Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10) header
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10) profile picture

சங்கி🚩

பாரதம்
Joined November 2019
Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)Photo by Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) (@ramkmar10)
Replying to @NainarBJP
@NainarBJP ஏன்னு தெரியல உங்களை தலைவனாக ஏற்க முடியல🙏🙏🙏
2
3
276
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
“மலை உச்சியில் இருப்பது சர்வே கல் அல்ல. தீபத்தூண் தான். நீதிபதி இந்த முறை மட்டும் அல்ல. 1920ம் ஆண்டும் நேராகச் சென்று ஆய்வு நடத்தினார்கள்”. வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் அவர்கள் (நன்றி - தமிழ் ஜனம்)
14
478
8
1,358
17,074
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
ஈரோடு மாவட்டம், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் மேற்கு மதில்சுவர் அருகே, திருக்கோயில் நிர்வாகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 3,150 சதுரடியில், வரும் 14.11.2025 முதல் 12.01.2026 வரை 60 நாட்கள், தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொள்ளும் உரிமத்திற்கான பொது ஏலம்/டெண்டர், ரூ. 16 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கான நிபந்தனைகளில், 3 ஆவது நிபந்தனையாக, ஏலம் எடுத்தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ள பவானி திமுக நகரச் செயலாளருக்கு வேண்டப்பட்ட திமுகவினர், இங்குள்ள 34க்கும் மேற்பட்ட கடைகளை, ஒரு கடைக்கு 80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால், திருக்கோயிலுக்கு சுமார் ரூ. 20 லட்சத்துக்கும் மேல், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை மீறி, திமுகவினர் சுமார் 34 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காக மட்டுமே இந்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீதே சுமத்தப்படும். திமுக ஆட்சியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை, முழுக்க முழுக்க திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஆலய மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அறநிலையத்துறை அமைச்சருக்கு, தனது துறையின் முறைகேடுகளைக் கவனிக்க நேரமில்லை. கட்சியில் யார் பெரியவர் என்ற போட்டியில் மட்டுமே கவனமிருக்கிறது. உள்வாடகைக்கு விட்டால், ஏலம் ரத்து செய்யப்படும் என்ற ஏல நிபந்தனைகளின்படி, உடனடியாக, பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் ஏலத்தை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டும் என்றும், அறநிலையத் துறையை திமுகவினர் கொள்ளையடிக்கும் துறையாக மாற்றியிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
61
1,079
21
2,415
57,098
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
அய்யய்யோ திரு.அண்ணாமலை பத்திரிகையாளரை மரியாதை இல்லாம ஒருமைல பேசிட்டாருனு கதறிட்டு இருக்கானுங்க... அதன் உண்மையான முழு வீடியோ இதுதான்...👇 தம்பி இப்படி பண்ணாதீங்கன்னு மரியாதையா தோளை தொட்டு முதலில் பேசுகிறார்., அந்த மீடியாகாரன் கொஞ்சம் எகத்தாளமா பேசியதும் தமிழ்நாடு மீடியாக்களும் நாங்களும் நாலு வருஷமா அண்ணன் தம்பியா பழகுறோம்.. உங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு..?? வாங்குற சம்பளத்துக்கு நீ வேலை பார்க்கலாம் எனக்கு அவசியமில்லை என ஒருமையில் பேசுகிறார்.. மரியாதை கொடுத்தா தாண்டா மரியாதை கிடைக்கும்... 😏 @annamalai_k
33
248
6
771
15,078
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
(முதலில் கூப்டு தட்டி கொடுத்து மரியாதையா சொல்லுராரு ஓவர் வாய் விட்டதும் வெளுத்து விட்டுட்டாரு) 4 வருடமாக தமிழ்நாடு மீடியாவும் நாங்களும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம், உங்களுக்கு (ANI) என்ன கொம்பு முளைத்ததுள்ளதா இப்படியே செய்து கொண்டிருந்தால் ஸ்மிதா பிரகாஷிடம் புகார் செய்ய வேண்டியது இருக்கும் உனக்கு மாசம் சம்பளம் கொடுக்கிறார் என்று மிரட்டும் வேலை எல்லாம் என்னிடம் வைத்து கொள்ளாதீர்கள், மரியாதைய கொடுத்து மரியாதையை வாங்கி கொள்ளுங்கள் தலைவர் @annamalai_k 🔥 #Annamalai
37
285
13
1,071
40,916
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
In the august presence of @BJP4India Vice President and Election Incharge of @BJP4TamilNadu, Thiru @PandaJay avl, BJP Tamil Nadu State President Thiru @NainarBJP avl and senior leaders of BJP TN, had the opportunity to present on the Special Intensive Revision initiated by the Election Commission of India in Tamil Nadu, and to outline the vital responsibilities of our Booth Level Agents in ensuring thorough revision of the electoral rolls across their respective booths.
51
679
9
3,566
98,902
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Devastating visuals of the plane crash in Louisville, Kentucky of United States.
198
942
70
5,317
242,294
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
இன்றைய தினம் மாலை, கர்நாடக மாநிலம் ஷிவமொகா பகுதியில் பாஜக பிரமுகர் திரு. குமார் அவர்களின் மகள் செல்வி. சைத்ரா மற்றும் மணமகன் செல்வன். சாய் பிரவீன் ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும் இறைவனின் அருளால் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சென்று, ஷிவமொகாவில் வசித்து வரும் சகோதரர் திரு. குமார் அவர்கள் ஷிவமொகா பகுதியில் உள்ள தமிழர்கள் நலனை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவதில் பேரின்பம் கொள்கிறேன். இத்திருமண விழாவில் கர்நாடகத்தில் வாழும் எனதருமை தமிழ் சொந்தங்களை சந்தித்தது மனதிற்கு இனிமை அளித்தது.
24
347
1
2,247
38,780
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Child is under emergency #blooddonors needed - please help
R.SRIDEVI ( Age 5 ) Blood Group: O Negative Appollo Children Hospital Grems Road Thousand Light Contact -Rajkumar - 9677297767 Tuesday Blood Need for Open Heart Surgery 6 Unit Blood @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKPartyHQ @CTR_Nirmalkumar @AadhavArjuna @LoyolaMani
2
34
55
8,436
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
😆😆 good one ! @DrPraveenwrites !
A very mature and interesting post from Ashvathaman - Decoding the post with my thoughts and questions in bold! Sometimes I feel some of our people take social media ‘too seriously’. Just following someone is enough these days to invite hatred! Well, the real problem is people take themselves 'too seriously' and it percolates to their social media presence, their posts, comments, what others do etc. Guess this is a pan Tamil Nadu phenomenon cutting across political parties and spectrums. Otherwise, how would someone like Vijay who is just an actor, get the adulation he barely deserves? Following a person doesn’t mean we endorse everything they post… or even that we’ve seen all their posts! 😊 Honestly, I hardly get time to scroll. Agree 300%. I follow Rahul Gandhi, and I am followed by many Dravidian stockists and sympathizers. Appreciate 'the time that you hardly get' to put up this post! ☺️ Today I happened to follow someone who lives next to my house — that’s it. But some of our people on X started attacking me like anything, even after I unfollowed! Don’t know why it hurts them so much! Feel terribly sorry for you because the attack you received could be something you didn't deserve. But why would you follow someone just because that person lives next to your house? If it is to garner votes, in the event, you are given a seat in 2026, I totally understand. As your well-wisher, none would be happier than me. But why did you unfollow? If you followed on your own terms, you shouldn't have unfollowed just because you were attacked by people who take social media seriously. You should have stood your ground. Such kind of determination is what produces leaders. Are you a leader? உங்களுக்கு ஒருத்தர் பிடிக்கும் என்றால், அதற்காக அவருக்குப் பிடித்தவர்களை அல்லது அவரை விரும்புபவர்களை வெறுக்கக் கூடாது. I know 'you and I' like that ஒருத்தர் Let’s just share the good things about the person ‘we like’ (I’m saying we). Which I have been doing till now Don’t irritate others just to prove your ‘fan following’! ✋ I have never been a fan of 'fan following'👍 I am telling this in the lighter sense. Again, don’t take it so seriously 😊 I am not telling in any kind of lighter sense, please take it very seriously 😇 Concluding words: Ashvathaman is someone I would love to be my representative in my assembly constituency @asuvathaman
10
20
1
173
14,647
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்.
117
1,051
21
2,919
101,732
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
The news of a college student being sexually assaulted by three miscreants near Coimbatore International Airport last night, while she was speaking with her friend, is deeply shocking and heartbreaking. I pray for her speedy recovery and strength as she undergoes treatment. Since the DMK came to power in TN, incidents like these have shown that anti-social elements no longer fear the law or the police. From DMK ministers to police officials, there has been a disturbing pattern of shielding sexual offenders instead of ensuring justice. The DMK government has utterly failed in both preventing sexual crimes and providing safety for women. Instead of deploying the police to protect citizens and uphold law and order, the DMK government uses them merely to arrest its critics. As a result, Tamil Nadu finds itself in a state of alarming decline. TN CM Thiru @mkstalin, who bears direct responsibility for the law and order, must hang his head in shame for allowing the police force to fall to such a pitiable state.
96
1,115
25
3,867
157,134
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
As part of Rajaraja Chola’s birth anniversary celebrations, Abhishekam and special poojas were performed at the Rajarajeswaramudaiyar Temple yesterday.
42
1,078
21
9,431
98,754
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
This is now seen across namakkal district !!!
52
47
6
583
33,607
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Annamalai's presser lasted about 30 minutes and he raised ED's recent letter to TN's DGP over a money laundering charge and other issues concerning the State. But what the ecosystem picks is very unfortunate.
Doubt if anyone else in recent times has openly threatened the @BJP4India high command like this..... He will wait for change he says. If he does not like it he will leave.....
5
38
220
6,841
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
In today’s press meet, about DMK’s ₹888 Crore Cash for Job Scam in the Municipal Administration & Water Supply Department.
67
1,101
18
3,516
35,802
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Pasumpon Thevar Ayya was a true nationalist who drew deeply from our sacred scriptures. In this speech, he powerfully cites examples from them to expose and challenge the pseudo-ahimsa (false non-violence) being propagated during that period. Today is his Guru Pooja.
6
127
2
518
7,376
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
>Born >Became a top actor >Got millions of fans >Prof car racer >Bike tours for passion >Enjoys life vth family >Disciplined & disciplines his fans >Unapologetic follower of Sanatana Dharma🕉️ Except Rajini, no match for this Alpha male in TN🔥
119
2,261
60
20,341
760,648
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Where are you hiding, Thiru @mkstalin? Why are you hesitant to order the police to file an FIR despite having prima facie evidence? #888CrScam
123
1,477
30
3,701
50,011
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
Here’s our Hon PM Thiru @narendramodi avl’s 127th episode of #MannKiBaat in Tamil (AI Generated Audio). In this episode, our Hon PM covered a wide range of topics beginning with the Diwali celebrations, people preferring to buy local products during Diwali, savings for people due to GST rate rationalisation, the benefits & the need for protection of our marshlands, Indian breed dogs in BSF & CRPF, Sardar Vallabhai Patel’s 150th birth anniversary, and Odisha’s Koraput Coffee. Hon PM also mentioned Tamil Nadu’s Aanamalai coffee plantation as part of the wide variety of Bharat’s coffee today. In today’s episode, Hon PM mentioned about the 150th year celebration of “Vande Mataram” on 7th November 2025, asked the citizens to share their thoughts about the celebrations using the hashtag #VANDEMATARAM150.
31
318
2
1,278
19,471
Ram kumar🇮🇳🚩 (மோடியின் குடும்பம்) retweeted
It is no surprise that, after efforts to weaken the Indian stock market through a targeted propaganda against the Adani group of companies failed to yield the desired results, the deep state is now after the largest investor in Blue Chip companies in the Indian Stock Market, LIC. And no wonder the propaganda machinery of the deep state, the Congress party, is blowing its horn hard. LIC has already clarified that the Department of Financial Services is not involved in its investment decisions, which are made solely based on market merit, risk assessment, investor safety, and returns. LIC made a profit of ₹48,151 Crores in the year 2024-25, which is 18% higher than the previous financial year. Apart from investing in Government securities & bonds, LIC has a long history of investing in private equity. LIC’s total equity holdings in 2013-14 were ₹2,55,092 Crores, and in the year 2024-25, it had grown to ₹13,01,656 Crores. LIC’s investment in the Tata Group is ₹1.3 Lakh Crore, ₹1.3 Lakh Crore in Reliance, ₹82,800 Crore in ITC, a little above ₹1.4 Lakh Crore in HDFC & SBI put together. LIC's equity holdings in Adani are only 4.5% of its total equity. While this is the truth, why is the Congress party bent on destabilising the Indian stock market? The party that turned every policy into a payday for their brokers & middlemen now question LIC! Congress Party lecturing on financial integrity is like a pickpocket teaching wallet safety.
Direct Benefits Transfer की असली लाभार्थी भारत की आम जनता नहीं बल्कि मोदी जी के परम मित्र हैं। क्या एक आम Salaried Middle Class व्यक्ति जो पाई-पाई जोड़कर LIC का Premium भरता है, उसे ये भी मालूम है कि मोदी जी उसकी ये जमा-पूंजी अडानी को Bailout करने में लगा रहें हैं? क्या ये Breach of Trust नहीं है? लूट नहीं है? 🔹क्या LIC का पैसा, जो अडानी की कंपनियों में लगा है और मई 2025 में ₹33,000 करोड़ लगाने का प्लान था, उसपर मोदी सरकार कोई जवाब देगी? 🔹इससे पहले भी 2023 में अडानी के शेयरों में 32% से ज्यादा गिरावट के बावजूद LIC व SBI का 525 करोड़, अडानी FPO में क्यों लगवाया गया ? अपने “परम मित्र” की जेब भरने में मशगूल मोदी जी, 30 करोड़ LIC पॉलिसी धारकों की गाढ़ी कमाई क्यों लुटा रहें हैं?
733
3,129
62
10,117
377,230