஊர்வலம் வர, அவன்களை விட்டு, இவன்கள் அவன் இவளை வைத்திருந்தான், இவள் அவனுடன் அந்தத் தீவில் இருந்தாள் என விளக்கு பிடித்தாற்போல் புனைவாக எழுதுவதெல்லாம் ஏன் ? அப்படி எழுதுபவன்களெல்லாம் யார் ? தற்குறிகளா ? தற்குறிகளுக்கு எழுதவே வராதே, இதில் புனைவு வேறயா ?




