Pinned Tweet
Hon’ble CM’s visit to Perambur constituency..had a fruitful discussion on various developmental works to be carried out in North Chennai and Perambur constituency in particular.
@chennaicorp @TNDIPRNEWS @CMOTamilnadu
#chennai
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – NEM 2026
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 13, வார்டு 176, ஏ.ஜி.எஸ். காலனி, பள்ளிச் சாலையில் அமைந்துள்ள இந்து வித்யாலயா பள்ளியில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சார்பில் பொதுமக்களுக்கான பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
#GreaterChennaiCorporation | #NammaChennai #NEM2026| #NDRF | #DisasterAwareness | #MonsoonPreparedness
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
இன்று (24.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 18-க்கு உட்பட்ட ஆமுல்லாவாயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது, கால்வாய்களின் நிலை மற்றும் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், வார்டு – 18-க்கு உட்பட்ட ஆமுல்லாவாயல் பாலத்தின் கீழுள்ள கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றுதல், வண்டல்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு. சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #MonsoonPreparedness | #FloodPrevention #HeretoServe
@CMOTamilnadu |@TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – NEM 2026
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9 வார்டு 111, நுங்கம்பாக்கம் கால்வாயில் நடைபெறும் பணிகளை உதவி ஆணையாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
#GreaterChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #MonsoonPreparedness | #ChennaiRains
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
இன்று (24.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு – 19, மாத்தூர் (எம்.எம்.டி.ஏ.), 57-ஆவது தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு. பி. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe
@cmotamilnadu| @tndipr| @MawsTamilNadu
Sameeran retweeted
இன்று (24.10.2026), அடையாறு மண்டலம், வார்டு 171, பட்டினப்பாக்கம், சமுதாய நலக்கூடத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, குடிநீர் வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள், கன மழை மற்றும் வெள்ள அபாய காலங்களில் அருகிலுள்ள நிவாரண மையத்தில் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வது தொடர்பாக சீனிவாசபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புவாசிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
#ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.10.2026) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 2, புழல் ஏரி உபரி நீர் செல்லும் ஆமுல்லை கால்வாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை ட்ரோன் மூலம் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மணலி மண்டல அலுவலர் திரு. அரவிந்தன், செயற்பொறியாளர் திரு. தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #MonsoonPreparedness| #NEM2026 | #HeretoServe
@cmotamilnadu | @tndipr | @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, இன்று (24.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம் – 15, வார்டு – 193, துரைப்பாக்கம், போஸ்ட் ஆபீஸ் தெருவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
#ChennaiCorporation | #HeretoServe| #NEM2026 | #NammaChennai | #publichealth
@cmotamilnadu | @tndipr | @MawsTamilNadu
Sameeran retweeted
GCC Control Room Works Round-The-Clock To Resolve Monsoon-Related Complaints Received Via Helpline Number(1913), Web Portals & Social Media
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #Newsupdate
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு வி க நகர் மண்டலம் - 6, வார்டு-74 மங்கல புரம் சந்திரயோகி சமாதி பிரதான சாலையில் மரக்கிளைகள் தாழ்வாக இருந்ததனால் சக்திமான் இயந்திரம் மூலமாக மாநகராட்சி பணியாளர்கள் கவாத்து செய்யும் பணிகள் செய்து வருகின்றனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #NEM2026 | #MonsoonPreparedness
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலம் – 12, வார்டு – 165, நங்கநல்லூர், இந்திரா நகர் 1-வது தெரு மற்றும் கோடம்பாக்கம் மண்டலம் – 10, வார்டு – 132, சி.ஆர்.பி. தோட்டம் 2-வது தெரு ஆகிய பகுதிகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களை கூடுதல் மாநகர நல அலுவலர் திருமதி ஆஷா லதா மற்றும் மண்டல நல அலுவலர் மருத்துவர் இளஞ்செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
#ChennaiCorporation | #HeretoServe| #NEM2026 | #NammaChennai | #PublicHealth
@CMOTamilnadu| @TNDIPRNEWS| @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் – NEM 2026
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 23, எம்.ஆர்.எச். சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் புழல் உபரிநீர் வெளியேற்றும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மண்டலம் 3 செயற்பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#GreaterChennaiCorporation #NammaChennai #NEM2026 #MonsoonPreparedness #ChennaiRains
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து சாலை சீரமைப்புப் பணிகள் – NEM 2026
வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மண்டலம் 15, வார்டு 195, சக்தி ஸ்ரீனிவாச சாலை – குமரன் குடில் சந்திப்பில் உள்ள சாலைப் பள்ளங்களை கான்கிரீட் மூலம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#GreaterChennaiCorporation | #NammaChennai | #NEM2026 | #RoadMaintenance | #MonsoonPreparedness
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
NEM-2026 | வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து சாலை சீரமைப்புப் பணிகள்!
வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மண்டலம் – 15, வார்டு – 195, சக்தி ஸ்ரீனிவாச சாலை – குமரன் குடில் சந்திப்பில் சாலைப் பள்ளங்களை கான்கிரீட் மூலம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiCorporation #NammaChennai #MonsoonPreparedness #HereToServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (23.10.2026) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72க்குட்பட்ட வாசுகி நகர், ஓட்டேரி நல்லா கால்வாயில் ரோபோடிக் இயந்திரம் மூலம் செடிகள் மற்றும் குப்பைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
NEM-2026 | வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள்!
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், எம்.ஆர்.எச். சாலை குப்பைக் கொட்டும் இடத்தில் உள்ள கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @MawsTamilNadu
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மண்டலம் – 11, வார்டு – 154-க்கு உட்பட்ட ராமாபுரம், குளக்கரை தெருவில் மின்சாரக் கம்பியின் மீது சாய்ந்திருந்த மரக்கிளையை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனடியாக அகற்றப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்குத் தடையின்றி இருப்பதை உறுதி செய்யும் வகையில், தொடர்ந்து இரவு நேரங்களில் விளம்பரப் பலகைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மண்டலம் – 13, வார்டு – 168, ஜவஹர்லால் நேரு சாலையில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் வீடுகளுக்கே வந்து, பயன்படுத்தாத பழைய சோஃபாக்கள் மற்றும் மெத்தைகள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மண்டலம் - 13, வார்டு - 169, கிண்டி லேபர் காலனி குடியிருப்புகளில் இருந்து பழைய பொருட்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
சேவைக்கு அழைக்க: 1913
#ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 72-க்கு உட்பட்ட வாசுகி நகர், ஓட்டேரி நல்லா கால்வாயில் ரோபோடிக் இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றித் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #NEM2026 | #MonsoonPreparedness
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS
Sameeran retweeted
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை முன்னிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க போரூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
#ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
@CMOTamilnadu | @MawsTamilNadu | @TNDIPRNEWS

















