Meera (@ramsitalemon123) header
Meera (@ramsitalemon123) profile picture

Change changes

Joined March 2026
Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)Photo by Meera (@ramsitalemon123)
🏴🏳️🚩✨ ✨🌱🌱🌱✨ தலைவர் 🙏✨ கழக பொதுச் செயலாளர்✨ மாண்புமிகு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் ✨🙏🏻💥 எடப்பாடியார் கடந்து வந்த பாதை✨ An inspiring journey 🔥 2017–2021 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) எடப்பாடியார் அரசு: 💧 நீர் → குடிமராமத்து, அத்திக்கடவு–அவிநாசி 🌾 விவசாயம் → டெல்டா பாதுகாப்பு, கடன் தள்ளுபடி 🏥 மருத்துவம் → 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் 🎓 கல்வி → 7.5% அரசு பள்ளி மாணவர் இடஒதுக்கீடு 👩 பெண்கள் → அம்மா இருசக்கர வாகனம் 💰 மக்கள் நலம் → ₹2,000 சிறப்பு நிதியுதவி 🏭 தொழில் → Global Investors Meet 🌊 பேரிடர் → கஜா & COVID நிவாரணம் 🏢 நிர்வாகம் → புதிய மாவட்டங்கள் 💻 தொழில்நுட்பம் → e-Governance & Emerging Technologies ✨🌱✌️✨ மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் 🌱✨ 💧 நீர், விவசாயம் & பாசனம் 1. குடிமராமத்து திட்டம் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி, அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனத் திறனை மேம்படுத்தும் திட்டம். 2. அத்திக்கடவு–அவிநாசி திட்டம் பவானி ஆற்றின் உபரி நீரைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் பாசனத்தை மேம்படுத்தும் திட்டம். 3. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2020-ல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 4. காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் காவிரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நீர்வளத் திட்டம். 5. முக்கொம்பு புதிய கொள்ளிடம் தடுப்பணை 2018 வெள்ளத்தால் சேதமடைந்த பழைய கட்டமைப்புக்குப் பதிலாக புதிய தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 6. நடந்தாய் வாழி காவிரி காவிரி ஆற்றின் நீர்தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 7. நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்கவும், விவசாய நிலங்களில் பயன்படுத்தவும் நடவடிக்கை. 8. தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் பழைய பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி நீர் பயன்பாட்டுத் திறனை உயர்த்தும் பணிகள். 🏥 மருத்துவம் & கல்வி 9. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு NEET தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் 7.5% முன்னுரிமை வழங்கும் சட்டம் 2020-ல் கொண்டு வரப்பட்டது. 10. 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் பல மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 11. அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET பயிற்சி NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 12. அம்மா மினி கிளினிக்குகள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைப் பகுதிகளில் மக்கள் அருகிலேயே அடிப்படை மருத்துவ சேவை பெற 2020-ல் தொடங்கப்பட்டன. 13. அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு மாவட்ட மற்றும் வட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 14. அரசு பள்ளி கட்டமைப்பு மேம்பாடு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பள்ளி வசதிகள் மேம்படுத்தப்பட்டன. Continuation in 1St comment ✨🌱✌️✨
2
5
1
19
1,005
காளியம்மாள் அக்கா 🔥🔥🔥 @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @Kaliyammal_off
1
2
257
#அதிமுக_மக்களின்_கட்சி 💚 #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் ✨ 🌱✌️✨ மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிமுகவின் வழக்கமல்ல; மக்களுக்காகக் களத்தில் இறங்கி, உரிமைக்காகப் போராடுவதே அதிமுகவின் அடையாளம்! தவெக அரசின் முகத்திரைகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து, உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை! தவறுகள் திருத்தப்பட வேண்டும்… நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும்! நல்ல தீர்ப்பு விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். மக்களுக்காக அதிமுக… மக்களின் குரலாக அதிமுக! @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் #அதிமுக #WeStandWithEPS_AIADMK🌱
2
5
34
8,243
மக்களுக்காக பாடுபட்ட இயக்கம் அதிமுக 🔥🔥🔥 மக்களுக்காக உழைப்பை கொடுத்து வந்த இயக்கம் அண்ணா திமுக 🖤🤍❤️ இவர்கள் போன்று கவர்ச்சியை காட்டி வந்தவர்கள் அல்ல நாங்கள் 💥💥💥 மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள்✨✌️🌱✨ @AIADMKITWINGOFL @AIADMKOfficial 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
2
7
143
மாண்புமிகு எடப்பாடியாரை அவர் இல்லத்தில் சந்திக்க திரண்ட #அதிமுக இளைஞர் படை 🔥🔥🔥 @EPSTamilNadu @AIADMKITWINGOFL @AIADMKOfficial
4
1
14
317
சேலத்தில் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சிமிகு வரவேற்பில் மாண்புமிகு #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் ✨✌️🌱✨ அண்ணாதிமுகவில் இளைஞர் பட்டாளம் இல்லையென்று எவனாவது சொன்னால் இனி திருத்தி கொள்ளுங்கள் இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள் 💥 @AIADMKITWINGOFL @AIADMKOfficial
11
37
459
"இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் இயக்கம் அதிமுக" சேலத்தில் உள்ள வீட்டில் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள்✨✌️🌱✨ @AIADMKITWINGOFL @AIADMKOfficial #mgr #Amma #AIADMK #EdappadiPalaniswami #EPS #Salem #News18Tamilnadu
1
11
52
454
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். அதுவும், இந்த இரண்டு மனுக்களை ஒரே வார்த்தையில் “Dismissed” எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgement-ல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன். இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது? காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள். சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள். தமிழ்நாட்டிற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு Pose கொடுக்கிறீர்கள். ஜூன்-12 அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது. தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது . டெல்லிக்கு போய் சோனியா காந்தி அவர்களின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா @actorvijay அவர்களே? எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. @CMOTamilnadu அவர்களே- தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு அம்மா, நான் என தொடர்ந்து @AIADMKOfficial கடுமையான, போராட்டங்களுக்கு பிறகு பெற்ற உரிமை இது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம். நீர் இன்றி நெல் இல்லை. நெல் இன்றி குடி இல்லை. குடி இல்லையேல் கோன் எதற்கு? என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்! #CauveryRights மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்கள் ✨✌️🌱✨ 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் @EPSTamilNadu @AIADMKITWINGOFL
2
6
156
தஞ்சாவூர் செல்லும் மாண்புமிகு #எடப்பாடியார் ✨🌱✌️✨ சாலைமார்க்கமாக செல்லும் போது திருச்சியில் உற்சாக வரவேற்பளித்த ரத்தத்தின் ரத்தங்கள் 🖤🤍❤️ @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL #Trichy | #ADMK | #EPS | #PolimerNews
9
27
441
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.. அவரது கணவர் புகார் அளித்தும் தற்போது வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி🔥🔥🔥 #Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews #highcourt #SupremeCourt #advocate #judge #judiciary
2
6
14
249
”2 கோடி அதிமுக நிர்வாகிகளில் ஒரு ஆள் தான் வேலுமணி.. அவர் பேச்சை கேட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேக்காதீங்க”... மாண்புமிகு #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் காட்டமான பதில் 💥 #மக்கள்_தலைவர்_ஐயா_எடப்பாடியார்
6
13
216
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் கேள்விக்குறியாகும் எந்தச் சம்பவமும் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடாது. பெண் சக ஊழியர்களின் தனிப்பட்ட எல்லைகள், விருப்பங்கள், மனநிம்மதி மற்றும் கண்ணியத்தை மதிப்பது ஒவ்வொரு ஆணின் அடிப்படைக் கடமை. பதவி உயர்ந்திருக்கலாம்; ஆனால் பெண்களின் கண்ணியத்தை மீற யாருக்கும் உரிமை கிடையாது! பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். புகார்கள் அலட்சியப்படுத்தப்படாமல், குற்றச்சாட்டுகள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.விக்டோரியா கௌரி அவர்கள் 🙏 #HighCourt #SupremeCourt #advocate #judge #judiciary #tn #tamilnadupolitics
2
6
18
225
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள்✨🌱✌️✨ தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ், M.P., - திருமதி பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியரின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் திரு. D. ரவிக்குமார் - திருமதி ராதா ரவிக்குமார் தம்பதியரின் மகன் அகில் ரவிக்குமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பூங்கொத்து வழங்கி மணமக்களை வாழ்த்தினார்கள் ✨🌱✌️✨ @AIADMKITWINGOFL @AIADMKOfficial
5
21
584
மிரட்டிய தவெக நிர்வாகி.. விரட்டிய பொதுமக்கள் ✨👌 #tvkfails
3
5
1
13
226
3 Legends💥💥💥 Meet On Reception ❤️❤️❤️ @EPSTamilNadu @mkstalin @rajinikanth
4
1
32
537
தலைமை மீதான நம்பிக்கையும், கழகத்தின் மீதான பற்றும் மீண்டும் அதிமுகவின் பக்கம் திரும்பச் செய்திருக்கிறது ✨🌱✌️✨ அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள்..!! முன்னாள் ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை மணிமுத்தாறு முன்னாள் நகர செயலாளர் ராமையா உள்ளிட்ட நிர்வாகிகள்.!! இன்று கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் ✨🌱✌️✨ #ADMK #Ambasamudram @AIADMKOfficial @AIADMKITWINGOFL
5
1
20
325
நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் 💥💥💥 தவெக ஆட்சியை எப்படி அதிமுகவால் கவிழ்க்க முடியும்..? - மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu ✨✌️🌱✨ 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார் @AIADMKOfficial @AIADMKITWINGOFL
12
40
879
படத்திலிருந்து பாடை வரை எல்லாம் #copy தான்.. கரூர் 41 உயிர் போவதற்கு காரணமானவர்களே.. Actor Vijay கூட இருந்த ஷாஜி இருப்புக்கு போக துப்பு இல்ல.. சொந்த பெரியம்மா அண்ணாதை ஆசிரமத்தில் இறந்தார் எட்டி கூட பார்க்கவில்லை.. இடைதேர்தலுக்காக இந்த அரசியல்பிழைப்பு தேவையா 😡😡 #Tvkfailstn #TNNeedsEPS
3
5
22
616
அசிங்கமா இருக்கு இப்போ #tvk னு சொல்றதுக்கே.. அமைதியா போங்க மா அவர் ஆட்சியே எங்களுக்கு வேணாம் இனி.. 𝕋𝕍𝕂=𝔻𝕄𝕂² #ஜோசப்_ஸ்டாலின்_ஆட்சிக்காலம் #பெருமைமிகு_தமிழ்நாட்டின்_வீழ்ச்சிக்காலம் #We_Want_EPS #TN_Needs_EPS #மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
17
45
111
1,298