Rajeswari Nesan (@queenrajeeee) header
Rajeswari Nesan (@queenrajeeee) profile picture

Single Mother / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏

Joined January 2025
Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)Photo by Rajeswari Nesan (@queenrajeeee)
ஆந்திராவுக்கும் சென்னைக்கும் நடுவுலதான் கலர் ரொம்ப டார்க்கா இருக்கு Stay Safe friends இப்ப உங்க ஏரியால மழை பெய்யுதா? சொல்லிட்டுப் போங்க
2
8
779
#Tanishq புது விளம்பரம் எப்டி இருக்கு friends #Anupamaparameswaran
4
9
827
இப்பதான் விஜய் அஜித் சேர்த்துட்டாங்களே இப்ப யாருக்கு "நாய்களின் சத்தத்தை சிங்கங்கள் கவனிப்பதில்லை"னு சொல்லிட்டு இருக்காங்க
9
8
3
38
9,577
#Billa படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தபோது ரஜினிகாந்தின் வயது வெறும் 29! மிகக்குறைந்த வயதில் அதை சாதித்தவர் ரஜினி ஆனால், இன்று 76 வயதிலும் #Jailer2 மூலம் பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் நம் தலைவர்! 🔥💥 மிக அதிக வயதில் அதை சாதித்தவர் ரஜினி வயது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வெறும் எண்தான்! பாக்ஸ் ஆபீஸில் தலைவரின் ஆட்சி என்றும் தொடர்கிறது! 👑🔥 #Jailer2 #SuperstarRajinikanth #jailer2alltimeindustryblockbuster
3
54
202
3,382
தல அஜித் பட வரலாற்றில் முதல்முறையாக #DareDevil படபூஜை அதிகாரபூர்வ அறிவிப்பு எல்லாமே இனிமே நல்ல தான் நடக்கும் ❤😍 #AjithKumar
4
20
700
ஒருவேளை இருக்குமோ !!!
1
2
13
1,033
"பச்சைக்கிளி முத்துச்சரம்" வந்தப்ப எனக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் இப்பவும் அப்படியே இருக்காங்க #AndreaJeremiah பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாத விஷயம் சொல்லவா? இவங்க முதலில் பாடகியாத் தான் அறிமுகமானாங்க, முதல் பாட்டு "அந்நியன்" படத்தின் "கண்ணும் கண்ணும் நோக்கியா" தான்
4
11
146
18,005
76 year "Young Man" who is rulling the industry #Rajinikanth @Rajijikanth #Jailer2 The Emperor
2
146
558
4,737
இதை விட ஒரு மனைவிக்கு என்ன வேணும்? கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தால் கூட இதற்கு ஈடாகாது #Jothika #Surya #TheOne
3
3
21
1,322
கோடி பேரு கத்தும் பேரு தலைவரு ரஜினி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு, நீங்களும் கேளுங்க #Jailer2
2
130
1
421
5,950
இன்று காலை 1982ல் வந்த மணல் கயிறு பார்த்துக்கொண்டிருந்தேன். அதில், 1981ல் வந்த ரஜினியின் தில்லு முல்லு படம் பார்க்கலாமா என்று இரண்டு குடும்பங்கள் பேசும் காட்சி வருகிறது. 45 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று தில்லு முல்லு பற்றி குடும்பங்கள் பேசினார்கள். இன்று #Jailer2 பற்றி குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். காலம் மாறிவிட்டது. தலைமுறை மாறிவிட்டது. ஆனா பேசப்படும் பெயர் மட்டும் மாறவில்லை. @rajinikanth #thalaivarniranatharsm #jailer2alltimeindustryblockbuster
4
75
319
6,466
சங்கவி மேடம் அறைக்கு இங்லீஷ்ல இவ்வளவு மீனிங்கா
2
10
70
7,391
8 லட்சம் கோடி சொத்து வெச்சிருக்க அம்பானி பையனுக்கே தலைல முடி இல்ல. ஆனா 300 ரூபாய்க்கு விக்குற இந்துலேக்கா ஹேர் ஆயில் போட்டா முடி வளரும்னு நினைக்கிற மனசு இருக்கே...
2
2
12
1,171
அடேய்களா கொஞ்சம் டூ மச்சா தான் போறிங்க அர்னால்டும் மிஸ்டர் பீனும் 😂😆
3
29
123
5,708
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து school fees கட்டிய பணம் எல்லாம் இவங்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது...
3
15
1
68
2,340
படித்ததில் பிடித்தது. 👇 5,000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை.. 1,000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை. 5,000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை. 1,000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை. #சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை. ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை.. #பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை. #நோக்கியா நிறுவனம் 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை. #ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை.. #பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை.. #ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை.. #ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை.. மாதாமாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை.. #உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் மனைவி தான் என்ற கதை தெரியவில்லை. ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்.. சன் நெட்வொர்க்கும் #கார்ப்பரேட் கம்பெனி தான்..
127
2,049
46
7,044
360,913
2.0 படம் வெளியான போது விஜய் டிவியின் மா.கா.பா.ஆனந்த அவர்கள் தலைவருக்காக வெளியிட்ட புகழாரம் கேட்கக் கேட்க Goosebumps தான், நீங்களும் பாருங்க அதே ரஜினி #Jailer2
4
483
3
1,397
28,041
தீபாவளி (வலி) சிறுவியாபாரிகளுக்குக் கை கொடுப்போம். அவர்களின் வீட்டிலும் அப்பா அம்மா நமக்காக வெடியும் புதுத்துணியும் வாங்கித் தருவாங்கன்னு ஒரு குழந்தை ஏங்கிக் கொண்டிருக்கலாம் 🙏🙏🙏
5
15
2
40
1,624
ஸ்ரீலங்கால #Jailer2 வைக் கொண்டாடுறாங்க ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது படம் உலகம் முழுக்க நல்லா ஓடுது world wide collection நல்லா இருக்கு, India collection கூட Top ல தான் இருக்கு ஆனால் தமிழ்நாட்ல மட்டும் கலெக்ஷன் நம்பர் ஒன்ல வரலயே ஏன்?
24
84
2
347
19,862