Kathir RS (@rasukumar) header
Kathir RS (@rasukumar) profile picture

Filmographer & Musicologist

Chennai @ the moment!
Joined June 2009
Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)
Accountability, responsibility கிலோ என்ன விலை??
1
114
2
228
2,067
Kathir RS retweeted
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet. The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers. @prathibhatweets takes us through the report.
170
1,409
105
4,652
462,384
Kathir RS retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம்
1
8
1
44
506
Kathir RS retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
696
3,127
146
6,491
431,907
செருப்பால சானியமுக்கி அடிச்சிட்டான் விஜய 😭😭😭 உனக்கும் சினிமாவுக்கும் ஆகவே ஆகாது போலயே @actorvijay 🤡
19
581
2
1,863
52,036
Kathir RS retweeted
#TamilNadu’s bloodiest #Deepavali ever ? 🩸 Over 15 murders reportedly across the State, including a fatal shooting near Vellore as of now ! A police Sub-Inspector beaten to death for objecting to firecrackers being burst! And #tvk says “This is nothing new!” NOTHING NEW ?! When murder becomes routine and Ministers become casual about it, the crisis isn’t just on our streets. It’s in the corridors of power! CM SIR ! @CMOTamilnadu, governance is NOT a movie. Murders are NOT box-office statistics. Real human lives are NOT REEL expendable extras! Stop normalising murders. Start enforcing the law! Tamil Nadu deserves law and order. Not lights, cameras and excuses! #TVKFails #TNLawAndOrder
39
352
9
893
18,291
இன்று பெரியார் திடலில், we dravidians சார்பில் நடைபெற்ற மின் நூல் வெளியீடு மற்றும் கருத்தியலரங்கத்தில். #திராவிடம் #பெரியார் #திராவிட_மாடல்
150
173
23
1,417
72,399
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது. முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன். அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார். அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான். இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும். தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார். ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
74
1,608
18
4,452
81,363
வெற்றி மின்வெட்டு!
823
2,887
250
9,491
476,772
Kathir RS retweeted
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்! #StopHindiImposition #தமிழ்_வாழ்க
459
1,531
104
3,620
200,542
Kathir RS retweeted
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters. Many have asked why we have not responded in kind. The answer is simple. Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar. The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this. We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents. We will fight back. But we will fight back with our principles, our ideology and with dignity. Not by becoming what we oppose🙏🏾
269
497
130
2,152
363,165
தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு: * Hi.. மாண்புமிகு மரியான். 'இப்படி பேசுறது என்னோட ஸ்டைல். என்ன...‌கேலி பண்றீங்களா?' என‌‌ நேற்று கொந்தளித்தீர்கள் * வேறு மேடை, ப்ரெஸ்மீட் அல்லது பேட்டிகளில் இப்படி தவறாக தமிழ் பேசினால் அது கேள்வி அல்லது கேலிக்கு உள்ளாகாது. * ஆனால் பட்ஜெட் தாக்கல் எனும் அதிகாரப்பூர்வ நிகழ்வில்..‌அதுவும் சட்டப்பேரவையில் சொற்பிழை மற்றும் பொருட்பிழையோடு பேசினால்.. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல.. ... ஓரளவு தமிழ்ப்பற்று கொண்ட சாமான்யர் கூட இதை சகித்துக்கொள்ள மாட்டார். * இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த PTR பழனிவேல் ராஜன் தமிழில் ஒழுங்காக பேசினாரா என தவெக அமைச்சர் ஒருவர் கேட்கிறார். அவர் ஆறடி உயரம் இருந்தார். பெயர் ஆதவ் அர்ஜூனா என நினைவு. * தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள். * தமிழ்நாட்டின் தற்போதைய‌ நிதிநிலை பற்றி PTR உடன் நேருக்கு நேர் வாதாடினால் யார் வெல்வார் என்பது மக்களுக்கு தெரியும். * தமிழில் சரியாக பேசாததால்தான் மதுரையில் PTR தோற்றாரா? அப்படியெனில் நீங்களும் தமிழை தவறாக பேசி தோற்பீர்களா? * இன்னொரு அமைச்சர் எழுந்து 'உதயநிதி மட்டும் சங்கத்தமிழில் பேசுகிறாரா?' என கலாய்த்து விட்டாராம். அவரது பெயர் ராசுமோகன்‌ என நினைவு. * எந்த தமிழில் பேசினால் என்ன‌ ப்ரோ? மக்களுக்கு புரிய வேண்டும். உதய் பேச்சுத்தமிழ் மூலம் பேசுவது தெளிவாகத்தானே உள்ளது. * அது போக..‌வட்டார வழக்கு, கொட்டார வழக்கு என மரியானுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசினர். * இப்படி தவறாக இவர் பேசுவது முதல் முறையல்ல. * ஆகவே... நல்ல மனிதருக்கு அழகு..‌இனியாவது தமிழை நல்லபடியாக கற்றுக்கொண்டு பிழையின்றி பேசுவது. குறிப்பாக சட்டசபை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில். * அந்த முயற்சியை செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இது என் ஸ்டைல். இப்படித்தான் பேசுவேன் என்றால் மக்கள் கேள்வி கேட்கவும், மீம்ஸ் போடவும் செய்வார்கள். * அடுத்த வருடம் பட்ஜெட் உரையை பிழையின்றி வாசியுங்கள். முடிந்தால் ராசுமோகனிடம் தமிழ் கற்க. * தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிப்பது எவ்வளவு முக்கியமோ.. அதுபோல‌ முதல் வரிசையில் அமர்ந்துள்ள நீங்கள் தவறில்லாமல் தமிழ் பேசுவதும் முக்கியம்.
41
226
6
1,273
94,762
Replying to @WeDravidians
Vijay can never ever work and do sacrifice like Udhayanidhi Stalin, or his dad Stalin sir for the people. Vijay ran from Trichy airport, the same time stalin sir started from Chennai to Trichy, in that night at his age. Stalin sir visits flood affected areas even during night.
1
3
249
ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்க மெடல்களை வாங்க தகுதியுள்ள‌ அத்லெட்.
56
362
9
2,506
70,009
அஞ்சு நிமிசம் பேசினதுக்கே 136 தொகுதிகள்ல தோல்வி. - இப்படியும் சொல்லமுடியும் தானே?
49
172
13
751
11,863
Kathir RS retweeted
What justice party did a century ago in tamilnadu seems to be the solution for rest of India HRCE timesofindia.indiatimes.com/…
8
195
2
490
10,515
Kathir RS retweeted
தலைமைக் கழக அறிவிப்பு கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில், கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி : [email protected]
187
2,328
62
4,375
167,645
தேர்தல் பிரச்சாரப் பரப்புரைக்கு புறப்பட்டார் தலைவர் #எழுச்சித்தமிழர் ⁦@thirumaofficial⁩ அவர்கள் 💙❤️🔥 # VoteForVCK #பானை_சின்னம் #VoteForDMKAlliance
68
132
8
620
7,668
Kathir RS retweeted
முதலமைச்சர் அவர்கள் நேற்றைய கோவை பிரச்சாரத்தின் போது எனது வீடியோ பற்றியும் என் பெரியம்மா பற்றியும் பெருமையாக குறிப்பிட்டார். என் வாழ்நாளில் இதை ஒரு சாதனையாகயாகவும்,பெரும் பேறாகவும் கருதுகிறேன். நன்றி தலைவரே..!
53
759
18
2,957
72,312