Early morning honeymoon riding It’s a heaven feel with @j4muna nitter.gq/miksdegen/status/21267…
1
73
Feelings blossom when they find a heart that understands them, values them, and embraces them with sincerity. @j4muna
This feeling is sometimes better than s€x....@aditiswirls
அவளின் இதழ்கால் லீல்
ஒரு முத்தம்
எந்தன் முன்ஜென்மம் தெரிந்துவிட்டது...
உன்னை எங்கோ பார்த்திருக்கிறேன்
🤔🥰 @j4muna
கூந்தலின் ரகசியம்...
மலர்ந்த பூக்கள்கூட மௌனமாய் ஏங்குகின்றன
உன் கூந்தலில் ஒரு நொடியேனும் தவழ்ந்து, உன் வாசத்தைச் சுவாசித்துவிட
ஏனெனில், மலர்களுக்கே தெரியவில்லை.... அழகுக்கே வாசம் தரும் அந்த அதிசயம் நீதானென்று @aditiswirls
4
87
என்னதான் தினமும் போட்டு கசக்கும்னாலும் 💸💅அவள் சும்மா கும்முன்னு கல்லு மாதிரி மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்க😌 @j4muna
5
170
வெயில் இல்லாத நேரத்திலும்
என் பார்வையில் தீ பற்றிக்கொண்டிருக்கு…
இந்த மெல்லிய புன்னகையில்
ஒரு ரகசியம் மறைஞ்சிருக்கு.
யார் அதைத் தீர்த்துப் பார்க்கப் போறாங்க?
யார் என் அருகில் வந்து
அந்த வெப்பத்தை உணரத் துணிவாங்க?
😍🥰❤️💥@j4muna @Sudhabrownie
No matter how much liquor you drink,
you won't float
in her eyes.
They float
in the pearls Iniyan strung,
in the third round
of lovemaking. @aditiswirls
வினாக்கள் கேட்கிறாய்..
அதிலேயே விடைகளை வைத்து
விழிகளாளேயே வியாக்கியானம் பேசுகிறாய்,நான் விருப்பத்தோடு
விக்கித்து நிற்கிறேன்
விருப்பங்களை மறைத்தபடி..@j4muna
அருகில் இருந்தால் தான்
அன்பை குடுக்க முடியும்
யார் சொன்னது?
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
அருகில் இருக்கும்
உணர்வையும் அளவிலா
அன்பையும் குடுக்க
என்னுடைய அழகியினால்
மட்டுமே சாத்தியம்🥰@Sudhabrownie
விலையுயர்ந்த மதுபானங்கள் அனைத்தும் தோற்றுப்போகும்
என்னவளின் இரண்டாம் இதழில் இருந்து வடியும் தேன் துளிகளின் முன்னால்...@Sudhabrownie
நீ அருகினில்
இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள்
நரம்பினில் பாயும்
தினம் மோதல்
நிகழ்கின்ற காதல்
பூத்து முட்டும்
உன் நிழல் நான்
வீழ்வேன் எழுவேன் 🫶 @Sudhabrownie
இழுத்து போத்திட்டு படுத்தா
என்ன வாட்டும் உங்க நெனப்பு
கிணத்து தண்ணில குளிச்சா
தினம் ஆறிடுமா கொதிப்பு
@j4muna
7
837
உன் மேல தான் ஆசப் பட்டேன்
உன்னக் கண்டு நாளுங் கெட்டேன்
குபேரன் உன் கைய தொட்டேன்
குசேலனின் கைய விட்டேன்
அந்த புறம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா @chand74892 @kavyasweety_
மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே
உன் பூமேனி நான் பார்க்கும்
கண்ணாடி ஆகாதோ
@chand74892
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
@j4muna
பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால்
அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை
@j4muna
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன் நிலா
@aditiswirls
7
579
அவளின் ஓரவிழியில்
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்
விழியால் என்னை
தீண்டி சென்ற
அந்த கணத்தில்
கடவுளை கண்ட
உணர்வெனக்கு♥️@aditiswirls
11
1,571















