30 விநாடி “மாஸ்” ரீலுக்கு கன்டென்ட் கொடுக்க நடத்தப்படும் இந்த ஒட்டுமொத்த சர்க்கஸால், விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்படப் போகிறார்கள்.
What a low..
Disaster for TNUSRB aspirants.
#Tvk
#Tamilnadu
#tnusrb
Minister Rajmohan tactically diluting sanitary workers protest.
#tvk
#sanitaryworkersprotest
கருணை அடிப்படையிலான பணிநியமனத்திற்காக சிறுவயதிலேயே தாய் அல்லது தந்தையை(அரசு ஊழியர்கள்) இழந்த பலர் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 32 அரசு வேலைகள், ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்திருக்கும் கருணை நியமன விண்ணப்பதாரர்களின் காத்திருப்பை மேலும் நீட்டிக்கும்.
மேலும், தமிழ்நாடு அரசின் Tamil Nadu Civil Services (Appointment on Compassionate Grounds) Rules, 2023 விதிகளின்படி, கருணை அடிப்படையிலான நியமனங்கள் மூப்பு (Seniority) அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும். அப்படியிருக்க, 2025-ல் நடந்த கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2026-லேயே எவ்வாறு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது? இதற்காக தனி அரசாணை அல்லது விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதா?
#TVK
#TNPSC
எப்பொருள் யார்யார்வாய் கேப்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு..
Another perspective of released white paper on Tamilnadu.
Full video link - youtu.be/rfkSG0zOGDY?si=G9hi…
#tamilnadu
#whitepaper
அமெரிக்கா காரன் பயப்பட்றான் இந்தியாவ பாத்து
#usiranwar
#indiansattacked
Full video link youtu.be/F7LXZd4xImE?si=0olz…
Cockroach janata party, a detailed video
Full video link: youtu.be/RUPquigL-V0?si=8Biz…
Raghul Baskar retweeted
முதல் சர்ச்சை
இந்து அறநிலைத்துறை ரமேஷ்க்கு ஒதுக்கீடு
ஸ்ரீரங்கம் ரமேஷ் இந்து அறநிலைத்துறை அமைச்சர் ஒதுக்கீடு
#tvk
TVK fake news factory😑
Full video link: Fake Vs Fact | நம்பி ஏமாற வேண்டாம்! | Raghul'sPOV
youtu.be/0UVWI80R1Ls
குழந்தைகளை election campaign பயன்படுத்துவது சட்டப்படி குற்றம், 2014 ஆம் மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக Chetan lal என்பவரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் குழந்தைகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குழந்தை தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு , குழந்தைகளுடைய உடலுழைப்பு நேரடியாக சுரண்டப்படுவதைதான் தான் தடை செய்தது, இந்த நவீன social media யுகத்தில் குழந்தைகளுடைய உழைப்பு சுரண்டல் வேறொரு பரிமாணத்தை தொட்டிருக்கிறது.
Full video
youtu.be/CWYfik7KYLA
#election
#insta
#childcreators
நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் பாகிஸ்தான் சதியா?
Full video link
youtu.be/Jy65Pf-x87U
வேலைநீக்கத்தை வெறுமனே வேலை போய்விடுகிறது என்கிற கோணத்தில் தான் பலர் அளவிடுகிறார்கள். Organised sector இல் வேலை என்பது பல social security கள் அடங்கிள package. வேலையிழப்பு இத்தனை ஆண்டுகள் அனுபவித்த social security ஐ ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.
Full video
youtu.be/dC2QAic-Moo
#layoff
#socialsecurity
12000 ஊழியர்களை Oracle நிறுவனம் வேலையை விட்டு நொடிப்பொழுதில் அகற்றியிருக்கிறது. Oracle மட்டுமல்ல, Amazon, TCS என முன்னனி IT நிறுவனங்கள் தொழிலாளர்களை இப்படி சட்ட விரோதமாக வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன, தொழிலாளர்களின் கதிதான் என்ன? NEW LABOUR CODES இல் தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எதாவது வழி இருக்கிறதா?
#layoff
#oracle
Full video
youtu.be/dC2QAic-Moo?si=-EwA…
#oracle
#layoff
Go and deliver cyclinder
Today I have received LPG Cylinder !
LPG cylinder costs me ₹976 as ₹60 increased.
I have offered ₹1,000 to Delivery person but he has no change, because he has only ₹500 Notes.
I am wondering he is delivering 30-40 Cylinders a day means ₹25 per cylinder he is earning ₹1,000 a day.
Monthly~ 30,000 + Salary 🤯
Trump grants India to purchase Russian crude for 30 days🤡
Full video:
youtu.be/OoFsNn4Syy0
#usiranwar
#crude
#30dayswindow
Why Iran winning this war?
Full video here
youtu.be/S-5AEEP9DB0?si=Rh9t…
#USIranWar




