உலகளவில் சைனா மொபைல், ஏடி & டி என டெலிகாம் நிறுவனங்களுக்கு போதாத காலம். அமெரிக்காவின் ஏர்டெல்லான வெரைசன் நிறுவனத்திற்காக 10 ஆண்டுகள் பணியாற்றியதுண்டு. டெலிகாம் துறையில் மாற்றம் என்பது கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குவது போன்றது. கடைசியில் கல்லுக்கு எந்த சேதமும் இருக்காது! 😎
இனி லட்சக்கணக்கான கோடிகளை வைத்து ஜியோ என்ன செய்யப்போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. 5ஜி விரிவாக்கம், ஏஐ டேட்டா சென்டர், கிளவுட் கேமிங், ஜியோ சினிமா என்றெல்லாம் அடுக்கினாலும் இமாலய எதிர்பார்ப்புக்கு முன்னால் இதெல்லாம் போதாது #JioIPOlisting
உன் மார்போடு காயங்கள் ஓர் ஆயிரம்..
உன் வாழ்வோடு ஞானங்கள் 100 ஆயிரம்.. #Jailer2 ❤️
சோப்பு, ஷாம்பு பயன்படுத்தியதால் நுரை வருகிறது என்கிறார், மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ். பாவம், ஏதோ டங் ஸ்லிப்புன்னு நினைத்தால்..
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து கிடந்ததற்கும் மனிதக்கழிவுகள்தான் காரணம், தொழிற்சாலைக் கழிவுகள் இல்லையென்று பேசியவராம்.
செம டிசைன்! 😎
சிலைத்திருட்டு விஷயத்தில் முந்தைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார், பொன். மாணிக்க வேல். சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..
திருச்சி சிறையில் உள்ள சுபாஷ் கபூரை, ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது. ஆலயம் காப்போம் அமைப்பின் முன்னெடுப்புக்கு நன்றி
சிப்ஸ் #2 - அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளையோ, நிர்வாக முடிவுகளையோ விமர்சிக்கக் கூடாது; அரசுத் துறை சார்ந்த ரகசியத் தன்மையைப் பேணவும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நினைவூட்ட அனுப்பப்பட்டது
ஜெ. ராம்கி retweeted
என் நினைவு சரியென்றால் -
ஜெயிலர் 2வில் SJசூர்யா ரஜினியின் கோவா வீட்டுக்கு வந்து பேச ஆரம்பித்து, ரஜினியை போலீஸ் அழைத்து செல்லும் காட்சி வரை ரஜினி ஒரு வார்த்தை பேசமாட்டார். முழுக்க முழுக்க கண்களிலும் முகத்திலும் காட்டும் உணர்ச்சிகள்தான். கூடவே வாஞ்சையோடு பேரனை தொடுவதும் தவிப்பதும்.
"ரஜினி ஸ்டைல் பண்றார், Slow Moல நடந்து வர்றார், நாலு close-up shot"ன்னு பேசுற யாரும் ரஜினியோட இந்த இயல்பான, நுணுக்கமான நடிப்பை பேசுவதில்லை.
சும்மா ஒண்ணும் வரல சூப்பர்ஸ்டார் பட்டம்...
ஊழல் குற்றச்சாட்டில் ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தாண்டுகளாக தமிழகம் பார்த்திராத காட்சி!
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஸ்பெஷல். படித்து விட்டு, பாராட்டி இந்து தமிழ் திசைக்கு சூப்பர் ஸ்டார் கடிதமும் எழுதியிருந்தார்.
ரஜினியின் இந்தி படங்கள் & ரஜினியின் நாயகிகள் குறித்த என்னுடைய 2 கட்டுரைகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன ❤️
நமக்குன்னு ஒரு அமைப்பு, 10 எம் எல் ஏ, முடிஞ்சா துணை முதல்வர். சினிமாவை வைத்து அரசியலில் ஜெயிக்கலாம்; அரசியலில் ஜெயிப்பதை வைத்து சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். நல்ல டீல். அவர்களெல்லாம் சாத்தானின் பிள்ளைகள் அல்ல, எளிய தமிழ் பிள்ளைகள்தான். நோ, டென்ஷன், ரிலாக்ஸ்!
கோவை காந்திபுரத்தில் நடிகை த்ரிஷா ரோட் ஷோ. ரசிகர்கள் விசிலடித்து உற்சாகத்துடன் வரவேற்பு. களம் எட்டு, கலகலப்பாகிவிட்டது! 😎
ஜெ. ராம்கி retweeted
Replying to @RIAZtheboss @vishnu_dir
பூனைகள் கண்ணை திறந்து பார்க்காமல் கருத்து சொல்லவேண்டாம். பில்லா, 80களின் முதல் சில்வர் ஜீப்லி. முரட்டுக்காளைக்கு முன்னர் திரிசூலத்திற்கு பின்னர்... அனைத்து சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் என்றால் அது பில்லா மட்டுமே
தவெகவால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மை. அதற்கு தவெகவிடம் ஆதரவு கேட்கவே முடிவு செய்தோம், திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை...
நேரடியாக எதைப்பற்றி எழுதினாலும் சோஷியல் மீடியா டைம் லைனில் வருவதில்லை. சுற்றி வளைத்தால் புரிவதில்லை. எங்கே எழுதினாலும், வாட்ஸ் அப் சானலில் இடுகிறேன். எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம் tinyurl.com/4yr6jsf2










