Sb Arjunar (@sbarjun7) header
Sb Arjunar (@sbarjun7) profile picture

Advocate | Environmentalist Founder - The New Democracy In a World Where You Can Be Anything, Be Kind ✨

Royapettah
Joined September 2016
Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)Photo by Sb Arjunar (@sbarjun7)
Sb Arjunar retweeted
ஒரு முதலமைச்சர் பிரதமராக கூடாதா? The Congress has every right to project @RahulGandhi its Prime Ministerial candidate. But the moment Chief Minister Vijay @TVKVijayHQ avargal begins gaining public support, the talk of “MPs” & “கூட்டணி தர்மம்” begins! Is a National Party entitled to project the PM face? Why can’t a CM with Public support actually be the face of Opposition? Politics is not merely about personalities. It is about understanding Power Signalling , Positioning and Strategy. Join @MohanBabuOffl @sbarjun7 and 'Professor' @SavukkuOfficial to learn and decode Politics at The New Democracy’s ‘Arasiyal Pazhaguvom’ Political Masterclass. 📅 19 September 2026 📍 Hyatt Regency, Chennai ⚠️ Limited seats available. Register at thenewdemocracy.in #TheNewDemocracy #ArasiyalPazhaguvom #PoliticalMasterclass #TamilNaduPolitics #TVK #Vijay #vijaythalapathy #politicaleducation #savukkushankar @CMOTamilnadu @TVKVijayHQ @SavukkuOfficial
2
2
388
Sb Arjunar retweeted
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். #Puducherry #NRangaswamy
44
289
7
1,723
91,552
Sb Arjunar retweeted
காடு திருத்தி நாடாக்கியது உழைப்பு உண்ணத் தந்து உயிர்கொடுப்பது உழைப்பு உலக மாந்தரை ஒன்றாக்கியது உழைப்பு உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை உழைப்பையே மூச்சாய்க்கொண்ட உழைப்பாளர்க்கு என் வணக்கம்.
303
679
49
3,084
283,703
Appreciation tweet for CSK fans. Clearly outnumbered us at the Wankhede...made it their den..and let their team absolutely pin us to the ground. Yet in all of this..in all of this..i couldn't even find one incident of heated exchange or any yellow jersey crossing a line in the crowd. As I was stepping out after 89/7, A couple of CSK fans just tapped me on my back and said "Dont worry brother..you still have five titles" After such humiliation, this was a golden chance for them to mock the MI fans and even behave like hooligans..but from the start till the time I left..they were absolute class. Played like five time champions too. Proper planning and execution. How people behave in the face of adversity is what defines their character and the 20K CSK fans that came to Wankhede have certainly lived up to the billing of fans of five time IPL champions. All class. Well done lads. Wish you all had an amazing experience. Such away days are rare..make the most of it. We probably deserved this shellhacking for the delusion going on in this franchise. Good stuff. This is why this rivalry will remain like no other. The only heated exchange happened between the players. The chant battle..mexican wave..everything..just proper derby.
107
986
161
7,768
251,337
Sb Arjunar retweeted
சென்னையில் தி.மு.க. கொடிதான் பறக்கும்! #VoteForDMK #SayNoToNDA #DMKWinningBig
93
809
30
1,735
39,138
Sb Arjunar retweeted
தமிழே எழுவாய்! தமிழே வெல்வாய்! #OneMoreTime
141
1,375
32
4,932
99,226
Sb Arjunar retweeted
திருச்சி மண்டலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. @KN_NEHRU அவர்கள், திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர், முனைவர் @InigoIrudayaraj அவர்கள், ஶ்ரீரங்கம் தொகுதியின் வேட்பாளர் திரு. எஸ். துரைராஜ் அவர்கள் லால்குடி தொகுதியின் வேட்பாளர் திரு. @Parivallal1975 அவர்கள் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டை மீண்டும் ஆள்வதற்கான பொறுப்பை திரு. @mkstalin அவர்களிடம் ஒப்படைக்க திருச்சி மண்டலம் தயாராகிவிட்டதன் எழுச்சியை காண முடிந்தது. தமிழே எழுவாய் தமிழே வெல்வாய் #தலைவன்இருக்கின்றான் @Udhaystalin @maiamofficial @MaiamOfficialIT @arivalayam @DMKITwing
240
513
33
2,214
108,627
Sb Arjunar retweeted
Today I introduced a private Member's Bill that would have delinked implementation of Women's Reservation in Lok Sabha & Assemblies from census and delimitation & brought into force immediately. I had given a notice under Rule 267 requesting the Hon. Chairman, RS to permit motion of the Bill. However he refused permission. My Bill also extended the freeze on delimitation till 2051 and required ratification of 2/3rd majority of States to reallocate Lok Sabha seats. The Government did not support this Bill. What could have been done so simply was turned into a complicated affair because the BJP has no intention of implementing Women's Reservation. This proves beyond doubt that the BJP led NDA only wants to play politics in the name of #NariShakti and sneak in #delimitation. Instead of shouting from the rooptops, I challenge the BJP to adopt my PMB or bring a Bill similar to mine to implement Women's Reservation without 'ifs and buts' and linkage to delimitation or census. If they can't, it's further proof that BJP is Bharatiya Jumla Party.
168
1,350
92
3,566
269,469
Sb Arjunar retweeted
இயற்கையோடு இயைந்து வாழும் தமிழருக்கு இளவேனில் தொடங்குகிறது. உலகத் தமிழர்களின் வாழ்வு உவந்து செழிக்கட்டும், தமிழினத்தின் பெருமையை உலகறியட்டும், தமிழ்ப் புத்தாண்டு நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
233
569
48
3,213
113,799
பொய்,அவதூறு,ஆதாரமற்ற குற்றச்சாட்டு, நாவடக்கம் இன்றி, அவமரியாதையாக பேசுவது உங்கள் தகுதிக்கு உகந்ததா? ஒருவரை நாண்டுகிட்டு சாக செல்லும் உங்களை, இந்த நாட்டு மக்கள் எத்தனை முறை சாக சொல்லி சபித்து இருப்பார்கள் என நினைவு கூறுங்கள். #KamalHaasan_MP @maiamofficial
கமலஹாசனை வைத்து படம் எடுத்த பலர் ஓட்டாண்டியானார்கள். கமலஹாசன் பணக்காரர் ஆனார். கமல் தரித்திரம் என பேசப்பட்ட நபர். @CentristPulse @ikamalhaasan உலகை பற்றி, மக்களை பற்றி, தன்னை நாடியுள்ளவர்களை பற்றி கவலைப்படாமல் தான், தனக்கு புகழ், பணம், சல்லாபம் என்பதற்கு மேல் யோசிக்காத நபர் கமல். யோசிக்காத என்பதை விட யோசிக்கத் தெரியாத என்பதே சரியான வாதமாக இருக்கும். இந்நிலையில் ஒரு பெரும் தொகை வாங்கப்பட்டு, அது திரும்பத் தரப்படாது என்றும் கூறப்பட்டது. கடந்த 2-3 நாட்களாக கமலஹாசன் சமூக வலைத்தளங்களில் கேவலப்பட்ட பின்னர் பணத்தை திரும்ப தருகிறோம் என கூறுவது எது போன்ற செயல் என தெரியவில்லை. முதலில் தரமாட்டோம் என கூறியது பெரும் தவறு. பிறகு அதற்கு நியாயங்களை கற்பித்தது, மற்ற கட்சிகளை மேற்கோள் காட்டியது கமலின் பொறுக்கித்தனத்தின் உச்சம். பெண்கள் விஷயத்தில் செய்த பொறுக்கித்தனத்தை கமல் தற்போது பண விஷயத்திலும் காட்டியுள்ளது கேவலத்தின் உச்சம். கேவலமானவன், கேவலமான செயல்களைத்தானே செய்ய முடியும் என்பதற்கு மேல் இந்த செயல்களை நாம் சிலாகித்து பேச காரணங்கள் இல்லை. இதற்கிடையில் பணத்தை திரும்ப தருகிறோம் என பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளதும், அது பொது அறிவிப்பில் தலைமை அலுவலகம் சென்று பெற வேண்டும் என கோரியுள்ளதும் கொடூரமான மனோபாவத்தின் வெளிப்பாடு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விருப்ப மனு அளித்திருப்பார்கள். அவர்கள் வந்து செல்வதே நேரம் மற்றும் பணவிரயமாக அமையும். 50 ஆயிரம் ரூபாய். 500 பேர் கொடுத்துள்ளனர் என தகவல். ஆக, கட்சி பெற்ற தொகை சுமார் 2.5 கோடிகள். அவர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு, "நீ வந்தால் தானே திரும்ப கேட்பாய்" என்பது போன்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில், குறிப்பாக திமுக கூட்டணி என்றால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் விருப்பமனு அளித்தவர்கள் அன்று காட்டிய ஆர்வத்தை தற்போது காட்டமாட்டார்கள், காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி ஆர்வமில்லாதவர்கள் ஊரில் இருந்து ங்கு வந்து செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லப்பட்டுள்ள கமலஹாசனின் கௌரவ பிச்சைக்காரனின் அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் நீதிமய்யம் போட்டியிடாது என தெரிந்த நிமிடமே அவரவரை அலைபேசியில் அழைத்து , அவர்களது வாங்கி கணக்கு எண் அல்லது அவர்களின் மொபைல் நப்பாரில் சேர்க்கப்பட்டு வாங்கிக்கணக்கிற்கு அந்த தொகையை செலுத்துவது என்பதே நீதியான அணுகுமுறையாக இருக்க முடியும். கட்சியின் பெயரில் நீதி என்று வைத்திருந்தால் போதாது கமலஹாசன்!!! அடிப்படை சிந்தனையில் பேராசையை வைத்துக் கொண்டு, கேவலமான புத்தியை வைத்துக் கொண்டு, பொறுக்கித்தனமான அணுகுமுறையை வைத்துக் கொண்டு இருப்பதை விடுத்து அதன் தலைவர் தெற்கில் கூறப்படும் சொல்லாடல் போல, "நாண்டுக்கிட்டு சாகலாம்"
16
64
1
119
3,630
This is a totally concocted story.There is no embarrassment at all.The timing of this false narrative raises serious doubts and appears politically motivated—engineered by those who are afraid of MNM President Kamal Haasan.We did not expect such reporting from a reputed channel.”
48
1
79
2,036
தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் மதவாத சக்திகளைத் தடுக்க, தன் கட்சியின் அரசியல் லாபங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, "இது தியாகம் அல்ல, என் தமிழ்நாட்டிற்கான கடமை" என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றாரே ஒரு மனிதர்... அவரைப் பார்த்து குரைக்க உங்களுக்கு என்னடா அருகதை இருக்கு? டிரோன் ஷாட்டுக்காக 40 உசுர பலி கொடுத்த கேடுகெட்ட கூட்டத்துக்கும், அதிகாரத்துக்காக யாரு கால்ல வேணாலும் விழும் அடிமைகளுக்கும், "எத்தனை சீட்டு, எத்தனை எம்.எல்.ஏ" என்ற சுயநல அரசியல் மட்டுமே தெரியும். ஆனால், தன் தனிப்பட்ட அரசியல் ஆசைகளை விட, தன் மாநிலத்தின் நலனே முக்கியம் என நினைத்த எங்கள் தலைவனின் (#KamalHaasan) அந்த அதிஉன்னத அரசியல் அறம் உங்களுக்கு எப்படிடா புரியும்? சினிமால உச்சம் தொட்டவன், தன் உழைப்பைக் கொட்டி கட்சி ஆரம்பிச்சவன், இன்னைக்கு சீட்டுக்காக அலையாம, தமிழ்நாட்டைக் காக்க ஒரு மாபெரும் முடிவை எடுத்திருக்கான். "முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே" என அவர் சொன்ன அந்த ஒற்றை வரியில் இருக்கிறது அவருடைய ஆளுமை! கேலி செய்யும் கூட்டமே, உங்களால் ஒரு எம்.எல்.ஏ சீட்டையாவது மக்கள் நலனுக்காக விட்டுத் தர முடியுமா? பதவியைத் தேடிப் போகும் அரசியல் வியாதிகளுக்கு மத்தியில், கொள்கைக்காக தன் அடையாளத்தை விட்டுக்கொடுத்த இந்தத் தலைவன் என்றென்றும் சரித்திரத்தில் நிற்பான். எங்கள் சிவப்பு வெள்ளை (🔴⚪) கொடியின் கம்பீரம் என்றும் குறையாது. உங்களுடைய நேர்மைக்கும், இந்த மண்ணின் மீதான உங்கள் காதலுக்கும் தலைவணங்குகிறோம். உங்களோடு இறுதிவரை களத்தில் நிற்போம் ஆண்டவரே🔦 #MakkalNeedhiMaiam #Centrism
26
76
9
193
10,386
Making his debut in parliamentary committee work is celebrated actor and politician Kamal Haasan, now a Rajya Sabha MP. Haasan, founder of the Makkal Needhi Maiam party, has long advocated for transparency, technological modernisation, and citizen-centric governance. His entry into the Defence Committee marks a significant shift from cultural activism to strategic policymaking. Known for his articulate views and reformist zeal, Haasan’s presence is likely to inject fresh perspectives into discussions on defence innovation and civil-military relations. yespunjab.com/rahul-gandhi-r… #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
8
94
5
160
7,016
Speaking at the Nyaya Nirmaan 2025, a landmark dialogue hosted by the General Counsels’ Association of India, Sanjeev Sanyal, member of the Prime Minister’s Economic Advisory Council on Sept 20 said that India’s judicial system is the single biggest roadblock to the country’s ambition of becoming a developed economy. Read more: barandbench.com/news/judicia… #LegalUpdate #ViksitBharat #legalnews #NewsUpdate
566
1,883
281
6,327
433,552
RT @barandbench: At the KM Bashir Memorial Lecture at Thiruvananthapuram on Sept 1, Former Supreme Court judge Justice Rohinton Nariman cal…
1
35
If you’ve never loved a stray dog, you’ve missed the purest love there is and that loss is yours alone. This judgment doesn’t just break laws, it breaks compassion. It violates the Animal Birth Control Rules, 2023, overrides animal welfare laws, and tramples the duties our Constitution asks of us. We owe our strays better. 🐾 #JusticeForStrays #dogs #delhi #sc
3,194
1,265
756
9,214
1,931,793
The light you lit. @Suriya_offl #Agaram
525
3,534
267
15,146
1,901,718
"உயிரே! உறவே! தமிழே"! "Let me speak in English which is the connecting language in India &this is not politics" "மொழி பிரச்சினை உள்ளபோது எந்த மொழியில்?அதனால தான் ஜிங்கு ஜாங் பாட்டு எழுதினேன்" -தலைவர் @ikamalhaasan கலைவாணர் அரங்கில் இன்று #MakkalNeedhiMaiam #KamalHaasan
48
114
2,160
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. @Udhaystalin அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன். உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் திரு. மு.க. ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை. @CMOTamilnadu @Office_of_Udhay @maiamofficial
648
1,039
160
7,670
1,604,043
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. ஏ.ஜி. மெளரியா மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர். @ikamalhaasan @mkstalin @MouryaMNM @Arunachalam_Adv @CMOTamilnadu #KamalHaasan #MakkalNeedhiMaiam
7
129
2
288
5,461