P Rajagopal retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
P Rajagopal retweeted
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவருமான திரு @ikamalhaasan அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கமல்ஹாசன் அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தனது கலைப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
P Rajagopal retweeted
அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகி, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளும், இனிய மாற்றங்களும் மலரட்டும்.
அனைவரும் குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து, பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.
P Rajagopal retweeted
புடிச்சி உள்ள போட்டு லாடம் கட்டினா எல்லாம் சரியாயிடும்.
எவ்வளவுதான் இவங்கள நாம தூக்கி வைத்து கொண்டாடினாலும் இவனுங்க தேசத் துரோகிகளாக தான் இருக்காங்க
P Rajagopal retweeted
Blessed Abhishekam Darshan of Bhagwan Kuber at sacred Badrinath Dham.
May His divine grace bless every home with prosperity, happiness and peace 🙏🏼🙇♀️🪷😍.
P Rajagopal retweeted
பிராமணர்கள் கடல் கடந்து போககூடாது என்பது அந்த கால ஆச்சாரமாம். அப்படி கடல் கடந்து foreign போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பதில்லையாம்
ஒரு தடவை எம்.எஸ்.சுப்புல க்ஷ்மி சதாசிவம் couple , concert ku foreign போய் விட்டு திரும்பி வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்.
அவர்கள் வந்த அந்த நேரத்தில் Periyava தன் கையா லேயே பக்தர்கள்ku தீர்த்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாராம்
சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்றுவிட்டார்.(அவருக்கு இந்த ஆச்சாரம் அனுஷ்டா னம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை..!)
சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக writer நின்று கொண்டிருந்தார்
இவர்தான் Periyava சொல்ல சொல்ல அவற்றை தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்.
Kanchi Muttku ரொம்ப நெருக்கமான அவருக்கு தெரியு ம்...கடல் கடந்து போய்ட்டு வந்த பிராமிணர்களுக்கு தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்திர விரோதம் அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
But இதை எப்படி நாசூகாக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
Periyava, சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டு போவாரே? இந்த இக்கட்டான சூழ்நி லையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
இதோ... சதாசிவம் பெரியவர் முன் , குனி ந்து பணிவோடு பவ்ய மாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னார் “இன் னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
ஆஹா...அசந்து விட்டாராம் ரா.கணபதி...!என்ன ஒரு இயல்பான இங்கித சமாளி ப்பு....நாகரிகநாசூக்கு .!
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்.! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .. திருப்தி யோடு சொன்னாராம்
“பாத்தியா.இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்திருக்கா"
ரா.கணபதி , மஹா பெரியவா முகத்தைப் பார்க்க ...அதில் மந்த ஹாசப் புன்னகை...!
பெரியவா சாஸ்திரத்தையும் மீற வில்லை.மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவில்லை.
பகிர்வு
P Rajagopal retweeted
முதல்ல இந்த ஊழல் அரசு அதிகாரிகளை ஒழிச்சாதான் ஊழல் இல்லா தமிழகம் சாத்தியம் எங்க போனாலும் ஊழல் 🤦🏻♀️🤷🏻♀️
P Rajagopal retweeted
கோ பூஜ பண்ணாலே இங்க நக்கல் நையாண்டி பண்றவங்க இந்த ஒட்டக பூஜைக்கு என்ன சொல்லுவாங்க?
ஆனா இந்த உபிங்களோட நிலைமை இருக்கே 😭 ரொம்ப பரிதாபம் 😂😂😂
P Rajagopal retweeted
அபூர்வ முருகப்பெருமான்: அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவிலில், சங்கு மற்றும் சக்கரம் ஏந்திய கல்யாண சுந்தர சண்முகரின் தனித்துவமான திருக்கோலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
📍 இடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில், அழகாபுத்தூர், கும்பகோணம் அருகில், தமிழ்நாடு. 🙏
P Rajagopal retweeted
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎊🎆🎇
ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி நாஶயத்யஹோ
அக்ரே கிம் கர்ம கர்தேதி ந ஜானே முனிஸத்தம தைத்யா நானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ரும: கலா:
அதோஸ்ய கண்டே கிஞ்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்து மர்ஹஸி
அன்பும் அருளும் ஒளி வீசும் இன்ப தீபாவளி வாழ்த்துக்கள் 🕉️🚩🙏✌️🤘
@Maha_Periyavaa















