💐💖அன்பினியன்💖💐 (@rihas_m) header
💐💖அன்பினியன்💖💐 (@rihas_m) profile picture

💘அன்பிற்கு அடிமை💘(அன்பு💁💁 மகள்களின் தந்தை) *நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

Tirunelveli, Tamilnadu India
Joined October 2019
இருப்பவன் தொலைப்பதும்... இல்லாதவன் தேடுவதும்.... தாயின் "அன்பு"
112
எனக்கு இறைவன் கொடுத்த வரம்... இரண்டு மகள்களாக... 💐💐பெண்குழந்தை பெற்ற எல்லோருக்கும் பெண்குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 💐💐
என் குட்டி தேவதையே... என் கருவில் உன்னை சுமக்கையில் எனக்கு தெரியவில்லை ஆணா பெண்ணா என்று... ஆனால் உறுதியாக நம்பினேன் அன்பின் அமுதாய் அவதரிப்பாய் என்று... உன் ரோஜா கன்னங்களை என் முத்தங்களால் நிறைக்க வாய்ப்பளித்தவளே... 💐💐பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்💐💐
அதனால் தானன் ஆண்கள் ஆழம் தெரியாமல் காலிட்டு விடுகிறார்களோ😝😝
பெண் அளவுக்கு ஆண் எதையும் ஆழமாக யோசிக்க மாட்டாங்க ஆண் அளவுக்கு பெண் எதையும் சுலபமா எடுத்துக்க மாட்டாங்க #மது
கண்கள் இரண்டும் என்றூ உம்மை கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ🎧🎧
காயங்களை கண்ட எனக்கு வலிகள் புதிதல்ல... கல்லையே கடவுளாக்கும் எனக்கு வெறும் அடிகள்தான் மிஞ்சும்... ஆண்டவனை ஆராதனை செய்பவர்களுக்கு என் வலியல்ல என்னையே தெரிவதில்லை... நாள் பூஜைக்காக தினம் தினம் அடிபட்டே சாகும் அடிமைப்பிறவி நான்... என் வலியை யார் அறிவார்...
கண்ணை காக்கும் இமைகள்... கண்ணில் தோன்றும் கனவுகளை காப்பதில்லை...
பிரிந்த பொழுதுகளில் நிகழ்ந்த பெருங்கதையை... சந்தித்த சில நொடிகளில் சொல்லிவிட துடிக்கிறதே என் இதயம்...
1
கொரொனா வந்திருச்சு...வெளியே போய் விளையாட கூடாதாம்... யார் யாரோ விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன் 💻
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு... இது காகங்களுக்கு மட்டும் தானோ... நமக்கில்லை போல
2
பெற்றெடுத்த தெய்வங்களை தொலைத்து விட்டு... ஆலயங்களில் தேடுகிறோம் தெய்வங்களை..
2
இல்லாத பிள்ளைக்கு அரசமர தொட்டில்... இருக்கும் பிள்ளைக்கு ஆசிரம தொட்டில்...
1
7
என் கரம் பிடித்து காலம் முழுவதுமில்லை... உயிருடன் நானிருக்கும் வரை வருவாயா...
நீ என்னை விட்டு போனாலும்.... என் இதயம் துடிப்பதே உன் நினைவில் தான்..
உன்னுள்ளே தொலைந்து விட ஆசை... நீ என்னை தொலைக்காமலிருந்தால்...
இன்று ராணுவ தினம்... நமக்காக தூங்காது காக்கும் நம் வீரர் வீராங்கனைகளுக்கு ராயல் சல்யூட் ✋✋✋
போகி பண்டிகை தற்ப்போது புகை பண்டிகையாகிவிட்டது... இன்றாவது புகையில்லா போகியை கொண்டாட முயற்சிக்கலாமே மக்களே...