எமர்ஜென்சி என்கிற நெருப்பாற்றின் வெப்பத்தைப் புரிந்துகொள்ளவும் மிசாவின் கொடுமையை உணர்ந்துகொள்ளவும் கீழே இருக்கும் படத்தில் உள்ள புத்தகங்களைத் தேடிப்படியுங்கள்.
மே 25 - கவுண்டமணிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்!
0
நாட்டு வைத்தியர்
சிகை திருத்துநர்
ரிக்ஷாக்காரர்
சலவைத் தொழிலாளி
சுடுகாட்டுப்பணியாளர்
தையல்காரர் என விளிம்புநிலை மனிதர்களின் பாத்திரங்களில் நடித்து, அவர்களின் குணநலன்களை திரையில் பிரதிபலித்தவர். உருவகேலிகளைத் தவிர்த்திருக்கலாம்!