Narayanan R retweeted
"If Modi becomes PM again, then Sanatan Dharma will rule India. That's why we must stop him."
Thanks for giving us one more reason to vote for modi😂💀
Narayanan R retweeted
A couple of weeks ago, I had to travel to India (Bangalore) for personal reasons. It was a very short trip, just four days.
I landed at around 7:30 pm. Honestly, I felt terribly alone. I wasn’t going to have my parents waiting for me at the airport, and that suddenly made me feel very lonely.
I had to take a cab from the airport to JP Nagar, and those of you who know Bangalore know that it is quite a long drive.
I know it is my motherland, my state, and that Bangalore is generally considered safe. I also know that women cannot afford to be complacent about their safety, no matter which part of the world they are in. Ultimately, our safety is our responsibility.
I decided to hire a prepaid taxi, said a little prayer to Ma Durga and proceeded to the taxi stand.
On my way, I noticed several lecherous looks, the kind that would make any woman uncomfortable.
The driver assigned to me was Ravinder Yadav. He told me he had migrated from Bihar just 21 days earlier. He reassured me, saying, “Aap chinta mat karo didi, main aapko safely ghar pahunchadunga.”
Throughout the journey, he made every effort to put me at ease. He began telling me about his family, what his grandmother had taught him while growing up, his wife and children, and even his premature-born son and the struggles they had gone through.
He told me he was a Hanuman bhakt and a Shiv ji bhakt.
There was an unmistakable sincerity in his voice. I could tell he was trying to make me comfortable and put my mind at ease.
We lost our way a couple of times because the GPS kept taking us through bizarre routes. Eventually, we realised that the address entered was incorrect!
By then, we had already been driving for about two and a half hours. My aunt and uncle were understandably getting worried and kept calling me, fearing the worst.
Meanwhile, it was getting very late. Ravinder hadn’t even had dinner. He was hungry, and his wife called to ask whether he had eaten.
He told her, “Hum didi ko ghar chhod kar kha lunga. Yahan hotel sab khula hai. Tum tension mat lo.”
Finally, we reached home at around 11 pm, both exhausted from the journey.
I asked him to come inside and have dinner with me. He politely refused. He apologised for losing his way, unloaded my bags and even apologised to my aunt and uncle for causing them so much worry.
No, he wasn’t doing any of this for tips. He was simply reflecting his upbringing and relating to me at a very human level.
During our conversation, we had spoken about masala dosa. He told me he loved it but considered it too expensive and refrained from spending money on what he called “luxury foods”.
I gave him some money and literally had to insist that he go and enjoy a masala dosa.
As he was leaving, he touched my feet and thanked me for being kind.
He may not have been highly educated, but this man earned my respect. He understood something that many people, including those who are highly educated, often fail to understand: basic human psychology. Without me having to say a word, he recognised my apprehension and understood that I needed reassurance.
He was too shy to let me take a photograph of him.
But I want you ladies to remember this name: Ravinder Yadav, from Bihar.
If you are travelling alone from Bengaluru’s Kempegowda International Airport and need a taxi to JP Nagar or elsewhere in Bangalore, you can try contacting him at:
+91 74639 79855
Sometimes, it isn’t the grand gestures that restore your faith in humanity. It is the quiet kindness of an ordinary person who makes you feel safe when you need it most.
#DiariesOfAWoman
PS: Picture for representational purposes only.
Narayanan R retweeted
இதுக்கு முன்னாடி இருந்த முதலமைச்சர்லாம் டவுன் பஸ்ல தொங்கிட்டே தலைமை செயலகம் போனாங்க
விஜய் மட்டும் கான்வாய்ல போற மாதிரி பேசுறீங்க...
பதிலடி கொடுக்குறதுல பாண்டேவ அடிச்சுக்க முடியாது.😂
திருப்பரங்குன்றம் மேட்சில் ரெண்டாவது விக்கெட்டும் முருகன் தான் எடுப்பார் போல.
உச்சநீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற வக்கில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போங்கடா… @TVKVijayHQ @CTR_Nirmalkumar 🤡
Narayanan R retweeted
கேரளா காவல்துறை சபரிமலை -பணிக்கு செல்லும் காட்சியை பாருங்கள்..
காவல்துறையாக இருந்தாலும் பக்தியில் அவர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் இல்லை..
அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் போதும் இந்த சடங்குகளில் எந்த குறைவும் இருக்காது
குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து நவராத்திரி ஊர்வலம் செல்லும்
குமரி மாவட்ட பத்மநாதபுரம் அரண்மனையில் இருந்து உடைவாள் கொண்டு செல்வார்கள் ..
சாமி சிலைகள் கொண்டு செல்வார்கள் இதை அனைத்தையும் கேரளா காவல்துறை தான் முன்னின்று நடத்துகிறது காவல்துறை விழா போல் அந்த விழாவை கேரளா காவல்துறை கொண்டாடும்..
இதற்கு தமிழக காவல்துறையும் மரியாதை செலுத்துவார்கள் ஆனால் அதை முடக்குவதற்கு பல திராவிடக் கட்சி தலைவர்கள் முயற்சித்தார்கள் ஆனால் இன்று வரை அதை முழுமையாக முடக்க முடியவில்லை தமிழக திராவிட தலைவர்களால் ..
அதுபோல் குமரி மாவட்ட தக்கலை காவல் நிலையத்தில் இருந்து கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவலர்கள் காவடி எடுத்து குமாரகோவில் முருகன் கோவில் செல்வார்கள்..
அதை தடுப்பதற்கும் பல வருடங்கள் இந்து விரோத இயக்கங்கள் முயற்சித்தார்கள் ஆனால் இந்து முன்னணியும் இங்குள்ள இயக்கங்களும் அதை காத்து வருகிறார்கள்
நான் தக்கலை காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போது.. தக்கலை காவல்துறை சார்பாக.. மூன்று வருடங்கள் யானை மேல் பால் குடத்தை நான் கொண்டு சென்றேன்.. அது எனது பெரிய பாக்கியமாக கருதுகிறேன்...
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி கொடுமைகள் நடக்காது நமது கலாச்சாரத்தை முடிந்த அளவு சீரழிக்க இங்குள்ள திராவிட இயக்கங்கள் ஒவ்வொரு வருடமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்
அது ஏன் என்று தான் தெரியவில்லை..
ஆனால் இந்துக்கள் அதிகமாக தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் இப்படி இருந்தும் இந்துக்களுக்கு இன்று இதுபோல் விஷயங்களுக்கு சுதந்திரம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது..
நமது ஒவ்வொரு உரிமைக்கும் நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இது தமிழகத்தில் இந்துக்களில் தலை எழுத்து – at Thiruvattaru, India
அது அழுக்கு கோட் சரவணன்
எழும்பூருக்கு
தமிழன் பிரசன்னா 🤡
மதுராந்தகத்திற்கு
ஐ பரந்தாமன் 🤡
வரிசையில் கொளத்தூருக்கு வேட்பாளர் #தேங்காய்முடிவக்கீல் சரவணன் அண்ணாதுரை
🤡யா❓
சரவணன் அண்ணாதுரை கொளத்தூரில் போட்டியிட்டால் வச்சு வெளுப்பதற்கு காத்திருக்கும் விரிச்சூவல் வாரியர்ஸ்.
6
99
ஓ!!அவிங்களஆ???
தேச பக்தி கிலோ என்ன விலை?
@tadarahim_offic
😁மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்திடம் அந்தத் துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.🙏
இந்தியாவில் பிறந்து வளர்ந்தும், இந்த நாட்டின் மீதோ அல்லது இந்திய ராணுவத்தின் மீதோ துளியும் அன்பு காட்டாத இத்தகைய துரோகிகளிடம், அதிகாரமிக்க பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும்?
இந்தச் செய்தியைப் பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:
1. 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 18-ன்படி, ராணுவ அதிகாரிகளால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும். ராணுவ வாகனத்தை இயக்கும் ஒரு வீரரிடம், பொதுமக்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பது சட்டப்படி தவறானது.
2. போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரை, சீட் பெல்ட் அணிவது கட்டாயமான விதிதான். ஆனால், கிளர்ச்சியாளர்கள் அல்லது எதிரி நாட்டுப் படைகளுக்கு எதிரான பகுதிகளில் வாகனங்களை இயக்கும் ராணுவ வீரர்களை, சீட் பெல்ட் அணியுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனெனில், தாக்குதல் நடக்கும் சூழலில், சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டுப் பதிலடி கொடுப்பதற்குள், மிக முக்கியமான சில நொடிகள் வீணாகிவிடக்கூடும்; இது அந்த வீரரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
3. ராணுவ வாகனங்கள் மாநில அளவிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பிரத்யேக அமைப்பின் மூலமே இவற்றுக்கான பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன. 4. 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி (CMVR), பாதுகாப்புத் துறை வாகனங்களுக்கு மாநில RTO பதிவு நடைமுறைகளிலிருந்தும், சில போக்குவரத்து விதிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ராணுவ நடவடிக்கைகளின் ரகசியத்தன்மையைப் பேணவும் இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனி, செய்திக்கு வருவோம்...
நவம்பர் 18, 2026 அன்று, ஜோர்ஹாட் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்திற்கு அருகில் வழக்கமான போக்குவரத்துச் சோதனையின் போது, மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த செமிம் சுல்தானா (ஆய்வாளர்/DTO குழு உறுப்பினர்), இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான 'ஜிப்சி' (Gypsy) வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார். ராணுவ வாகனத்தை ஓட்டி வந்த வீரர் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், பொதுமக்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி, அவருக்கு அபராதம் (challan) விதித்தார். மேலும், அவர் ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியதாகவும், அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியதாகவும், அவர்களின் புகைப்படங்களை எடுத்ததாகவும், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜோர்ஹாட் மாவட்ட போக்குவரத்து அதிகாரி (DTO) ஒரு அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டார்; அதில், சோதனையின் போது தவறு நடந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, செமிம் சுல்தானா தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருவேளை ராணுவ வீரர்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருந்தாலும், இது முறையான நடைமுறை அல்ல...
பணியில் இருக்கும் ராணுவ வாகனங்களை வழிமறிக்கவோ, கைப்பற்றவோ அல்லது ஆய்வு செய்யவோ சிவில் அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
பொதுவாக, ராணுவ வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறினால், அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக்கொண்டு, அது குறித்து ராணுவக் காவல்துறைக்கோ (Military Police) அல்லது அருகிலுள்ள ராணுவத் தலைமையகத்திற்கோ தெரிவிப்பதே வழக்கமான நடைமுறையாகும்; அதன் மூலம் அவர்கள் மீது உள்நிலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதைச் சற்று கவனியுங்கள்: மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) செமிம் சுல்தானா, விதிமுறைகளை மீறி இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியிருந்தும், ராணுவம் இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. வேறு சூழலாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பட்டாலியனில் இருந்து கமாண்டோக்கள் வந்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றிருக்கக்கூடும்—ஒருவேளை ஏகே-47 (AK-47) துப்பாக்கிகளின் முனையில் கூட அவர்களைக் கொண்டு சென்றிருக்கலாம்; இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதில் இதுவே வழக்கமான முறையாகும். இருப்பினும், பிரதமர் மோடியின் மீதான மரியாதையின் காரணமாகவோ என்னவோ, ராணுவ வீரர்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தனர்.
.
Narayanan R retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பை விட
பாய்மார்கள் ஓட்டுதான் முக்கியம் என்று விஜய் அரசு கூறினால் !!
தமிழக இந்துக்களே நாண்டுகிட்டு சாவுங்க !!
எங்களுக்கு என்ன !!
முருகா!! உன் மண்ணிலா உனக்கு இந்த அவல நிலை !!!
Narayanan R retweeted
என்னைப்போல பலர் ஏமாந்துபோயிருக்காங்க..🥺
Yes உண்மையில் நான் நினைச்சேன் திமுக போல தவேக நடந்துகாது ன்னு ..but really dissapointing..
பொதுமக்கள் பலருக்கும் இந்த கருத்து உண்டு..
Narayanan R retweeted
அடுத்தவன் வீட்டு தாலியை சந்தோஷமாக அறுப்பார்கள்
ஆனால் இவர்களது விட்டு பெண்களுக்கு தாலி அறுபோகாமல் பார்த்துக் கொள்வார்கள்
இதுதான் திராவிட கொள்கை.. – at Pacode, India
Narayanan R retweeted
இனி வருங்காலத்தில் தமிழகத்தில் அனைத்து இந்து தர்ம மக்களும் இவன் கதையை முடிக்கத் தயாராகி வருகின்றனர். இனி தமிழகத்தில் DMK. ADMK. TVK- இவர்களின் திராவிடியா கழக ஆட்சி முடிவுக்கு வரும்.
என்னப்பா இது????
@tadarahim_offic
இந்த காரம் (ஹராம்)
எல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு கிடையாதா?????
Narayanan R retweeted
_*எனது வாழ்நாளில் இது மிகுந்த சந்தோசமான தருணம் இது...*_
இந்த தாய்க்குலத்தின் பேச்சைக் கேளுங்கள்..
எவ்வளவு பக்குவமாக பேசுகிறார்..
எவ்வளவு உண்மையாக பேசுகிறார்..
ஒரு தீபம் ஏற்றுவது என்பது இருளை அகற்றி அந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கு..
பிரகாசம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. இருள் அடைந்த வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல அது சோகத்தின் அடையாளம்.. அதனால் தான் வெளிச்சத்தை மக்கள் விரும்புகிறார்கள்..
ஆனால் அந்த வெளிச்சத்தை மக்களுக்கு கொடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக தமிழக அரசு முடிந்த அளவு முட்டுக்கட்டை போட்டார்கள்
கந்தனின் தீர்ப்பு என்பது யாராலும் கணிக்க முடியாது..
இந்த மலை கந்தன் மலை என்பதை காலம் நிரூபிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்..
இல்லாத சமாதிக்கு, இல்லாத சடலத்துக்கு.. ஒரு தர்காவை கட்டி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் இஸ்லாமிய சமூகத்தினர்.. – at Thiruvattaru, India
Narayanan R retweeted
இப்போ புரியுதா??
தீபம் எத்துறதே இம்புட்டு போராட்டமா இருக்கே..
வடக்கே அவனவன் எம்புட்டு வருஷம் போராடி அந்த கோயிலை கட்டிருப்பான் னு யோசி..
சும்மா இல்ல அங்க மொத்த கூட்டமும் ஒன்னும் யோசிக்காம தாமரைக்கு குத்துறான்..
அவனுங்க அனுபவம் அப்டி.
Narayanan R retweeted
அழகான வீடியோ எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காது அதே மாதிரி தான் 💛
இந்த வீடியோ 23 Million Views கடந்த வீடியோ
Narayanan R retweeted
_முருகனை முப்பாட்டன் என்று கூவும் நாம் தமிழர் கட்சி எங்கே போனது ???_
_- செருப்பை சாணியில் முக்கி சைமனை அறைந்த அண்ணன் அஸ்வத்தாமன்!🔥_
@Seeman4TN
@SeemanOfficial உங்களை இல்லையே


























